![]() |
தினம் ஒரு வெப் தளம் அறிமுகம்
#1
Posted 07 மே 2008 - 12:39 மாலை
தினம் ஒரு வெப் தளம் அறிமுகம்-1
தமிழ் சமூகத்தின் அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி அதிகாலை.காம்
http://www.adhikaalai.com
எனும் ஒரு புதிய இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து இத்தளம் இயக்கப்படுகிறது.
உலகத்தின் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் துடிப்புள்ள சிந்தனைப் படைப்புதான் இத் தளத்தின் வேர்கள்.
உடனடிச் செய்திகள், அரசியல், இலக்கியம், திரை உலகம், ஆன்மீகம், வர்த்தகம், பிரபலங்களின் நேர்காணல், குறும் படங்கள், புகைப்படத் தொகுப்பு, சூடான விவாதங்கள், மருத்துவ ஆலோசனை, சமூக நிகழ்வுகள், சமையல், சின்னத்திரை, சுற்றுலா, வணிகம், களஞ்சியம், பாட்காஸ்ட். இப்படி பல அம்சங்கள் கொண்டது.
அதிகாலை.காம்.

#5
Posted 08 மே 2008 - 12:33 காலை
http://www.Adhikaalai.com is am awesome ,great,fantastic site. Apart from daily news,cinema etc they have some very nice katturaikal.
Tamilpiriyarkal will surely like that .
Nataraj
Tamilpiriyarkal will surely like that .
Nataraj
#7
Posted 08 மே 2008 - 05:23 மாலை
லெனின், on May 8 2008, 05:14 PM, said:
நல்ல தளங்கள் லீனா அண்ணா. 
லெனின் அவர்களே! நிர்வாகத்தை கிண்டல் செய்து நீங்கள் தடை செய்யப்படுவீர்கள். நேற்று நிர்வாகி பதிவு போட்டிருந்ததை கவனிக்கவில்லையா?
ஆண்மை தவறேல்!
#8
Posted 08 மே 2008 - 05:23 மாலை
உங்களுக்கு போட்டியா ந்னு டென்ஷன் ஆகிட்டீங்களா சார்.... ஹிஹி
த - வை விட்டுடியள்...
த - வை விட்டுடியள்...
மோகன்காந்த��, on May 8 2008, 12:04 AM, said:
கவலுக்கு நன்றி
செம்மொழி=தமிழ்!
#12
Posted 08 மே 2008 - 05:45 மாலை
புரியவில்லை...
நீங்க இப்போ அமெரிக்காவிலா சார் இருக்கீங்க??
நீங்க இப்போ அமெரிக்காவிலா சார் இருக்கீங்க??
செம்மொழி=தமிழ்!
#17
Posted 09 மே 2008 - 11:21 மாலை
இது ஒரு நல்ல சமையல் வலைப்பூ. இதை நடத்துபவர் மிகுந்த அனுபவம் உள்ளவர் போல் தெரிகிறது தூயாவின்ட சமையல் கட்டு
in a war no one is right and no one is left
#18
Posted 13 மே 2008 - 07:43 காலை
இன்று.... இன்று ந்னு எல்லாப்பதிகளும் சொல்கிறதே...
ஒரு நாளைக்கு ஒன்று எனப் போடலாமே...
ஒரு நாளைக்கு ஒன்று எனப் போடலாமே...
செம்மொழி=தமிழ்!
#19
Posted 13 மே 2008 - 07:44 காலை
எங்கேயேனும் சுட்டு பதிவிடுகிறீர்களோ எனும் சந்தேகமும் வருகிறது...
மற்றபடி உபயோகமான வலைமுகவரிகள்.. நன்றி சார்
மற்றபடி உபயோகமான வலைமுகவரிகள்.. நன்றி சார்
செம்மொழி=தமிழ்!

Help