TamilnaduTalk.com: [] கோலங்கள்! - TamilnaduTalk.com

Jump to content


[] கோலங்கள்!

#1 User is offline   லக்கிலுக் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 10,731
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சென்னை

Posted 13 செப்டம்பர் 2008 - 11:51 காலை

கட்டுரையின் தலைப்பு: கோலங்கள்!
கட்டுரையின் விபரம்:
பகுதி: தமிழ்
சேர்க்கப்பட்ட திகதி: Sep 13 2008, 11:51 AM
எழுதியவர்: லக்கிலுக்
0

#2 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 16,881
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 13 செப்டம்பர் 2008 - 01:38 மாலை

மிக அருமையாக இருந்தது...
என் இளமைப் பருவ நினைவுகளை வரச்செய்தது... வாழ்த்துக்கள் சார் ....
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#3 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 04 டிசம்பர் 2008 - 03:41 மாலை

இன்று கிராமங்களில் கூட கோலம் போடும் பழக்கம் குறைந்துவிட்டது.
0

#4 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 16,881
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 05 டிசம்பர் 2008 - 07:47 காலை

View Postaagni, on Dec 4 2008, 03:11 PM, said:

இன்று கிராமங்களில் கூட கோலம் போடும் பழக்கம் குறைந்துவிட்டது.


அப்படியா... என்ன காரணமாக இருக்கலாம்?
:rolleyes: :ஓ:
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#5 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 05 டிசம்பர் 2008 - 08:27 காலை

இன்று கோலம் போடும் பெண்களை பட்டிக்காடு என்று ஒரு கும்பல் கேலி செய்கிரது. அதனால் இன்று கிராமமும் அவர்களுடய சுயத்தை இழந்து கொண்டு இருக்கிறது. அவர்களும் பட்டணத்து பெண்கள் போல மாறிகொன்டிருக்கிறார்கள்.
0

#6 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 12:23 மாலை

மலரும் நினைவுகள்...

நாங்கள் மேற்கு அண்ணாநகரில் குடி இருந்தபோது மார்கழி மாதம் பக்கத்து, எதிர் வீட்டு பெண்கள் எல்லாரும் சேர்ந்து ஒரே சமயத்தில் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போடுவோம்...

வித விதமான கோலங்கள் .......பக்கத்துடு வீட்ட் பெண் மிக அழகாக படம் வரைந்தது போல் மரத்தின் மீது மயில் அமர்ந்திருப்பது போலும்,அன்னப்பறவை போலும் வண்ணக்கோலம் பல போடுவார்.....கோலப்போட்டிகளில் முதல் பரிசெல்லாம் பெற்றிருக்கிறாராம்.நாங்களும
அவருக்கு போட்டியாக கோலம் போடுவோம்...

தினமும் இரவு 9.00 மணிக்கு கோலம் போட ஆரம்பிப்போம்.முடிய 11.00 ஆகும்.போட்டு முடிந்ததும் அப்போது தான் தூங்கப்போன அல்லது பாதி தூக்கத்தில் இருக்கும் கணவரை எழுப்பி கேஞ்சி கூத்தாடி கோலம் பார்க்க வைத்ஹ்டு எப்படி இருக்கிறது என்று கேட்ப்பேன்.....அவரும் ஏதோ கடனுக்கு தூக்கத்தில் எழுப்பிய எரிச்சலில் நல்லாருக்கு என்பார்.(நல்லாயில்லை என்று சொன்னால் என்ன நல்லா இல்லை கலரா?அல்லது கோல டிசைனா? அல்லது கோலமேவா?வேறு போடட்டுமா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தூங்கவிடாமல் செய்துவிடுவேனோ என்ற பயமோ என்னவோ)

ஒரு முறை அப்படி தான்.நாளை காலை பொங்கல் பண்டிகை.இரவு மிகவும் நன்றாக அழகான கலர்கோலம் போட்டு,பொங்கல் பானை,கரும்பு எல்லாட்துக்கும் கலர் போட்டு பார்டரெல்லாம் போட்டு ரொம்ப அழகா வந்திருக்கு என்று பார்த்து பார்த்து ரசித்து கணவரையும் எழுப்பி கோலம்பார்க்கும் படி காட்டி முடிந்ததோ இல்லையோ ஜோரென்று மழை பெய்ய தொடங்கிவிட்டது...

என்ன செய்வதென்றே தெரியவில்லை...முதலில் தோன்றியதென்னவென்றால் கோலம் நனையாமல் எப்படியாவது ஏதாவது போட்டு மூட வேண்டுமென்று..நானும் எங்கள் பக்கத்து வீட்டுபெண்ணும் ஏதேதோ தேடி கொண்டுவந்து போட்ட கோலத்தை மூடினோம்...அவ்வளவு பெரிய கோலத்தை மூட ஒன்றும் கிடைக்கவில்லை. வீடிலிருந்த இரண்டு ப்ளாஸ்டிக் சிமெண்ட் பை கொண்டு மூடினேன்.பத்தவில்லை ....... மழை வேறு வலுக்கதொடங்கிவிட்டது...என்ன செயவதென்று தெரியாமல் யோசிக்கும் போது தான் ஒரு ஐடியா வந்தது..குடு குடு வென்று ஓடி மோட்டார்பைக்கின் மீதிருந்த கவரை கழட்டி கோலம் மீது மூடினேன்... ஒரளவுக்கு மூடமுடிந்தது. கற்களை தேடி கொண்டுவந்து சுற்றி வைதேன்.கொஞ்சம் நிம்மதி பிறந்தது

சிறிது மனவருத்தத்துடன் தூங்க சென்றோம்....நாளை காலை எழுந்ததும் முதல் வேலையாக சென்று கோலத்தை பார்த்தேன்.நல்ல வேளை கோலம் பெரும்பாலும் அழியவில்லை. பார்டர்மட்டும் சிறிது அழிந்திருந்தது.சரி செய்துவிட்டேன்.....எங்கள் மற்றும் பக்கத்ஹ்டு வீட்டு வாசலில் மட்டுமே அன்று கோலமிருந்தது.மற்றவர் வீட்டு முன்னெல்லாம் அழிந்து சுத்தமாக கோலமே இல்லை.......(சீட்டெல்லாம் தொப்பையாக நனைந்து விட்டதென்று மறுநாள்காலை கணவர் கத்திக்கொண்டிருந்தது வேறு விஷயம்..)எப்படியோ கோலம் நனையாமல் காப்பத்திவிட்டாகியது.

கோலம் பத்தி பேசும்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து சிரித்துக்கொள்வேன்....
0

#7 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 14,367
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 05 டிசம்பர் 2008 - 12:30 மாலை

மிக நன்றாக இருந்தது கிமிராக்கா.

இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..
0

#8 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 12:34 மாலை

View Postலெனின், on Dec 5 2008, 12:30 PM, said:

மிக நன்றாக இருந்தது கிமிராக்கா.

இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..

ஆமாம்குட்டி.

ஆனால் இப்போதேல்லாம் அடுக்கு மாடியில் குடியிருப்பதால் கோலம் போடுவது இல்லை.... சிறிய வாசல்...சின்ன கோலமே போடுவதில்லை.இதில் எங்கே பெரிய கோலமெல்லாம்....
0

#9 User is offline   ஷீலா 

  • Junior
  • PipPip
  • Group: Members20
  • Posts: 67
  • Joined: 25-பிப்ரவரி 08

Posted 05 டிசம்பர் 2008 - 01:03 மாலை

View Postகிமீரா, on Dec 5 2008, 12:34 PM, said:

ஆமாம்குட்டி.

ஆனால் இப்போதேல்லாம் அடுக்கு மாடியில் குடியிருப்பதால் கோலம் போடுவது இல்லை.... சிறிய வாசல்...சின்ன கோலமே போடுவதில்லை.இதில் எங்கே பெரிய கோலமெல்லாம்....



கோலம் போடுவது ஒரு கலை....அதற்க்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்தெ தெரிகிறது அதில்
நீங்கள் expert என்று....வாழ்த்துக்கள் அக்கா....
0

#10 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 01:18 மாலை

நன்றி ஷீலா.எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லை.எதோ சுமாராக போடுவேன்...:)
0

#11 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 16,881
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 05 டிசம்பர் 2008 - 03:03 மாலை

நல்ல கதை ... கிமீராக்கா... :P
கோலம் காப்பாற்றப்பட்டு... பைக் ப்ழுதடைந்திருக்குமொ என எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் ... ஹிஹி :லொள்:
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#12 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 05 டிசம்பர் 2008 - 03:30 மாலை

இன்று கோலம் போடுபவர்களை ஒரு கும்பல் பட்டிக்காடு என்று கிண்டல் செய்கிறது. அதனால் கிராமத்தவர்கள் எல்லாரும் பட்டணத்தை போல் மாறி வருகிறார்கள்.
0

#13 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 06:46 மாலை

View Postசராஜ், on Dec 5 2008, 03:03 PM, said:

நல்ல கதை ... கிமீராக்கா... :P
கோலம் காப்பாற்றப்பட்டு... பைக் ப்ழுதடைந்திருக்குமொ என எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் ... ஹிஹி :லொள்:

கதையா? :angry: அனுபவம்ங்க .....

சீட் நனைந்ததற்கே கத்திக்கொண்டிருந்தார்.இன்னு
் பழுதடைந்திருந்தால்.....எப்போது நினைத்தாலும் இனிக்கும் இந்த நிகழ்வு இனிப்பதற்கு பதிலாக கசந்துக்கொண்டிருக்கும்... :மகிழ்ச்சி:
0

#14 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 14,367
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 05 டிசம்பர் 2008 - 06:52 மாலை

View Postகிமீரா, on Dec 5 2008, 06:46 PM, said:

கதையா? :angry: அனுபவம்ங்க .....

சீட் நனைந்ததற்கே கத்திக்கொண்டிருந்தார்.இன்னு

�் பழுதடைந்திருந்தால்.....எப்போது நினைத்தாலும் இனிக்கும் இந்த நிகழ்வு இனிப்பதற்கு பதிலாக கசந்துக்கொண்டிருக்கும்... :மகிழ்ச்சி:

அவ்வளவு தைரியசாலியாக இருந்தவரை இப்படி பூச்சி மாதிரி ஏன் அக்காச்சி மாத்திடீங்க.. :லொள்:
0

#15 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 07:08 மாலை

View Postலெனின், on Dec 5 2008, 06:52 PM, said:

அவ்வளவு தைரியசாலியாக இருந்தவரை இப்படி பூச்சி மாதிரி ஏன் அக்காச்சி மாத்திடீங்க.. :லொள்:

தைரியமா?அது எப்போ இருந்தது....... ஏதோ கத்துவதை போல் முனுமுனுத்துக்கொண்டிருந்தா
்.... :மகிழ்ச்சி:
0

#16 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 15,196
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 05 டிசம்பர் 2008 - 07:22 மாலை

View Postகிமீரா, on Dec 5 2008, 02:38 PM, said:

தைரியமா?அது எப்போ இருந்தது....... ஏதோ கத்துவதை போல் முனுமுனுத்துக்கொண்டிருந்தா

்.... :மகிழ்ச்சி:

எல்லாரும் நம்மம் போல இருக்க முடியுமா...? :குழந்தை:
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

#17 User is offline   டுமீல்ஜி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,292
  • Joined: 26-ஆகஸ்ட் 08

Posted 05 டிசம்பர் 2008 - 07:23 மாலை

கேள்வி

View Postசராஜ், on Dec 5 2008, 07:47 AM, said:

அப்படியா... என்ன காரணமாக இருக்கலாம்?
:rolleyes: :ஓ:


பதில்

View Postலெனின், on Dec 5 2008, 12:30 PM, said:

மிக நன்றாக இருந்தது கிமிராக்கா.

இப்போது கூட மார்க்கழி மாதத்தில் பெண்கள் தெருவில் கோலம் போடுகிறார்கள் அக்கா. பார்த்திருக்கிறேன்..


:P
ஒரே உண்மை... எல்லாம் பொய்...
0

#18 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Members
  • Posts: 14,367
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 05 டிசம்பர் 2008 - 07:29 மாலை

View Postலீனாரோய், on Dec 5 2008, 07:22 PM, said:

எல்லாரும் நம்மம் போல இருக்க முடியுமா...? :குழந்தை:

நான் ஒன்றும் பேசமாட்டேன் அண்ணா. கவலைவேண்டாம். அவிழுந்து விடுங்கள் யாரு உங்கள கேள்வி கேட்கிறாங்கன்னு பாக்கிறேன். :லொள்:
0

#19 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 05 டிசம்பர் 2008 - 07:32 மாலை

View Postலெனின், on Dec 5 2008, 07:29 PM, said:

நான் ஒன்றும் பேசமாட்டேன் அண்ணா. கவலைவேண்டாம். அவிழுந்து விடுங்கள் யாரு உங்கள கேள்வி கேட்கிறாங்கன்னு பாக்கிறேன். :லொள்:

அது சரி...பிறந்த வீடு தாய்மாமனுக்கு தெரியாதா என்ன? :லொள்:
0

#20 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 15,196
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 05 டிசம்பர் 2008 - 07:37 மாலை

View Postகிமீரா, on Dec 5 2008, 03:02 PM, said:

அது சரி...பிறந்த வீடு தாய்மாமனுக்கு தெரியாதா என்ன? :லொள்:

புரியல.....
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
0

Share this topic:


  • (2 Pages)
  • +
  • 1
  • 2
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users