Jump to content


Photo
- - - - -

உங்களுக்கும் பிடிக்கும்


 • Please log in to reply
68 replies to this topic

#61 வேக்கப்

வேக்கப்

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 10,977 posts
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 04 மார்ச் 2009 - 12:15 காலை

I enjoyed the posting

But I doubt very much about the last lines

That is name of the student

---

the creator of this nice bit of arguments, for sure to get more weight and acknowledgement without further questioning the students talks, the creator or the writer of this fine peace - has cleverly used a famous man.

Then again it is my way of looking at things happening around me
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்

#62 டுமீல்ஜி

டுமீல்ஜி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,292 posts

Posted 04 மார்ச் 2009 - 09:14 காலை

கபாலி தன் மனைவியுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டு, அவன் மனைவி முகம் சிதைந்து போனது. அவள் முகத்தை அறுவை சிகிட்சையினால் சரி செய்தபின் முகத்தில் ஒட்டு போட சிறிது தோல் தேவைபட்டது. கபாலி தன் உடம்பிலிருந்து சிறிது தோல் தானம் தர முன்வந்தான். ஆனால் ஒரு சிக்கல். அவனது உடலில் பிட்டத்தில் உள்ள தோல்மட்டுமே பொருத்தமாக இருந்தது. நீண்ட தயக்கத்திற்குபின் சம்மதித்த கபாலியும் அவன் மனைவியும் இந்த தோல் தான ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர். ஒருவழியாக சிகிட்சை முடிந்தது.

திருமதி.கபாலியின் புதியமுகம் மிக அழகாகவும், பொலிவுடனும் இருப்பதை கண்டு அனைவரும் புகழ்ந்தனர். இதனால் நெகிழ்ச்சியுற்ற மனைவி கபாலியிடம்..

'எல்லாம் உங்களால் கிடைத்தது. இதற்கு நன்றியாக இனி நான் உங்களை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்..'
என கொஞ்சினாள். உடனே கபாலி..

‘அதெல்லாம் வேணாண்டி செல்லம். உன் கன்னத்தில் உன் தாய் அடிக்கடி முத்தமிடுகிறாரே..அதுவே எனக்கு மிக மிக சந்தோஷம்..'

பி.கு: கபாலிக்கு தன் மாமியாரை பிடிக்காது. வெறுப்பு.
ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#63 டுமீல்ஜி

டுமீல்ஜி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,292 posts

Posted 04 மார்ச் 2009 - 09:26 காலை

உடலியல் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர் லீனாரோய்.

‘மாணவர்களே, நீங்கள் பதின்ம வயதினர். பாலியல் பற்றிய அறிவு தெரிந்து கொள்ள வேண்டிய தருணம்.'

மாணாக்கர்கள் உற்சாகமானார்கள்.

‘கலவி பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும், மாணவச்செல்வங்களே..'

முன்வரிசையிலிருந்து ஒரு குரல். மாணவர் வந்தி.

‘சார். கேளுங்க.. உங்க சந்தேகம் எதுவானாலும் நான் தீர்த்துவைக்கிறேன்'

ஆசிரியர் மயக்கமானார்.
ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#64 வர்ஷா

வர்ஷா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 10,387 posts
 • Gender:Not Telling

Posted 04 மார்ச் 2009 - 10:00 மாலை

உடலியல் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியர் லீனாரோய்.

‘மாணவர்களே, நீங்கள் பதின்ம வயதினர். பாலியல் பற்றிய அறிவு தெரிந்து கொள்ள வேண்டிய தருணம்.'

மாணாக்கர்கள் உற்சாகமானார்கள்.

‘கலவி பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும், மாணவச்செல்வங்களே..'

முன்வரிசையிலிருந்து ஒரு குரல். மாணவர் வந்தி.

‘சார். கேளுங்க.. உங்க சந்தேகம் எதுவானாலும் நான் தீர்த்துவைக்கிறேன்'

ஆசிரியர் மயக்கமானார்.


அது எப்படி இது செல்லாது செல்லாது

#65 டுமீல்ஜி

டுமீல்ஜி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,292 posts

Posted 15 மார்ச் 2009 - 08:56 மாலை

ஒரு நிமிடம் காத்திரு

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். “கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?”, என்றார்.

“தாராளமாகக் கேட்கலாம்”, கடவுள்.

“நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?”

“1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார்.

”சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?”.

“ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்”.

“ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா”, மிஸ்டர் எக்ஸ்.

கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார்,

“என் அருமை மகனே! ஒரு நிமிடம் காத்திரு.

நன்றி
ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#66 வர்ஷா

வர்ஷா

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 10,387 posts
 • Gender:Not Telling

Posted 17 மார்ச் 2009 - 11:05 மாலை

ஒரு நிமிடம் காத்திரு

மிஸ்டர் எக்ஸ். கடவுளைச் சந்தித்தார். “கடவுளே!, உங்களை ஒரு கேள்வி கேட்லாமா?”, என்றார்.

“தாராளமாகக் கேட்கலாம்”, கடவுள்.

“நீங்கள் நெடுங்காலமாக இருக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டத்தில், 1000 வருடங்கள் என்பது என்ன?”

“1000 ஆண்டுகள் என்பது சுமார் 5 நிமிடம் மட்டுமே”, கடவுள் சொன்னார்.

”சரி. அப்படியெனில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு என்ன?”.

“ஒரு கோடி ரூபாயின் மதிப்பு வெறும் 50 பைசாதான்”.

“ஆ. அப்படியா, எனக்கு ஐம்பது பைசா கொடுத்து உதவ முடியுமா”, மிஸ்டர் எக்ஸ்.

கடவுள் சற்றும் தயக்கமின்றிப் புன்னகையுடன் கூறினார்,

“என் அருமை மகனே! ஒரு நிமிடம் காத்திரு.

நன்றி


சூப்பர் மோரல்

#67 டுமீல்ஜி

டுமீல்ஜி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,292 posts

Posted 27 ஆகஸ்ட் 2010 - 10:01 மாலை

எனக்கு கொல்வது பிடிக்கும்.........Link:எழுத்துப்பிழை
போகன்


எனக்கு
கொல்வது பிடிக்கும்

முதன் முதலாய்
என்னை விரட்டிய தெரு நாயை
அடித்துக் கொன்றேன்-
அன்றுதெரிந்துகொண்டேன்

நாய்களுடன் விவாதிப்பது
என்றுமே பயன் தராது
என்னுடைய பயத்தை
நான் கொல்வதன் மூலமே
வென்றேன்

எப்போதெல்லாம் பயந்தேனோ
அப்போதெல்லாம் கொன்றேன்

பிடிக்காத வாத்தியார்
பிடிக்கவில்லை என்ற பெண்
விளையாட்டில் வென்ற நண்பன்...
ஆனால்

ஒரு கோழையைப்போல்
ரகசியமாய்க் கொல்வது
எனக்குப் பிடிக்கவில்லை

வெளிப்படையாக கொல்வதற்கு
நீங்கள் சில காரணங்களை கேட்டீர்கள்

நாடு,மொழி,மதம்
இனம்,ஜாதி சித்தாந்தம்
போன்ற முகாந்திரங்களுடன்
கொல்வதை
நீங்கள் அனுமதிக்கிறீர்கள்
என புரிந்துகொண்டேன்

ராணுவத்தில் சேர்ந்து
எதிர் நாட்டினரைக் கொன்றேன்
விருதுகள் கிடைத்தன

கடவுள் நம்பிக்கை
இல்லாவிடினும்
மதக் கலவரங்கள் செய்தேன்
ஏனெனில்
மதக் கலவரங்களில்
எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன

பெண்களைப் புணர்வதும்
குழந்தைகளை எரிப்பதும் கூட..
ஆண்களைக் கொல்வதை விட
பெண்களைக் கொல்வது இனிப்பானது

இன்னும் பிறக்காத சிசுக்களை
வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்..

எல்லாம் கடவுளுக்காக எனில்
எதுவும் பாவமில்லை

உண்மையில் கொல்பவர்
அனைவர் கையிலும்
சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன்
எல்லாக் கடவுள்களும்
கொலை செய்துள்ளனர்
ஆகவே
கொல்வதினால்
நானும் கடவுள் ஆகிறேன்

பின்னர்
இனக் கலவரங்களில் ஈடுபட்டேன்
மொழிப் போர்களில்..
சித்தாந்த சுத்திகரிப்புகளில்...
கொன்ற இடங்களில் எல்லாம்
என்னைப் பயந்தீர்கள்
மரியாதை செய்தீர்கள்

வலியதே எஞ்சும்
என்பது உங்களுக்கும் தெரியும்

சிலர்
என்னை
பாசிஸ்ட் என்பீர்கள்
கவலையில்லை

ஏனெனில்
எனக்குத் தெரியும்
உங்களைக் கொல்பவர்களை மட்டுமே
நீங்கள் உங்களை
ஆள அனுமதிப்பீர்கள் என்று...
ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#68 டுமீல்ஜி

டுமீல்ஜி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 1,292 posts

Posted 25 மார்ச் 2012 - 02:23 மாலை

உன்னை எப்படி மன்னிப்போம் ?.......http://sivakumaranka.../blog-post.html

அய்யா அரசியல் வாதிகளே -எமை
ஆளும் காங்கிரஸ் கபோதிகளே
பொய்யாய் இராஜப் பிச்சையன்
போடும் வேடம் பார்த்தீரா ?
அய்யோ ! எங்கள் இனந்தன்னை
அழிக்கும் காணொளி பார்த்தீரா ?
மெய்யாய் உமக்கு கண்ணிலையா?-உன்
மேனியில் சிறிதும் கொதிப்பிலையா ?


போய்ப் பார்த்தாயா இலங்கைக்கு -நடந்த
போர் பார்த்தாயா இனவெறிக்கு ?
நாய்போல் தமிழர் சுடப்பட்டு
நாறிக் கிடந்ததை அறியாயோ ?
வாய்பே சாமல் துயர்கண்டும்
வாளா திருக்க நீயென்ன
தாய்ப்பால் குடித்து வளர்ந்தாயா - இல்லை
தப்பிப் பிறந்த தெருநாயா ?திட்டம் போட்டு நம்மினத்தை
தீர்த்துக் கட்டிய தறியீரோ ?
கட்டிப் போட்டு சுடுகின்ற
காட்சிகள் கண்டும் பதறீரோ ?
சட்டம் உங்கள் கையிருக்க
சதியில் உமக்கும் பங்கிருக்க
வெட்டித் தனமாய் யாமிங்கே
வெம்பிப் புலம்பி என் செய்ய ?

இனத்தை அழித்த இலங்கைக்கு
எதிராய் சாட்சிகள் பலவிருக்க
பிணங்கள் தின்னும் "பக்க்ஷே"க்கு
பேரா தரவு நீ தருகின்றாய் .
கனவிலும் நுழைந்து கருவறுத்த
"கை"களில் இரத்தக் கறையோடு
மனதினில் எந்தத் துணிவோடு
மறுபடி வாக்குக் கேட்பாய் நீ ?

நாட்டைப் பிடித்த சனியன் நீ -உனை
நம்பிக் கேட்டது போதுமினி
ஓட்டுக் கேட்டு மறந்தும் நீ
ஊருக்குள்ளே நுழையாதே
போட்டு மிதிப்போம் தறிகெட்டு -உனை
புரட்டி எடுப்போம் வெறிகொண்டு
ஆட்டிக் கொண்டினி வாராதே - நாவை
அறுத்து எறிவோம் மறவாதே .


ஓட்டுப் பொறுக்கி நீயென்பேன்- எங்கள்
உதிரம் குடிக்கும் பேயென்பேன்
காட்டிக் கொடுத்த குலமென்பேன்- நீ
காட்டு நரியின் இனமென்பேன் .
ஊட்டி வளர்த்த தாய்தன்னை -எட்டி
உதைக்கும் உதவாக் கரையென்பேன்
கூட்டிக் கொடுத்த பிறப்பென்பேன்- அந்தக்
குணமே உந்தன் சிறப்பென்பேன்.

கொள்ளை அடித்தாய் பொறுத்திருந்தோம் -எங்கோ
கொண்டு குவித்தாய் பார்த்திருந்தோம்
வெள்ளம் வறட்சி நிதியெல்லாம்
உருட்டித் தின்றாய் சகித்திருந்தோம்
பிள்ளைக் குட்டியின் உயிர்குடித்த
பேயுடன் கைகள் குலுக்குகிறாய்.
உள்ளம் நெருப்பாய் கொதிக்கிறதே -இனி
உன்னை எப்படி மன்னிப்போம் ?

ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#69 ஆக்னி

ஆக்னி

  Philosopher

 • Active Members
 • PipPipPipPipPip
 • 7,316 posts

Posted 26 மார்ச் 2012 - 09:17 காலை

Good one