Jump to content


Photo

[] எனது முதல் கவிதை


  • Please log in to reply
19 replies to this topic

#1 Thamizh

Thamizh

    Newbie

  • Members
  • Pip
  • 5 posts
  • Gender:Female

Posted 15 ஜனவரி 2009 - 12:52 காலை

கட்டுரையின் தலைப்பு: எனது முதல் கவிதை
கட்டுரையின் விபரம்: எனது முதல் கவிதை
பகுதி: தமிழ்
சேர்க்கப்பட்ட திகதி: Jan 14 2009, 02:22 PM
எழுதியவர்: Thamizh
தமிழ்க்கவிதை

#2 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 27 ஜனவரி 2009 - 06:39 மாலை

கவலைப்படாதே தமிழ்!

நான் மீண்டும் வந்து விட்டேன். இந்தப் பிறவியில் என் பெயர் தமிழ்ப்புலி. பிறந்த நாள் 911.(அட நெசமா தாங்க). உனக்கு நினைவிருக்கிறதா ? போன பிற்வியில் நான் இறந்த அதே நாள்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#3 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,370 posts
  • Gender:Not Telling

Posted 24 பிப்ரவரி 2009 - 09:39 மாலை

கவலைப்படாதே தமிழ்!

நான் மீண்டும் வந்து விட்டேன். இந்தப் பிறவியில் என் பெயர் தமிழ்ப்புலி. பிறந்த நாள் 911.(அட நெசமா தாங்க). உனக்கு நினைவிருக்கிறதா ? போன பிற்வியில் நான் இறந்த அதே நாள்.



குழப்புரீங்களே

#4 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 25 பிப்ரவரி 2009 - 12:36 காலை

என்ன கண்ணம்மா குழப்பம்?
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#5 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,910 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 25 பிப்ரவரி 2009 - 07:53 காலை

மன்னிக்கவும்... சிறு திருத்தம்... கண்ணம்மா இல்லை ... கண்ணப்பா .. :லொள்:

என்ன கண்ணம்மா குழப்பம்?


செம்மொழி=தமிழ்!

#6 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 25 பிப்ரவரி 2009 - 10:34 காலை

உங்களுக்கு ஏன் பொறாமை?
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#7 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,910 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 25 பிப்ரவரி 2009 - 11:05 காலை

சொல்லுறத சொல்லிட்டேன். ... அப்புறம் தங்களின் சித்தம் ...

உங்களுக்கு ஏன் பொறாமை?


செம்மொழி=தமிழ்!

#8 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 25 பிப்ரவரி 2009 - 03:27 மாலை

சராசு! எனக்கும் தெரியும். அதுக்கெல்லாமா ஆராய்ச்சி செய்யறது?

இப்ப நீங்க பொம்பளை இல்லனு நான் நம்புறதா நீங்க நம்புறீங்களா இல்லையா?

அவிங்க பொம்பளனு சொன்னா பொம்பளதான். இது எல்லாமே ஒரு விர்ச்சுவல் கிளுகிளுப்புதான்.... ;):
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#9 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,370 posts
  • Gender:Not Telling

Posted 25 பிப்ரவரி 2009 - 09:02 மாலை

மன்னிக்கவும்... சிறு திருத்தம்... கண்ணம்மா இல்லை ... கண்ணப்பா .. :லொள்:


எந்த கண்ணப்பரை ப்ற்றி சொல்றேல்

#10 விவேக்

விவேக்

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 287 posts

Posted 04 மார்ச் 2009 - 09:09 மாலை

எந்த கண்ணப்பரை ப்ற்றி சொல்றேல்

ஏன்டிம்மா, நோக்கு இன்னுமா புரியல.. உன்னைப் பற்றி தான் பேசறாங்க..
..துணிந்து விட்டேன்..

#11 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,370 posts
  • Gender:Not Telling

Posted 04 மார்ச் 2009 - 10:02 மாலை

ஏன்டிம்மா, நோக்கு இன்னுமா புரியல.. உன்னைப் பற்றி தான் பேசறாங்க..


அவா பேசலை புலம்பிட்டிருக்கால் புலம்பிகொண்டே இருக்கட்டும்

#12 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 05 மார்ச் 2009 - 05:06 மாலை

வெரசாவுக்காக.......

நனைந்த நிலவு
கைக்குட்டை மேகம்
அழுதது யார்?

அட! மெய்யாலுமே கைக்கூ தாங்க...
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#13 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,910 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 06 மார்ச் 2009 - 07:54 காலை

சூப்ப்பரப்ப் உ ...

வெரசாவுக்காக.......

நனைந்த நிலவு
கைக்குட்டை மேகம்
அழுதது யார்?

அட! மெய்யாலுமே கைக்கூ தாங்க...


செம்மொழி=தமிழ்!

#14 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 06 மார்ச் 2009 - 11:46 மாலை

சராசுவுக்காக!!!!

பற்பல அறிவுரைகள் "பாரினில்" பலரும் கூற
சிறியவன் வார்த்தைகள் சீ யென்று போகாதோ?!

இருந்தாலும் கூறுகிறேன் கேள்!

வண்டு நீ "சிகெரெட்" மலர் நாடி புகைத்தேன் அதைப் புகைத்தே
கலர் மாறி கருப்பானேன் நானும்.
வஞ்சியவள் வெண்சுருட்டை வாழ்வினிலே நாடாதே!
மிஞ்சிய உன் ஆயுளை கொஞ்சமாகக் குறைப்பாள்.
எண்ணிப்பார் ஒரு நிமிடம்
உன்னில் இருக்கும் என்னைப் புகைப்பதனிதா?
புரிகிறதா இப்பொழுது நான் தான் உன்
புகையீரல் இல்லையில்லை நுரையீரல்.

---------------------------------------------------------------தமிழ்ப்புலி

Edited by தமிழ்ப்புலி, 08 மார்ச் 2009 - 11:01 காலை.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#15 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,370 posts
  • Gender:Not Telling

Posted 07 மார்ச் 2009 - 05:21 மாலை

சராசுவுக்காக!!!!

பற்பல அறிவுரைகள் "பாரினிலில்" பலரும் கூற
சிறியவன் வார்த்தைகள் சீ யென்று போகாதோ?!

இருந்தாலும் கூறுகிறேன் கேள்!

வண்டு நீ "சிகெரெட்" மலர் நாடி புகைத்தேன் அதைப் புகைத்தே
கலர் மாறி கருப்பானேன் நானும்.
வஞ்சியவள் வெண்சுருட்டை வாழ்வினிலே நாடாதே!
மிஞ்சிய உன் ஆயுளை கொஞ்சமாகக் குறைப்பாள்.
எண்ணிப்பார் ஒரு நிமிடம்
உன்னில் இருக்கும் என்னைப் புகைப்பதனிதா?
புரிகிறதா இப்பொழுது நான் தான் உன்
புகையீரல் இல்லையில்லை நுரையீரல்.

---------------------------------------------------------------தமிழ்ப்புலி
www.burningbrain.org


உங்கள் கழுதை சூப்பர், சாரி பர் தி டிஸ்ட்ரப்பன்ஸ் உங்கள் கவிதை சூப்பரோ சூப்பர்

#16 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 08 மார்ச் 2009 - 11:03 காலை

வெரசா! இந்தக் கவி(ளு)தைகள் எல்லாம் என் கல்லூரிப் பருவக் கனவுகள். இப்ப எல்லாம் கவிதை வருவதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#17 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 08 மார்ச் 2009 - 11:08 காலை

வெரசாவுக்காக!!!!!

நான் கூடப் பிறந்தவளே
நாம் கூடப் பிறந்த மகனுக்கு
என் கூடப் பிறந்தவள் மகள் தான்
கூடப் பிறந்தவள்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம்

#18 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,370 posts
  • Gender:Not Telling

Posted 08 மார்ச் 2009 - 12:37 மாலை

வெரசா! இந்தக் கவி(ளு)தைகள் எல்லாம் என் கல்லூரிப் பருவக் கனவுகள். இப்ப எல்லாம் கவிதை வருவதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது.


அப்துல் கலாம் சொன்னால் இளைஞ்கர்களே கனவு கானுங்கள் என்று

அவர் சொன்ன கனவு இது இல்லை

#19 டுமீல்ஜி

டுமீல்ஜி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,292 posts

Posted 08 மார்ச் 2009 - 02:27 மாலை

வெரசாவுக்காக!!!!!

நான் கூடப் பிறந்தவளே
நாம் கூடப் பிறந்த மகனுக்கு
என் கூடப் பிறந்தவள் மகள் தான்
கூடப் பிறந்தவள்.


நல்ல 'காளமேக' கவிதை. வாழ்த்துக்கள் தமிழ்ப்புலி.
ஒரே உண்மை... எல்லாம் பொய்...

#20 தமிழ்ப்புலி

தமிழ்ப்புலி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,963 posts
  • Gender:Male
  • Location:UAE
  • Interests:தமிழும் தமிழர் வாழ்வும்

Posted 08 மார்ச் 2009 - 05:16 மாலை

நல்ல 'காளமேக' கவிதை. வாழ்த்துக்கள் தமிழ்ப்புலி


நன்றி! தோட்டா கவி! கருக்கொண்டது காளமேகமே!. எழுதிய வருடம் 1990.

Edited by தமிழ்ப்புலி, 09 மார்ச் 2009 - 12:07 மாலை.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்