|
[] எனது முதல் கவிதை
#1
Posted 15 ஜனவரி 2009 - 12:52 காலை
கட்டுரையின் விபரம்: எனது முதல் கவிதை
பகுதி: தமிழ்
சேர்க்கப்பட்ட திகதி: Jan 14 2009, 02:22 PM
எழுதியவர்: Thamizh
#2
Posted 27 ஜனவரி 2009 - 06:39 மாலை
நான் மீண்டும் வந்து விட்டேன். இந்தப் பிறவியில் என் பெயர் தமிழ்ப்புலி. பிறந்த நாள் 911.(அட நெசமா தாங்க). உனக்கு நினைவிருக்கிறதா ? போன பிற்வியில் நான் இறந்த அதே நாள்.
#3
Posted 24 பிப்ரவரி 2009 - 09:39 மாலை
தமிழ்ப்புல date='Jan 27 2009, 06:39 PM said:
நான் மீண்டும் வந்து விட்டேன். இந்தப் பிறவியில் என் பெயர் தமிழ்ப்புலி. பிறந்த நாள் 911.(அட நெசமா தாங்க). உனக்கு நினைவிருக்கிறதா ? போன பிற்வியில் நான் இறந்த அதே நாள்.
குழப்புரீங்களே
#4
Posted 25 பிப்ரவரி 2009 - 12:36 காலை
#5
Posted 25 பிப்ரவரி 2009 - 07:53 காலை
தமிழ்ப்புல date='Feb 25 2009, 12:06 AM said:
#6
Posted 25 பிப்ரவரி 2009 - 10:34 காலை
#7
Posted 25 பிப்ரவரி 2009 - 11:05 காலை
தமிழ்ப்புல date='Feb 25 2009, 10:04 AM said:
#8
Posted 25 பிப்ரவரி 2009 - 03:27 மாலை
இப்ப நீங்க பொம்பளை இல்லனு நான் நம்புறதா நீங்க நம்புறீங்களா இல்லையா?
அவிங்க பொம்பளனு சொன்னா பொம்பளதான். இது எல்லாமே ஒரு விர்ச்சுவல் கிளுகிளுப்புதான்.... ;):
#9
Posted 25 பிப்ரவரி 2009 - 09:02 மாலை
சராஜ், on Feb 25 2009, 07:53 AM, said:
எந்த கண்ணப்பரை ப்ற்றி சொல்றேல்
#10
Posted 04 மார்ச் 2009 - 09:09 மாலை
வர்ஷா, on Feb 25 2009, 09:02 PM, said:
ஏன்டிம்மா, நோக்கு இன்னுமா புரியல.. உன்னைப் பற்றி தான் பேசறாங்க..
#11
Posted 04 மார்ச் 2009 - 10:02 மாலை
விவேக், on Mar 4 2009, 09:09 PM, said:
அவா பேசலை புலம்பிட்டிருக்கால் புலம்பிகொண்டே இருக்கட்டும்
#12
Posted 05 மார்ச் 2009 - 05:06 மாலை
நனைந்த நிலவு
கைக்குட்டை மேகம்
அழுதது யார்?
அட! மெய்யாலுமே கைக்கூ தாங்க...
#13
Posted 06 மார்ச் 2009 - 07:54 காலை
தமிழ்ப்புல date='Mar 5 2009, 04:36 PM said:
நனைந்த நிலவு
கைக்குட்டை மேகம்
அழுதது யார்?
அட! மெய்யாலுமே கைக்கூ தாங்க...
#14
Posted 06 மார்ச் 2009 - 11:46 மாலை
பற்பல அறிவுரைகள் "பாரினில்" பலரும் கூற
சிறியவன் வார்த்தைகள் சீ யென்று போகாதோ?!
இருந்தாலும் கூறுகிறேன் கேள்!
வண்டு நீ "சிகெரெட்" மலர் நாடி புகைத்தேன் அதைப் புகைத்தே
கலர் மாறி கருப்பானேன் நானும்.
வஞ்சியவள் வெண்சுருட்டை வாழ்வினிலே நாடாதே!
மிஞ்சிய உன் ஆயுளை கொஞ்சமாகக் குறைப்பாள்.
எண்ணிப்பார் ஒரு நிமிடம்
உன்னில் இருக்கும் என்னைப் புகைப்பதனிதா?
புரிகிறதா இப்பொழுது நான் தான் உன்
புகையீரல் இல்லையில்லை நுரையீரல்.
---------------------------------------------------------------தமிழ்ப்புலி
This post has been edited by தமிழ்ப்புலி: 08 மார்ச் 2009 - 11:01 காலை
#15
Posted 07 மார்ச் 2009 - 05:21 மாலை
தமிழ்ப்புல date='Mar 6 2009, 11:46 PM said:
பற்பல அறிவுரைகள் "பாரினிலில்" பலரும் கூற
சிறியவன் வார்த்தைகள் சீ யென்று போகாதோ?!
இருந்தாலும் கூறுகிறேன் கேள்!
வண்டு நீ "சிகெரெட்" மலர் நாடி புகைத்தேன் அதைப் புகைத்தே
கலர் மாறி கருப்பானேன் நானும்.
வஞ்சியவள் வெண்சுருட்டை வாழ்வினிலே நாடாதே!
மிஞ்சிய உன் ஆயுளை கொஞ்சமாகக் குறைப்பாள்.
எண்ணிப்பார் ஒரு நிமிடம்
உன்னில் இருக்கும் என்னைப் புகைப்பதனிதா?
புரிகிறதா இப்பொழுது நான் தான் உன்
புகையீரல் இல்லையில்லை நுரையீரல்.
---------------------------------------------------------------தமிழ்ப்புலி
www.burningbrain.org
உங்கள் கழுதை சூப்பர், சாரி பர் தி டிஸ்ட்ரப்பன்ஸ் உங்கள் கவிதை சூப்பரோ சூப்பர்
#16
Posted 08 மார்ச் 2009 - 11:03 காலை
#17
Posted 08 மார்ச் 2009 - 11:08 காலை
நான் கூடப் பிறந்தவளே
நாம் கூடப் பிறந்த மகனுக்கு
என் கூடப் பிறந்தவள் மகள் தான்
கூடப் பிறந்தவள்.
#18
Posted 08 மார்ச் 2009 - 12:37 மாலை
தமிழ்ப்புல date='Mar 8 2009, 11:03 AM said:
அப்துல் கலாம் சொன்னால் இளைஞ்கர்களே கனவு கானுங்கள் என்று
அவர் சொன்ன கனவு இது இல்லை
#19
Posted 08 மார்ச் 2009 - 02:27 மாலை
தமிழ்ப்புல�, on Mar 8 2009, 11:08 AM, said:
நான் கூடப் பிறந்தவளே
நாம் கூடப் பிறந்த மகனுக்கு
என் கூடப் பிறந்தவள் மகள் தான்
கூடப் பிறந்தவள்.
நல்ல 'காளமேக' கவிதை. வாழ்த்துக்கள் தமிழ்ப்புலி.
#20
Posted 08 மார்ச் 2009 - 05:16 மாலை
Quote
Quote
நன்றி! தோட்டா கவி! கருக்கொண்டது காளமேகமே!. எழுதிய வருடம் 1990.
This post has been edited by தமிழ்ப்புலி: 09 மார்ச் 2009 - 12:07 மாலை

Help
















