கிறிஸ்துமஸ் கேக்

41 posts in this topic

Posted · Report post

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

cakesall1.jpg

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்

Share this post

Link to post
Share on other sites

Posted (edited) · Report post

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்

எனக்கு கடைக்கு போய் வாங்குவதும் கஷ்டமாக தான் உள்ளது. அதையும் வாங்கி அனுப்பினிங்கனா உங்க பேரு சொல்லி சந்தோசமா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்!

Edited by கணிணீ

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இணைய வழி அதுவும் தான் கிடைக்கின்றதே கணினீஇ சார்..

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

cakesall1.jpg

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்

கத்தி இல்லன்னா கையால புட்டு சாப்பிடாலாம் தானே,

திரு பன்னாடை

ஆமாம் நீங்க எந்த பன்னாடை, பனை/தென்னை

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

எனக்கு கடைக்கு போய் வாங்குவதும் கஷ்டமாக தான் உள்ளது. அதையும் வாங்கி அனுப்பினிங்கனா உங்க பேரு சொல்லி சந்தோசமா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்!

ஹோம் டெலிவரி கூட பன்றாங்களே ஆர்டர் பன்னி வாங்கி சாப்பிடலாம் தானே

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஹோம் டெலிவரி கூட பன்றாங்களே ஆர்டர் பன்னி வாங்கி சாப்பிடலாம் தானே

பன்னியெல்லாம் (பன்றி கொழுப்பு) கூட கேக்கில் சேர்ப்பார்களா என்ன

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

பன்னியெல்லாம் (பன்றி கொழுப்பு) கூட கேக்கில் சேர்ப்பார்களா என்ன

இது கூட கேக்கில் சேர்க்கிறார்களா என்ன

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இது கூட கேக்கில் சேர்க்கிறார்களா என்ன

ஆமா ..சாப்பிடாதேள்......

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஆமா ..சாப்பிடாதேள்......

இந்த கிறிஸ்த்மஸ் பண்டிகைக்கு சக நன்பர்கள் எல்லாம் தருவார்களே

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இந்த கிறிஸ்த்மஸ் பண்டிகைக்கு சக நன்பர்கள் எல்லாம் தருவார்களே

உங்களுக்கு வேண்டாதவாளுக்கு கொடுத்துடுங்கோ...

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

உங்களுக்கு வேண்டாதவாளுக்கு கொடுத்துடுங்கோ...

கிறிஸ்த்மஸ் வருவது தனுர் மாதத்தில் அதனாலே கெக்கை தொடரதே இல்லை

நன்பர்களுக்கே கொடுத்து விடுவது

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

கிறிஸ்த்மஸ் வருவது தனுர் மாதத்தில் அதனாலே கெக்கை தொடரதே இல்லை

நன்பர்களுக்கே கொடுத்து விடுவது

மார்கழி மாததிலோன்னோ?

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

மார்கழி மாததிலோன்னோ?

ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்

இந்த மாதத்தில பெண்கள் விரதம் இருந்தால் நல்ல மனாளன் கிடைப்பர், திருமணம் ஆகியிருந்த கனவருக்கு பூரண் ஆயுள் கிடைக்கும்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்

ஆமாம் தெலுங்கில் தனுர் மாசம் னு தான் சொல்லுவா.....

இந்த மாதத்தில பெண்கள் விரதம் இருந்தால் நல்ல மனாளன் கிடைப்பர், திருமணம் ஆகியிருந்த கனவருக்கு பூரண் ஆயுள் கிடைக்கும்

அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அட்றா.. அட்றா...

அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஆமாம் தெலுங்கில் தனுர் மாசம் னு தான் சொல்லுவா.....

அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்

இந்த தனுர் மாதம் டிசம்பர் 16 ல இருந்து விரதம் இருக்கனும்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இந்த தனுர் மாதம் டிசம்பர் 16 ல இருந்து விரதம் இருக்கனும்

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........

பெண்களுக்குத்தான் இந்த விரதம் ஆண்களுக்கு இல்லை,

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........

துளசி தீர்த்தம் தான் சாப்பிடனும்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

பெண்களுக்குத்தான் இந்த விரதம் ஆண்களுக்கு இல்லை,

என்ன செய்தாலும் தொல்லை என்பதால் விரதம் இல்லை போலிருக்கு...

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

துளசி தீர்த்தம் தான் சாப்பிடனும்

என்னது வெறும் துளசி தீர்த்தமா? மாசக்கடைசியில் எலும்பும் தோலும் தான் மிஞ்சும்..

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

என்ன செய்தாலும் தொல்லை என்பதால் விரதம் இல்லை போலிருக்கு...

நமது வேதம் சொல்வது பெண்களுக்கு விரதம் மிக முக்கியமானது, விரதம் அனுசரிப்பது

தர்மம் கூட

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

என்னது வெறும் துளசி தீர்த்தமா? மாசக்கடைசியில் எலும்பும் தோலும் தான் மிஞ்சும்..

மதியம் ஒரு வேளை மித உணவு உட்கொள்ளலாம்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

நமது வேதம் சொல்வது பெண்களுக்கு விரதம் மிக முக்கியமானது, விரதம் அனுசரிப்பது

தர்மம் கூட

ஆக மொத்தம் ஆண்களுக்கு நல்ல பெண் கிடைப்பது என்பது கிடையாது, அதனால் விரதமும் கிடையாது..

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now