Jump to content


Photo

கிறிஸ்துமஸ் கேக்


  • Please log in to reply
40 replies to this topic

#1 pannadai

pannadai

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 114 posts

Posted 24 டிசம்பர் 2009 - 10:29 மாலை

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

Posted Image

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்
Posted Image

#2 கணிணீ

கணிணீ

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 226 posts
  • Gender:Male

Posted 24 டிசம்பர் 2009 - 10:41 மாலை

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்

எனக்கு கடைக்கு போய் வாங்குவதும் கஷ்டமாக தான் உள்ளது. அதையும் வாங்கி அனுப்பினிங்கனா உங்க பேரு சொல்லி சந்தோசமா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்!

Edited by கணிணீ, 24 டிசம்பர் 2009 - 10:42 மாலை.


#3 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,900 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 25 டிசம்பர் 2009 - 09:39 காலை

இணைய வழி அதுவும் தான் கிடைக்கின்றதே கணினீஇ சார்..
செம்மொழி=தமிழ்!

#4 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 13 டிசம்பர் 2010 - 10:37 மாலை

கிறிஸ்துமஸ் கேக் செய்முறையும் சாப்பிடும் முறையும்

Posted Image

செய்முறை:

இந்த கேக் வீட்டில் செய்வது கஷ்டம் என்பதால் கேக் விற்க்கும் கடையில் வாங்கி சாப்பிடரதுதான் நல்லது என்று இந்த பன்னாடையின் கருத்து

சாப்பிடும் முறை:

ஒரு நல்லகத்தி வாங்கிக்கொண்டு சிலைஸ் செய்து சாப்பிடவேண்டும்


கத்தி இல்லன்னா கையால புட்டு சாப்பிடாலாம் தானே,

திரு பன்னாடை

ஆமாம் நீங்க எந்த பன்னாடை, பனை/தென்னை

#5 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 13 டிசம்பர் 2010 - 10:38 மாலை

எனக்கு கடைக்கு போய் வாங்குவதும் கஷ்டமாக தான் உள்ளது. அதையும் வாங்கி அனுப்பினிங்கனா உங்க பேரு சொல்லி சந்தோசமா கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம்!


ஹோம் டெலிவரி கூட பன்றாங்களே ஆர்டர் பன்னி வாங்கி சாப்பிடலாம் தானே

#6 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 14 டிசம்பர் 2010 - 12:27 மாலை

ஹோம் டெலிவரி கூட பன்றாங்களே ஆர்டர் பன்னி வாங்கி சாப்பிடலாம் தானே


பன்னியெல்லாம் (பன்றி கொழுப்பு) கூட கேக்கில் சேர்ப்பார்களா என்ன
வாழு வாழவிடு

#7 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 01:06 மாலை

பன்னியெல்லாம் (பன்றி கொழுப்பு) கூட கேக்கில் சேர்ப்பார்களா என்ன


இது கூட கேக்கில் சேர்க்கிறார்களா என்ன

#8 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 14 டிசம்பர் 2010 - 01:08 மாலை

இது கூட கேக்கில் சேர்க்கிறார்களா என்ன

ஆமா ..சாப்பிடாதேள்......

#9 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 01:14 மாலை

ஆமா ..சாப்பிடாதேள்......


இந்த கிறிஸ்த்மஸ் பண்டிகைக்கு சக நன்பர்கள் எல்லாம் தருவார்களே

#10 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 14 டிசம்பர் 2010 - 01:30 மாலை

இந்த கிறிஸ்த்மஸ் பண்டிகைக்கு சக நன்பர்கள் எல்லாம் தருவார்களே

உங்களுக்கு வேண்டாதவாளுக்கு கொடுத்துடுங்கோ...

#11 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 01:39 மாலை

உங்களுக்கு வேண்டாதவாளுக்கு கொடுத்துடுங்கோ...


கிறிஸ்த்மஸ் வருவது தனுர் மாதத்தில் அதனாலே கெக்கை தொடரதே இல்லை

நன்பர்களுக்கே கொடுத்து விடுவது

#12 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 14 டிசம்பர் 2010 - 01:41 மாலை

கிறிஸ்த்மஸ் வருவது தனுர் மாதத்தில் அதனாலே கெக்கை தொடரதே இல்லை

நன்பர்களுக்கே கொடுத்து விடுவது

மார்கழி மாததிலோன்னோ?

#13 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 01:50 மாலை

மார்கழி மாததிலோன்னோ?



ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்

#14 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 01:52 மாலை

ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்


இந்த மாதத்தில பெண்கள் விரதம் இருந்தால் நல்ல மனாளன் கிடைப்பர், திருமணம் ஆகியிருந்த கனவருக்கு பூரண் ஆயுள் கிடைக்கும்

#15 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 14 டிசம்பர் 2010 - 01:56 மாலை

ஆமாம் மார்கழி மாதத்துக்கு தனுர் மாதம் நு சொல்வார்கள்

ஆமாம் தெலுங்கில் தனுர் மாசம் னு தான் சொல்லுவா.....


இந்த மாதத்தில பெண்கள் விரதம் இருந்தால் நல்ல மனாளன் கிடைப்பர், திருமணம் ஆகியிருந்த கனவருக்கு பூரண் ஆயுள் கிடைக்கும்


அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்

#16 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,900 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 14 டிசம்பர் 2010 - 02:03 மாலை

அட்றா.. அட்றா...

அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்


செம்மொழி=தமிழ்!

#17 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 02:19 மாலை

ஆமாம் தெலுங்கில் தனுர் மாசம் னு தான் சொல்லுவா.....




அப்ப நீங்க என்ன செய்யனும்? அதாவது ஆணகள்


இந்த தனுர் மாதம் டிசம்பர் 16 ல இருந்து விரதம் இருக்கனும்

#18 கிமீரா

கிமீரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 8,954 posts
  • Gender:Female

Posted 14 டிசம்பர் 2010 - 02:23 மாலை

இந்த தனுர் மாதம் டிசம்பர் 16 ல இருந்து விரதம் இருக்கனும்

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........

#19 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 02:24 மாலை

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........


பெண்களுக்குத்தான் இந்த விரதம் ஆண்களுக்கு இல்லை,

#20 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 14 டிசம்பர் 2010 - 02:26 மாலை

ஓ ஆண்கள் கூட விரதமிருப்பாங்களா? என்ன சாப்புடுவீங்க விரத காலத்தில்.........


துளசி தீர்த்தம் தான் சாப்பிடனும்