Jump to content


Photo

முடங்கிப்போன கோவில்கள்


  • Please log in to reply
30 replies to this topic

#1 kiri

kiri

    Guide

  • Active Members
  • PipPipPipPip
  • 985 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 16 மே 2010 - 04:15 மாலை

முடங்கிப்போன கோவில்கள் மீளே மீண்டும் சீரமைக்கப்படவேண்டும். எம்மை நாமே திருத்தாத வரை எம் மனித ஐம்புலன்களையும் முன்னோர்கள் சொல்லியது மீளே எம் கைக்குள் கொண்டு வராது போனதால் ஈழதமிழர்களும், இந்திய தமிழர்களும் அடிமைவாழ்க்கை வாழுகிறார்கள் உலகம் முழுவதிலும்.


இதை மாற்ற வேண்டும்.

இந்தியாவில் இன்று இருக்கும் இலங்கை அகதிகளுக்காக எம் நிர்வாகி எதேனும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் என் அவுஸ்திரேலிய நிர்வாகம் சார்பாக நான் அவரின் முழு பொருப்பினையும் எடுத்துக்கொள்ளுகிறேன். வருடா வருடம் நான் அந்த அகதி முகாமில் நாய்கள் போல வாழ்க்கை நடாத்தும் எம் முன்னாள் பள்ளி மாணவர்களுக்காக என் கடின உழைப்பில் நான் உழைத்த பணத்தினை கொடுக்கப்போகின்றேன்.

Edited by kiri, 16 மே 2010 - 04:16 மாலை.

மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.

#2 கொசு

கொசு

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 240 posts

Posted 16 மே 2010 - 04:53 மாலை

முடங்கிப்போன கோவில்கள் மீளே மீண்டும் சீரமைக்கப்படவேண்டும். எம்மை நாமே திருத்தாத வரை எம் மனித ஐம்புலன்களையும் முன்னோர்கள் சொல்லியது மீளே எம் கைக்குள் கொண்டு வராது போனதால் ஈழதமிழர்களும், இந்திய தமிழர்களும் அடிமைவாழ்க்கை வாழுகிறார்கள் உலகம் முழுவதிலும்.


இதை மாற்ற வேண்டும்.

இந்தியாவில் இன்று இருக்கும் இலங்கை அகதிகளுக்காக எம் நிர்வாகி எதேனும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் என் அவுஸ்திரேலிய நிர்வாகம் சார்பாக நான் அவரின் முழு பொருப்பினையும் எடுத்துக்கொள்ளுகிறேன். வருடா வருடம் நான் அந்த அகதி முகாமில் நாய்கள் போல வாழ்க்கை நடாத்தும் எம் முன்னாள் பள்ளி மாணவர்களுக்காக என் கடின உழைப்பில் நான் உழைத்த பணத்தினை கொடுக்கப்போகின்றேன்.



கிரி அவர்களே, முதலில் ஏற்கனவே இருக்கும் மாணவர் நிதிக்கு ஒரு டாலரேனும் நன்கொடை கொடுத்துவிட்டு அடுத்து இலட்சக்கணக்கில் நீங்கள் கொடுக்கப்போகும் டாலர்களை பற்றிபேசலாமே என்று கொசுவுக்கு படுகிறது
கொசு இல்லாத இடமில்லை

#3 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,566 posts

Posted 16 மே 2010 - 06:55 மாலை

இன்ன காரணத்திற்காக இதை செய்யபோகிறேன் என்று கிரி தெளிவாக சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரை வற்புறுத்துற மாதிரி நக்கல் அடிப்பது அதிக பிரசங்கித்தனம். என்ன செய்வது, கொண்டைகள் லைட்டாக அப்ப அப்ப எட்டி பாக்குதே..

#4 பாலா

பாலா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,864 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 16 மே 2010 - 07:13 மாலை

முதலில், முடங்கிப் போன கோயில்களுக்கும் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யாரவது விளக்குங்களேன்?
உயிர் போனால் மயிர் போச்சு!

#5 வேக்கப்

வேக்கப்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,977 posts
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 16 மே 2010 - 08:44 மாலை

கெஞ்ஜி வேண்டிய பொழுது திரும்பியும் பார்க்காத தெய்வங்களுக்கு ஏன் பூஜை புனஸ்காரங்கள்

போய் பிழைக்கிற வழியை பாருங்கள்

நல்ல சிந்தனை, நல்ல பழக்கவழக்கங்கள், மற்றும் கடின உழைப்பு நிச்சையம் நல்ல வாழ்க்கையை தரும்.
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்

#6 நிர்வாகி

நிர்வாகி

    Guide

  • Root Admin
  • PipPipPipPip
  • 674 posts
  • Location:Check my website

Posted 16 மே 2010 - 09:34 மாலை

இதைப்பற்றி நானும் சிந்தித்ததுண்டு. ஆனால் இப்பொழுது நாம் ஆரம்பித்திருக்கும் ”மாணவர்களுக்கு உதவி” யை முடித்து விட்டு பதியலாம் என இருந்தேன். நீங்கள் கேட்டதிணங்க இப்பொழுதே பதிகின்றேன். ஆனாலும் அது முடிந்ததும் இதற்கு நன்கொடை பெறுவதற்கு வழி செய்யப்படும்.

எம்மால் செய்யக்கூடியவை:

இந்தியாவில்:
1) அகதி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றும் கல்லூரிகளில் சேர வசதியில்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கு உதவலாம்.
2) அகதி முகாமில் உள்ளவர்களுக்கு ஏதாவது உதவிகள் வழங்கலாம். தையல் இயந்திரம் போன்று சுய தொழில் செய்வதற்கு.
3) வேறு இடங்களில் உதவி பெறமுடியாதவர்கள். விபரங்கள் தரப்பட மாட்டாது.

இலங்கையில்:
4) ஏழை மாணவர்களுக்கு உதவலாம்.

உங்களால் எவ்வளவு தர முடியுமோ, அதை இங்கு பதியுங்கள். மற்றைய அங்கத்தவர்களுடனும் பேசி எதைச் செய்யலாம் என முடிவெடுப்போம்.

#7 தமிழ் குரல்

தமிழ் குரல்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,633 posts
  • Gender:Male

Posted 17 மே 2010 - 06:57 மாலை

புலம் பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கும், கோயில்களுக்கும் என்ன தொடர்போ?

கடந்த ஆண்டு ஈழ மக்களின் இன அழிப்பிற்கு பிறகு, எவனும் கோயிலுக்கே போக மாட்டேனே?
மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...

#8 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Guide

  • Active Members
  • PipPipPipPip
  • 725 posts
  • Gender:Male

Posted 18 மே 2010 - 03:53 காலை

அணுக்கரு... ரசாயண வேதியல்... உயிரணு... பாடபிரிவுக்ளுக்கு அதிகம் பேர் சேரவெண்டும் ... அவர்கள் அனைவரும் நெஞ்சுறுதியோடு தாயகத்திற்கு செல்ல.... தமிழீழத்தினை கட்டியமைக்க உறுதியாக இருக்கவேண்டும்... என வேண்டுகிறேன்... :கூல்2:

தமிழருக்கு உலகில் இரண்டு நாடுகள் அது தமிழர் நாடு மற்றும் தமிழீழம்....


#9 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 18 மே 2010 - 11:42 காலை

அணுக்கரு... ரசாயண வேதியல்... உயிரணு... பாடபிரிவுக்ளுக்கு அதிகம் பேர் சேரவெண்டும் ... அவர்கள் அனைவரும் நெஞ்சுறுதியோடு தாயகத்திற்கு செல்ல.... தமிழீழத்தினை கட்டியமைக்க உறுதியாக இருக்கவேண்டும்... என வேண்டுகிறேன்... :கூல்2:

இன்று அங்கு தேவை செவிலியர்களும், மருத்துவர்களும். ஈழத்தில் இன்று மருத்துவம் பார்க்க ஆட்களும் இல்லை மருத்துவமனைகளும் இல்லை என்பதாக தகவல்.
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#10 தமிழ்ப்போக்கிரி

தமிழ்ப்போக்கிரி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 2,942 posts

Posted 20 மே 2010 - 09:04 மாலை

முடங்கிப்போன கோவில்கள் மீளே மீண்டும் சீரமைக்கப்படவேண்டும். எம்மை நாமே திருத்தாத வரை எம் மனித ஐம்புலன்களையும் முன்னோர்கள் சொல்லியது மீளே எம் கைக்குள் கொண்டு வராது போனதால் ஈழதமிழர்களும், இந்திய தமிழர்களும் அடிமைவாழ்க்கை வாழுகிறார்கள் உலகம் முழுவதிலும்.


இதை மாற்ற வேண்டும்.

இந்தியாவில் இன்று இருக்கும் இலங்கை அகதிகளுக்காக எம் நிர்வாகி எதேனும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் என் அவுஸ்திரேலிய நிர்வாகம் சார்பாக நான் அவரின் முழு பொருப்பினையும் எடுத்துக்கொள்ளுகிறேன். வருடா வருடம் நான் அந்த அகதி முகாமில் நாய்கள் போல வாழ்க்கை நடாத்தும் எம் முன்னாள் பள்ளி மாணவர்களுக்காக என் கடின உழைப்பில் நான் உழைத்த பணத்தினை கொடுக்கப்போகின்றேன்.


கீரிபாபா

முடங்கிய கோவில்களுக்கு
சரியான பூசாரிகளை நியமிக்கும்
முயற்சியில் நானும் பங்கு கொள்கிறேன்

வாருங்கள் இணணந்து போராடுவோம்
தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!

#11 தமிழ் குரல்

தமிழ் குரல்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,633 posts
  • Gender:Male

Posted 21 மே 2010 - 03:48 மாலை

கீரிபாபா

முடங்கிய கோவில்களுக்கு
சரியான பூசாரிகளை நியமிக்கும்
முயற்சியில் நானும் பங்கு கொள்கிறேன்

வாருங்கள் இணணந்து போராடுவோம்


அப்படி என்றால் நம் கள நண்பரில் விருப்பம் உடைவர்களை கூட பூச்சாற்றி ஆக்கலாமே?

பூசாரி எனம் சொல்லுக்கு பொருள் இல்லை...

பூச்சாற்றி என்பதே சரியான சொல்... சிலையின் பூவை சாற்றும் வேலை செய்பவர்கள்... பூச்சாற்றிகள்...

மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...

#12 தமிழ் குரல்

தமிழ் குரல்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,633 posts
  • Gender:Male

Posted 21 மே 2010 - 03:48 மாலை

கீரிபாபா

முடங்கிய கோவில்களுக்கு
சரியான பூசாரிகளை நியமிக்கும்
முயற்சியில் நானும் பங்கு கொள்கிறேன்

வாருங்கள் இணணந்து போராடுவோம்


அப்படி என்றால் நம் கள நண்பரில் விருப்பம் உடைவர்களை கூட பூச்சாற்றி ஆக்கலாமே?

பூசாரி எனும் சொல்லுக்கு பொருள் இல்லை...

பூச்சாற்றி என்பதே சரியான சொல்... சிலையில் பூவை சாற்றும் வேலை செய்பவர்கள்... பூச்சாற்றிகள்...

Edited by தமிழ் குரல், 21 மே 2010 - 03:49 மாலை.

மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...

#13 நிர்வாகி

நிர்வாகி

    Guide

  • Root Admin
  • PipPipPipPip
  • 674 posts
  • Location:Check my website

Posted 21 மே 2010 - 05:51 மாலை

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் பங்களிப்பு பகுதிக்குச் சென்று உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். வங்கி கணக்கில் இட விரும்புபவர்கள் நீங்கள் பங்களிப்புச் செய்ய விரும்பும் தொகையைத் தெரியத்தரவும்.

#14 தமிழ் குரல்

தமிழ் குரல்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,633 posts
  • Gender:Male

Posted 21 மே 2010 - 07:25 மாலை

தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்கு உதவுவதற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் பங்களிப்பு பகுதிக்குச் சென்று உங்கள் பங்களிப்பைச் செய்யலாம். வங்கி கணக்கில் இட விரும்புபவர்கள் நீங்கள் பங்களிப்புச் செய்ய விரும்பும் தொகையைத் தெரியத்தரவும்.


இங்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுக்கு உதவி செய்வது கடினமான செயலாகவே இருக்கிறது...

முகாம்களின் இருக்கும் மக்களை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்... அந்த மக்களை சந்திப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது...

நீங்கள் என்ன உதவிகள் செய்ய போகிறீர்கள் என முடிவு செய்து விட்டு சொல்லலாமே?

25 ஆண்டுகளுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் மக்களை தமிழ் நாட்டிலேயே குடியுரிமை கிடைக்க வழி செய்ய யாராவது செய்ய வேண்டும்... ஆனால் இந்திய அரசு இந்த மக்களை இறுதி வரை சித்ரவதைக்கு ஆட்படுத்தி மகிழ்கிறது...



மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...

#15 வேக்கப்

வேக்கப்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,977 posts
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 21 மே 2010 - 07:56 மாலை

எழுதவே வேதனையாகத்தான் இருக்கிறது

இந்த சபிக்கப்பட்ட மக்கள் இந்து மதத்தில் இருந்து விலகி - இஸ்லாமியர்கள் ஆகிவிட்டால் வர்கீயம் இல்லாத, மதசார்பில்லமை கொள்கை கொண்ட கட்சிக்கள் எல்லா இந்திய கட்சிகளும் உதவும்

மாறாக கிரிஸ்துவர்களானால் கடல்போல் உள்ளம் கொண்ட அன்னை சோனியாவும், செட்டி நாட்டு அரசரும் இவர்களுக்கு உதவுவார்கள்.

புத்த மதத்துக்கு மாறினால் ராஜபட்சேவே உதவுவார்.

இதயத்திலேயே இடம் கொடுத்திருக்கும் இணைஇல்லா தலைவர் நாடாளும் நேரத்தில், யாரும் இந்த தள்ளாத வயதிலும் உழைக்கும் பெரியவரை இழிவாக பேச வேண்டாம்.

வேண்டுமானால், ஆட்சியை பிடிக்க ஆலவட்டம் போடும் பேய்களை தொடந்து எதிர்த்து பதிகள் போட்டு, இதயம் கவர்ந்தவரின் பாதங்களுக்கு இலங்கை தமிழர்கள் நலனை காணிக்கையா வைக்கலாம்.
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்

#16 வேக்கப்

வேக்கப்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,977 posts
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 21 மே 2010 - 08:05 மாலை

என் பதிவில் குற்றம் காண நினைப்போர்கள்

மஞ்ஞ்ள் நிரத்தில் ஒரு பெயரை பார்த்தவுடன் இதையம் துடிததை நினைத்து பார்க்கவும்

தமிழ் நாட்டில் இன்று அகதிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்றா என்ன வாயிற்ரி மானில சுய ஆட்சி கொள்கை.

மகன்களுக்கு பதவிபெற நடத்தியது போல நம் நாட்டிலேயே சிறையில் இருக்கும் மக்களை காக்க தவறியவர் பெயரை எழுதும் பொழுதும் கண்ணியம் எதிர் பார்ப்பது எதனை வெளிப்படுத்துகிறது.

காலணா பொராத செம்மொழி மகானாடு நடத்த நடையாய் நடந்து தில்லி போய் அன்னையை அழைக்கும் கூட்டம், கொன்றது போதும் மீதி இருப்பவர்களை வாழ விடுங்கள் என்று கேட்டார்களா.


கைப்பிள்ளை கால்-பாப்பான் அரை பாப்பாத்தி இவர்கள் தான் தமிழகள் இனி எதிரி என்ற கூபாடு கேட்டு

போதும் புளிச்சு போய்சு
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்

#17 தில்லுதுரை

தில்லுதுரை

    Pro

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,016 posts
  • Gender:Male
  • Location:கோணவாய்க்கான் பாளையம், போத்தனூர்
  • Interests:கலைஞரின் படைப்புகள்

Posted 21 மே 2010 - 08:36 மாலை

இங்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் முகாம்களுக்கு சென்று அவர்களுக்கு உதவி செய்வது கடினமான செயலாகவே இருக்கிறது...

முகாம்களின் இருக்கும் மக்களை மிகுந்த கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்... அந்த மக்களை சந்திப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது...

நீங்கள் என்ன உதவிகள் செய்ய போகிறீர்கள் என முடிவு செய்து விட்டு சொல்லலாமே?

25 ஆண்டுகளுக்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் மக்களை தமிழ் நாட்டிலேயே குடியுரிமை கிடைக்க வழி செய்ய யாராவது செய்ய வேண்டும்... ஆனால் இந்திய அரசு இந்த மக்களை இறுதி வரை சித்ரவதைக்கு ஆட்படுத்தி மகிழ்கிறது...





அய்யா தமிழ்குரல் மீண்டும் தமிழக வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். இங்கே எந்த அகதி முகாமில் மக்கள் நீங்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது ? 4 வருடங்களுக்கு முன் சிறையில் இருந்தார்கள் ஆனால் கலைஞர் ஆட்சியில் ஈழதமிழர்கள் தமிழ்கத்தில் மிக அமைதியான சந்தோசமான வாழ்க்கை. அவர்களூக்காக இலவச கல்வி மருத்துவம் என்று பல வசதிகளள செய்து வைத்திருக்கிறார். டிவி, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடியிருப்புகளாகவே இருக்கின்றன. அவர்களுக்கு பொறியல் கல்லூரிகள் மருத்துவ கல்லூரிகளில் ஒதுக்கீடு என்று தாராளமாக இருக்கிறார். புலம் பெயர்ந்த தமிழர்களிலெயே மிக் மிக சந்தோசமாக இருப்பது தமிழக ஈழ தமிழர்கள்தான்.வேறு எந்த நாட்டு ஈழத்தமிழர்கள் தமிழ் சூழலில் வாழ்கிறார்கள்.
எந்த நாட்டு ஈழத்தமிழர்கள் வெளியெ சென்றால் தமிழில் பேச முடியும் ? எந்த நாட்டு ஈழ தமிழர்கள் தமிழ் தொலைக்காட்சிகள் பார்க்க முடியும் ? தமிழ் உணவுகள் சாப்பிட முடியும் ? தமிழ் சூழலே இல்லாத நிலை தற்கொலலக்கு சமம் அல்லவா. தமிழக ஈழ தமிழர்கள் கூடிய விரைவில் முதல்வர் கலைஞர் அவர்களால் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதியாக இருக்கீற இலங்கைக்கு நல்ல வாழ்க்கைக்கு போவவர்கள். அவர்களுக்கு எதற்கு குடியுரிமை ?
நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் உலகமே ஒட்டும். - டாக்டர் முதல்வர் கலைஞர்

#18 தமிழ் குரல்

தமிழ் குரல்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,633 posts
  • Gender:Male

Posted 21 மே 2010 - 09:02 மாலை

தமிழ் நாட்டில் இன்று அகதிகள் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்றா என்ன வாயிற்ரி மானில சுய ஆட்சி கொள்கை.



கடந்த 2009 செப்டம்பர் 27ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் ஒரு தீர்மானம் தமிழ் நாட்டில் வாழும் 2.7 லட்சம் புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்...

அக்டோபர் முதல் வாரம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் ப.சி. தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்...

25 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழும் மக்களுக்கு குடியுரிமை வழங்க யார் தடையாக இருக்கிறார்கள் என தேடி கண்டுபிடித்து சொல்லுங்கள்...

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த அம்மாவை அத்து மீறி திருப்பி அனுப்பிய குடியுரிமை அதிகாரிகள் யார் என கண்டு பிடித்து... மனித உரிமைக்கு எதிராக நடந்து கொண்டார்கள் என வழக்கு போட தடையாக இருப்பது யார் கண்டுபிடித்து சொல்லுங்கள்...

நளினி விடுதலை பற்றி தமிழ் நாடு முதல் அமைச்சரிடம் கடந்த 2008ஆம் ஆண்டு மனு கொடுத்தவர்களிடம்... எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை... சோனியாவிற்கு ஆட்சேபனை இல்லை என்றால் விடுதலை கிடைத்து விடும்... சொன்னது தமிழ் நாடு முதல் அமைச்சர்...

நான் யாரையும் ஆதரிக்க வில்லை...

இப்போதைக்கு என்னுடைய விருப்பம்... இராசாயண குண்டுகளையும்... வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை கொண்டு இந்தியன் என சொல்லி கொள்பவர்கள் 2 லட்சம் பேரை கொன்று... இந்தியாவிற்கு வலி என்றால் என்னவென்று புரிய வைக்க வேண்டும்...

நியாயமான பதிலை எதிர்பார்க்கிறேன்...

உங்களை போல்... யாரையாவது கை காட்டி விட்டு... உண்மையை மறைக்க விரும்ப வில்லை...

மக்கள் விடுதலைக்கு போராடுவோம்...

#19 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,090 posts

Posted 21 மே 2010 - 09:26 மாலை

தமிழ்க்குரல் - மிக சிலருக்கு மட்டும் தெரிந்த நியாயங்கள், நடந்த கொடுமைகள் உலக அளவில் நிறைய பேருக்கு த்தெரிய வேண்டும். இது தான் இலங்கைத்தமிழர் பிரச்சனை, இது தான் நடந்த அநீதி - அவர்களின் நிலை - நேற்று, இன்று, நாளை - என்று தெளிவாக ஒரு வெப் தளத்தில் பதிக்கப்படுமே ஆனால், எளிதாக அதை உலக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
தாய் சொல்லைத்தட்டாதே!

#20 சபா

சபா

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 428 posts
  • Gender:Male

Posted 21 மே 2010 - 09:34 மாலை

மிக சிலருக்கு மட்டும் தெரிந்த நியாயங்கள், நடந்த கொடுமைகள் உலக அளவில் நிறைய பேருக்கு த்தெரிய வேண்டும். இது தான் இலங்கைத்தமிழர் பிரச்சனை, இது தான் நடந்த அநீதி - அவர்களின் நிலை - நேற்று, இன்று, நாளை - என்று தெளிவாக ஒரு வெப் தளத்தில் பதிக்கப்படுமே ஆனால், எளிதாக அதை உலக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.


தமிழ் நாட்டு தமிழர்கள் படித்தவர்கள் நிறைய பேர் இந்தியாவை குற்றம் சொல்ல மாட்டேன், இந்தியாவிற்காக யார் அழிந்தாலும் கவலைப்பட மாட்டேன் எனும் மன நிலையே உள்ளனர். அவர்களிடம் பேசுவது செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது.

இந்தியா செய்வதே சரி என்பவர்களிடம் என்ன நியாயம் சொன்னாலும் புரியாத அறிவை தொலைத்த மாக்கள்.
என் தமிழினத்திற்கான இரு நாடுகள் தமிழ் நாடும், தமிழீழமும் உருவாகும் வரை, நான் நாடற்ற அகதி.