TamilnaduTalk.com: முடங்கிப்போன கோவில்கள் - TamilnaduTalk.com

Jump to content

முடங்கிப்போன கோவில்கள் மீளே

#21 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 21 மே 2010 - 09:35 மாலை

View Postdhilludhurai, on 21 May 2010 - 07:06 PM, said:

அய்யா தமிழ்குரல் மீண்டும் தமிழக வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். இங்கே எந்த அகதி முகாமில் மக்கள் நீங்கள் சொல்லும் அளவுக்கு கொடுமை நடக்கிறது ? 4 வருடங்களுக்கு முன் சிறையில் இருந்தார்கள் ஆனால் கலைஞர் ஆட்சியில் ஈழதமிழர்கள் தமிழ்கத்தில் மிக அமைதியான சந்தோசமான வாழ்க்கை. தமிழக ஈழ தமிழர்கள் கூடிய விரைவில் முதல்வர் கலைஞர் அவர்களால் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அமைதியாக இருக்கீற இலங்கைக்கு நல்ல வாழ்க்கைக்கு போவவர்கள். அவர்களுக்கு எதற்கு குடியுரிமை ?

தலைவருக்கெல்லாம் தலைவரே

இது நாள் வரை நம்மோடு ஒன்றோடு ஒன்றா அண்ணன் தம்பியாய் அக்காள் தனிக்கையாய் பழகியவர்கள் ஏன் நம்மை விட்டு போகவேண்டும்

இவர்கள் நம்மோடுதான் இருக்கவேண்டும்

இதை நாம் நம் இதய தெய்வமாம் முத்தமிழ் வித்தகர் முத்து வேல்வார்சு வாழும்வள்ளுவரிடம் வேண்டி கேட்டால் செய்யாமலா போய் விடுவார்

நல்ல முடிவு எடுங்கள்
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#22 User is offline   ஆக்னி 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,299
 • Joined: 11-நவம்பர் 08

Posted 22 மே 2010 - 07:41 காலை

View Postவேக்கப், on 21 May 2010 - 09:35 PM, said:

தலைவருக்கெல்லாம் தலைவரே

இது நாள் வரை நம்மோடு ஒன்றோடு ஒன்றா அண்ணன் தம்பியாய் அக்காள் தனிக்கையாய் பழகியவர்கள் ஏன் நம்மை விட்டு போகவேண்டும்

இவர்கள் நம்மோடுதான் இருக்கவேண்டும்

இதை நாம் நம் இதய தெய்வமாம் முத்தமிழ் வித்தகர் முத்து வேல்வார்சு வாழும்வள்ளுவரிடம் வேண்டி கேட்டால் செய்யாமலா போய் விடுவார்

நல்ல முடிவு எடுங்கள்

தீர்மானம் போடுவார்!
கடிதம் போடுவார்! - பின்
கிடப்பில் போடுவார்!
0

#23 User is offline   தில்லுதுரை 

 • Pro
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,016
 • Joined: 06-மார்ச் 10
 • Gender:Male
 • Location:கோணவாய்க்கான் பாளையம், போத்தனூர்
 • Interests:கலைஞரின் படைப்புகள்

Posted 22 மே 2010 - 06:12 மாலை

View Postஆக்னி, on 22 மே 2010 - 07:41 காலை, said:

தீர்மானம் போடுவார்!
கடிதம் போடுவார்! - பின்
கிடப்பில் போடுவார்!

அய்யா ஆக்னி, ஏமாற்றி விட்டீர்களே. இதுவரை நீங்கள் கலைஞருக்கு ஆதரவானவர் அவரை நன்கு புரிந்தவர் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். தலைவர் கலைஞரின் கடிதத்திற்கு இருக்கும் சக்தியெல்லாம் உங்களைப்போன்றோருக்கு புரியாது. அவரது ஒரு எழுத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பத்து படங்களுக்கு அருமையான திரைக்கதை வசனம் எழுதி கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்க முடியும். இன்று தமிழக திரைப்பட துறையில் கலைஞரின் எழுத்திற்க்காக தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் எண்ணிடலங்காதவை.ஆனால் அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்தையும் தமிழர் குடும்பத்துக்கே அர்ப்பணித்து விட்டார். அவர் அதில் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூட எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனையும் குடும்பத்திற்கே வாரி வழங்கிவிட்டார்.அப்பேர்ப்பட்டவரை கிடப்பில் போடுவார் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது
நான் என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது. நாம் என்று சொன்னால் உலகமே ஒட்டும். - டாக்டர் முதல்வர் கலைஞர்
0

#24 User is offline   ஆக்னி 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,299
 • Joined: 11-நவம்பர் 08

Posted 22 மே 2010 - 09:01 மாலை

View Postdhilludhurai, on 22 May 2010 - 06:12 PM, said:

அய்யா ஆக்னி, ஏமாற்றி விட்டீர்களே. இதுவரை நீங்கள் கலைஞருக்கு ஆதரவானவர் அவரை நன்கு புரிந்தவர் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். தலைவர் கலைஞரின் கடிதத்திற்கு இருக்கும் சக்தியெல்லாம் உங்களைப்போன்றோருக்கு புரியாது. அவரது ஒரு எழுத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அவர் நினைத்தால் ஒரே வாரத்தில் பத்து படங்களுக்கு அருமையான திரைக்கதை வசனம் எழுதி கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பாதிக்க முடியும். இன்று தமிழக திரைப்பட துறையில் கலைஞரின் எழுத்திற்க்காக தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் எண்ணிடலங்காதவை.ஆனால் அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்தையும் தமிழர் குடும்பத்துக்கே அர்ப்பணித்து விட்டார். அவர் அதில் சம்பாதித்த பணத்தை ஒரு பைசா கூட எடுத்துக்கொள்ளவில்லை. அத்தனையும் குடும்பத்திற்கே வாரி வழங்கிவிட்டார்.அப்பேர்ப்பட்டவரை கிடப்பில் போடுவார் என்று சொல்வது கண்டிக்கத்தக்கது

குருவே,

கான மயிலாட கண்டிருந்த வான்கோழி, தானும் ஆடியதுபோல்

தலைவர் சிலரை புகழந்து கவிதை எழுதுவது போல் நானும் அவரை புகழ்ந்து ஏதோ எழுத போய்... அர்த்தம் மாறிவிட்டது. அதனை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி குருவே...

இது போல் இனிமேலும் ஏதேனும் தவறு நடந்தால் உடனே சுட்டிகாட்டி எனக்கு நல் வழிகாட்டுங்கள் குருவே...
0

#25 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 22 மே 2010 - 10:22 மாலை

கடல் போல் உள்ளம் கொண்ட முத்தமிழ் முதல்வர், தாய் வீட்டு கதவை தட்டுவோர்களைல்லாம் அள்ளை எடுத்து தன் இதயத்தில் இடம் கொடுக்கும் வள்ளல்.

அந்த தலைவரின் பாசறையில் பாடம் படித்த நமது தில்லுதுரை அய்யாவின் இதயம் அய்யனின் இதயம் போல பரந்து விரிந்தது. அதில் உங்களுக்கும் இடம் எப்பொழுதும் உண்டு

அண்ணாதுரைக்கு இப்படியெல்லாம் செய்ய நேரம் கிடைக்கவில்லை - தந்தை பெரியாரை பிரிந்தவர்கள் மீண்டும் அவரோடு இணையவில்லை.
இது எல்லாம் நடப்பது -- இல்லை நடத்திக்காட்டுவது பகுத்தறிவு பகலவர் தான்.

அவர் வழி நடக்கும் தில்லுதுரைதான் நம் தலைவர்

வாருங்கள் சேர்ந்து பாடுவோம் தில்லுதுரை புகழ்
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#26 User is offline   நிர்வாகி 

 • Guide
 • PipPipPipPip
 • Group: Root Admin
 • Posts: 662
 • Joined: 11-நவம்பர் 05
 • Location:Check my website

Posted 24 டிசம்பர் 2010 - 01:41 காலை

இப்பொழுது ஈழத்தில் பலருக்கு உதவி தேவைப்படுவதால் இங்கு சேர்ந்த பணத்தில் அவர்களுக்கு உதவலாம் என நினைக்கிறேன். யாருக்கு என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

#27 User is offline   kiri 

 • Guide
 • PipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 969
 • Joined: 05-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Australia

Posted 12 செப்டம்பர் 2011 - 07:05 காலை

Quote

கிரி அவர்களே, முதலில் ஏற்கனவே இருக்கும் மாணவர் நிதிக்கு ஒரு டாலரேனும் நன்கொடை கொடுத்துவிட்டு அடுத்து இலட்சக்கணக்கில் நீங்கள் கொடுக்கப்போகும் டாலர்களை பற்றிபேசலாமே என்று கொசுவுக்கு படுகிறது.

ஈழத்தில் எனக்கென்று இருக்கும் அசையாத சொத்துக்கள் அனைத்தையுமே, தமிழ்நாடுராக் சார்பில் சட்ட பூர்வமாகவே இந்த கொடிய யுத்தத்தினால் பாதிகப்பட்ட ஈழதமிழர்களுக்கு எழுதிக்கொடுத்து, தமிழீழ போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த தமிழ்மக்களுக்காக தமிழ்நாடுராக்கின் மூலம் நான் காணிக்கையாக முழுவதையும் கொடுக்கப்போகும் அந்த சொத்துக்களை முழுமையாகவே அவ்ர்களிடம் போய்ச்சேர நான், தமிழ்நாடுராக்கின் உதவியினைக்கேட்டு, அவர்களினூடு நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்ற செய்தி மிக விரைவில் உங்கள் முன் தவழும் அதை நீங்கள் கொசு எதிர்பார்க்கலாம்.

This post has been edited by kiri: 12 செப்டம்பர் 2011 - 02:53 மாலை

மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.
0

#28 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 12 செப்டம்பர் 2011 - 07:54 காலை

View Postkiri, on 12 September 2011 - 02:35 AM, said:

ஈழத்தில் எனக்கு இருக்கும் இருக்கும் அனைத்து அசையாத சொத்துக்கள் அனைத்தையுமே, தமிழ்நாடுராக் சார்பில் சட்ட பூருவமாகவே எழுதிக்கொடுத்து, தமிழீழ போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரனம் அடைந்த தமிழ்மக்களுக்காக தமிழ்நாடுராக்கின் மூலம் நான் காணிக்கையாக முழுவதையும் கொடுத்த அந்த பல சொத்துக்களை முழுமையாகவே அவ்ர்களிடம் போய்ச்சேர நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்ற செய்தி மிக விரைவில் உங்கள் முன் தவழும் அதை நீங்கல் கொசு எதிர்பார்க்கலாம்.

இதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....

:பெப்பெப்பே:
0

#29 User is offline   kiri 

 • Guide
 • PipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 969
 • Joined: 05-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Australia

Posted 12 செப்டம்பர் 2011 - 02:55 மாலை

அஸ்ஸாஞ் செக்மேட்...நீங்கள் தான் கொசுவென்று மேலே நீங்களாகவே உறுதிப்படுத்தியுள்ளீர்கள். ஆக கொசு நீங்கள்..இனி இந்த கொசு யார் என்பதை நான் அறிவேன். ஆகவே நீங்கள் யார் என்பதை இந்த துப்பறியும் புலி கண்டு பிடித்துவிட்டான். :பெப்பெப்பே:
மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.
0

#30 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 12 செப்டம்பர் 2011 - 02:58 மாலை

View Postkiri, on 12 September 2011 - 10:25 AM, said:

அஸ்ஸாஞ் செக்மேட்...நீங்கள் தான் கொசுவென்று மேலே நீங்களாகவே உறுதிப்படுத்தியுள்ளீர்கள். ஆக கொசு நீங்கள்..இனி இந்த கொசு யார் என்பதை நான் அறிவேன். ஆகவே நீங்கள் யார் என்பதை இந்த துப்பறியும் புலி கண்டு பிடித்துவிட்டான். :பெப்பெப்பே:

:மகிழ்ச்சி2:

கிரிசார் நீங்க மிகச்சிறந்த அறிவாளி சார்...
0

#31 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 13 செப்டம்பர் 2011 - 11:15 காலை

அஸ்ஸாஞ் சார் / கீரி சார் :- தங்களின் புலனாய்வுகளை தள்ளி வைத்துவிட்டு நிர்வாகியின் யோசனைக்கு பதில் சொல்லுவீர்களா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவலாம் என்ற நிர்வாகியின் கருத்தை நான் வரவேற்கிறேன்
வாழு வாழவிடு
0

Share this topic:

 • (2 Pages)
 • +
 • 1
 • 2
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

4 User(s) are reading this topic
0 members, 4 guests, 0 anonymous users