TamilnaduTalk.com: Dell க்கு ஆயிரம் கோடி நன்றிகள் - TamilnaduTalk.com

Jump to content

  • (3 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Dell க்கு ஆயிரம் கோடி நன்றிகள் Rate Topic: -----

#41 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 26 ஜூலை 2010 - 06:45 மாலை

"கரிகாரன்" கரி வெட்டுகிறவனுக்கு கூட சிறிது கண்ணியம் இருக்கும்..

ஏன் உண்மையை சொன்னால் பொத்துக் கொண்டு வருகிறது?? நரி வேலை செய்தீர்கள் தானே..

பெண்களையும் பாலகர்களையும் பலிகடாக்களாக்கி அவர்கள் பின்னால் ஒளிந்துக் கொண்டு நரி மூளை கொண்டு காரியத்தை சாதித்த, பெட்டை பங்கர் பிரபாகரன் வேலையை தெரிந்து கொண்டு தான் தாங்கள் பேசுகிறீர்களா என்ன??

எந்த வழியில் செய்தால் என்ன உதவி உதவி தானே.. பொத்தி கொண்டு இருக்க வேண்டியது தானே.. மேலே குறிப்பிட்டதை செய்யும் பெட்டைக்கு ரோஷம் என்ன வேண்டியதிருக்கிறது?? கொள்கையை விட ரோஷம் முக்கியமாகப் போனதால் கிடைத்த பலன் தான் நடந்தேறியது.. யாருக்கு யார் தேவை?? பழி வாங்குறாராம் புடுங்கி.. என்ன படமா காட்றீங்க??

ரா செய்யும் வேலையை பொதுக் குழு கூட்டம் போட்டு தம்பட்டமா அடிக்க வேண்டும் என்கிறீர்?? இதில் என்ன விளக்கி கிழிக்க வேண்டும் என்று தெரியவில்லை..

வரதராஜன் குடும்பத்தை தங்களைப் போன்றவர்களிடம் காப்பாற்றுவதர்க்காக இருக்கும்..

இந்தியாவின் பிரதமர்கள் கெட்டவர்களோ நல்லவர்களோ, அவர்களிடம் சொல்லி இருக்க வேண்டியது தானே நா?? அவங்க உங்க வீட்டு கக்கூஸ் கழுவுரவன்களா என்ன??.. யாருக்கு காரியம் ஆகணுமோ வந்து கழுவிட்டு சொல்லிட்டு போங்கயா.. அவுரு பெரிய ____, அவர் கண்ண பாத்துக்குட்டு நாங்க தேவுடு காத்துக்குட்டு இருக்கணும் இங்க..

பங்கர் பண்ணாததை என்னையா ராஜீவ் பண்ணிட்டான்??

பழ மொழி மீது எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் சில பேரின் கண்ணிய குறைப் பாட்டை பார்க்கும் பொழுது இந்த பழ மொழியை எல்லாம் நம்பி தான் ஆக வேண்டியது இருக்கிறது..

இத மாரி ஏதாவது நொட்டு ஞாயம் எதையாவுது வச்சிக்கிட்டு காலம் உள்ள வரைக்கும் போகாத ஊருக்கு வழியை தேடிக் கொண்டே இருங்கள்.. வெளங்கும்..

ஏதாவது ஒன்றாவது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக இருக்கிறதா???

மறுபடியும் அடுத்த சருக்கலுக்கான திட்டத்திற்கு தான் மூளை வேலை செய்கிறது.. இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.. ஒருவேளை இல்லாமல் கூட இருக்கலாம்..

ஆமா திருவிழா மாதிரி ஏற்பாடு செய்து ஈழத் தமிழர்களை காரணம் காட்டி பங்கர் ஆளுங்களே ரெண்டு மூணு பேரு ஆக்ரோஷமா கழுத்துல இருக்குற தங்க சங்கிலிய குடுக்குற மாரி குடுத்து அப்பாவி தமிழர்களையும் பங்கர் தலைமையில் வர்புருத்துவார்களாமே!!..
இன்னும் இதை போல நெறையா NEWS இருக்கு நம்ம பங்கர பத்தி..

எப்படியோ போங்க ஆனால் கருத்து பதிய வேண்டிய நேரத்தில் டான்னு வந்து நிப்பேன்.. நம்ம பங்கர் செய்தியோடு..

ஜெய்ஹிந்த்.. (உலக அரசியலையும் சிறிது கருத்தில் கொள்ளுங்கள், அதை விட்டு நீங்க என்ன தான் முக்குனாலும் இந்தியாவ ஒன்னும் கிழிக்க முடியாது)
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#42 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 5,353
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 26 ஜூலை 2010 - 07:04 மாலை

சிம்மம் சார், இந்தியனா பெருமை படுவதில் தப்பில்லை... அதே சமயத்தில் தேசம் செய்த தப்புகளை நேர்மையாக விமர்சிப்பதும் ஒரு தேச பக்தனின் வேலையே.
அப்படியில்லையேல், patriotism is the last refuge of a scoundrel என ஒரு பெரியவர் சொன்னது உண்மையாகிவிடும்!
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#43 User is offline   ஹரிஹரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,659
  • Joined: 10-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Chennai

Posted 26 ஜூலை 2010 - 07:09 மாலை

தெருபொருக்கிகளின் நாடான பொந்தியம் கீழே விழுந்து கொண்டு தான் இருக்கிறது. ராஜிவ் என்ன புடுங்கினான் என்பதை நேரில் பார்த்தவர்கள் அன்று கொமைதிபடையில் சென்று பார்த்தவர், இன்று வெளியே வந்து விட்டார் அவர் சொல்ல கேட்டவன் நான். இதையும் தவிர 13வயது குழந்தையை கந்தல் துணியாக மதுரை அரசு மருத்துவமனையில் பார்த்தவர்கள் நாங்கள். அந்த பெண் இன்று மனிதாபிமானம் உள்ள தமிழனால் வாழ்க்கை பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார். அதையும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நாங்கள்.

உங்கள் பொந்திய பொட்டைதனம் என்னவெல்லாம் ஆட்டம் போட்டது என்பது உலகுக்கும் தெரியும், தென் தமிழகம் சென்று பாருங்கள் அவர்கள் பார்த்த கொடுமைகளையெல்லாம் புட்டு புட்டு வைப்பார்கள்.

இப்படி ஏகப்பட்ட ஆதாரம் எங்களால் கொடுக்க முடியும்.

இன்று வந்து பொந்தியம் புடுங்கியது ஆனால் அவர்கள் தான் நன்றி இல்லாமல் அடித்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள். அதை அன்றே நீங்கள் உங்கள் பொந்திய அரசியல்வாதிக்கு சொல்லவேண்டியது தானே என்றால், எங்களை போய் கேவலமாக கழுவிவிட சொல்கிறீர்கள். நீங்கள் வேண்டுமானல் அவர்களை வீட்டுக்கு வரசொல்லி விளக்கு பிடியுங்கள், எங்கள் வீட்டுபக்கம் திரும்பினாலே குரல்வலையை குதறுவோம்.
தமிழிழம் தடுக்க முடியாத ஒரு பிரசவம், இன்று நமக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி
0

#44 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 26 ஜூலை 2010 - 08:25 மாலை

யார் அய்யா வார்த்தையை பிரயோகம் செய்தது.. நான் இந்தியாவை என் தாய் நாடாக கொண்டுள்ளேன் என்றேன்.. அதற்க்கு இந்தியா பொட்டைகளின் நாடு என்றால்??.. நான் மட்டும் அல்ல.. தமிழக தமிழர்களில் குறைந்தது 95% பேர் இதே கருத்தை தான் கொண்டிருப்பர்.. இதில் பாதி பேர் ஈழத்திற்கு குரல் கொடுப்பதால் உங்களுக்கு அடையாளம் காண்பதற்கு கடினமாக இருக்கும்.. இத்தனைக் கோடி பேர் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவருக்கு...................... மறுபடியும் சொல்கிறேன் எனக்கு தமிழைத் தவிரு வேறு மொழி தெரியாது.. சாயத்தை பூச வேண்டாம்.. என்னைப் போன்ற எண்ணம் கொண்டவர்களும் தமிழகத்தில் உள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு செயல் படுவதற்கு உதவியாக இருக்கும்.. கடைசியில் இந்தியாவா தனிநாடா என்று வரும் பொழுது அனைவருமே இந்தியாவின் பக்கத்தில் தான் நிற்பர்.. அவர்களை எல்லாம் என்ன விரட்டி விட்டா கொள்கையை அடையத் துணிவீர்கள்???? இந்தியா என்று வந்து விட்டால் என் கண் முன் எதுவும் நிற்காது..

ஜெய்ஹிந்த்
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#45 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 26 ஜூலை 2010 - 08:37 மாலை

View Postஅருணாசலம், on 26 ஜூலை 2010 - 07:04 மாலை, said:

சிம்மம் சார், இந்தியனா பெருமை படுவதில் தப்பில்லை... அதே சமயத்தில் தேசம் செய்த தப்புகளை நேர்மையாக விமர்சிப்பதும் ஒரு தேச பக்தனின் வேலையே.
அப்படியில்லையேல், patriotism is the last refuge of a scoundrel என ஒரு பெரியவர் சொன்னது உண்மையாகிவிடும்!


அய்யா அருணாசலம் அவர்களே நான் வேறு வழி இல்லாமல் எல்லாம் இந்தியாவை நேசிக்க வில்லை..

இதற்க்கு முன்னரே நான் பதிந்திருக்கிறேன் தேசப் பற்றுக் கொள்ள எந்த தேசமும் ஒருவனை கட்டாயப் படுத்துவது இல்லை என்று..

நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.. தேசத்தில் உள்ள தலைவலிகளுக்கு தேசத்தை ஏன் அவமதிக்க வேண்டும் என்று தான் கேட்க்கிறேன்.. நான் சொல்வது யாருக்குமே புரியவில்லையா.. அல்லது என்னால் புரிய வைக்க இயலவில்லையா என்பது தெரியவில்லை..

இந்த களத்திற்குள் நுழையும் பொழுது முழுவதுமாக CONGRESS கட்சியை சாட வேண்டும் என்று தான் இருந்தேன்..

தேசத்தை பற்றி அவதூறான கருத்துக்களை காணும் பொழுது என்னால் அதை விட்டு வேறு ஒன்றுக்கு செல்ல முடியவில்லை..

இப்பொழுது இருக்கும் உலக அரசியலில் ஒவ்வொரு நாடும் எப்ப கவுக்கலாம்னு சுத்திக்கிட்டு இருக்கானுங்க.. புதுசா ஒரு பையன் இந்த களத்தை திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் என்ன நினைப்பான்.. இதை எல்லாம் சிந்தித்து தான் செயல் படுகிறேன்..

ஜெய்ஹிந்த்
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#46 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 26 ஜூலை 2010 - 09:02 மாலை

அய்யா ஹரிஹரன் அவர்களே

தாங்கள் குறிப்பிட்டதை எல்லாம் தமிழன் நடத்தி இருந்தால் ஏற்றுக் கொள்வீரோ??

அல்லது தமிழன் தான் தாங்கள் குறிப்பிட்டது போல் செய்ய வில்லையா..

நீங்கள் கொண்ட காரணத்திற்கு எதற்க்கேல்லமோ முடிச்சியை போடாதீர்கள் அய்யா..

அதிக பட்சமாக உள்ள தமிழர்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொள்ள மாட்டீர்களா??
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#47 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 26 ஜூலை 2010 - 09:13 மாலை

இப்படி பேசுவதால் என்ன தீர்வு வந்து விடப் போகிறது என்று தெரியவில்லை.. இதயம் வெடிக்காமல் இருந்தால் சரி..

வாழ்த்துக்கள் உங்கள் நிறைவேறாத முயற்சிக்கு..
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#48 User is offline   தமிழ்ப்போக்கிரி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,858
  • Joined: 08-ஜூன் 07

Posted 27 ஜூலை 2010 - 08:36 காலை

View Postசிம்மகர்ஜனை, on 26 July 2010 - 08:37 PM, said:

நீங்கள் சொல்வது எனக்கு மிகவும் சங்கடமாக உள்ளது.. தேசத்தில் உள்ள தலைவலிகளுக்கு தேசத்தை ஏன் அவமதிக்க வேண்டும் என்று தான் கேட்க்கிறேன்.. நான் சொல்வது யாருக்குமே புரியவில்லையா.. அல்லது என்னால் புரிய வைக்க இயலவில்லையா என்பது தெரியவில்லை..


அண்ணே வவுத்து வலி வந்து பின்னாடி டர்ர்ர்ர்ர்னு புடுங்கினா
ஏன்னே வாயிக்குள்ளாற மாத்திரை போடுறீங்க ?
தேசத்தில் உள்ள தலைவலிகளை போக்க
மாவோயிஸ்ட்டுகள் இப்ப துப்பாக்கி தூக்கி டமால் டமால்னு சுடுறாங்களே
அதைப்பத்தி என்னாண்ணே நினைக்கிறீங்க ?
தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
0

#49 User is offline   தமிழ்ப்போக்கிரி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,858
  • Joined: 08-ஜூன் 07

Posted 27 ஜூலை 2010 - 09:41 காலை

[ஃஉஒடெ நமெ='சிம்மகர்ஜனை' டடெ='26 Jஉல்ய் 2010 - 08:25 PM' டிமெச்டம்ப்='1280156106' பொச்ட்='331336']
எனக்கு தமிழைத் தவிரு வேறு மொழி தெரியாது.. சாயத்தை பூச வேண்டாம்..
ஜெய்ஹிந்த்
[/ஃஉஒடெ]

என்னதான் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணினாலும்
பொந்தியில் கத்துற வரைக்கும் நீங்க பாதி பொந்தியந்தான்
அதனால மொதோ வெலையா போயி பொந்தி கத்துக்கங்க சார்
அப்பால வந்து பொய்கிந்துன்னு போடலாம்!
தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
0

#50 User is offline   சிநேகிதன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,012
  • Joined: 14-ஏப்ரல் 08
  • Gender:Male
  • Location:பூ

Posted 27 ஜூலை 2010 - 10:05 காலை

அய்யா சிம்ம கர்ஜனை, ஈழ மக்களும் இந்தியாவையும், தமிழக தமிழர்களையும் நேசித்தவர்களும் மிக உண்டு. சில சமுதாய சாதி சிக்கல்களால் சில பேர் ஏசியதும் இருந்ததுண்டு. அது தமிழக தமிழர்களிடமும் தங்களுக்குள்ளாகவே இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அது வேறு தளம். ஆனால் பலர் ஒருவித நேசத்துடன் இருந்தார்கள். ஏன் புலிகளும் போர் அறம் சார்ந்து இந்தியாவுடன் கூட்டாக தானும், நம்பிக்கை உள்ளவர்களாகவும், நம்பிக்கை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர் ஒரு ராசிவ் காந்தி வரும் வரை. அவருக்கு புத்தி இல்லாமல் ராச தந்திரம் என்ற பெயரில் வஞ்சக்ர் பேச்சை கேட்டும் தடம் மாறி அட்டூzஇயம் செயத்தால் வந்த வினை இது.

இன்கூ பகத்கிங் பேரன் ஒருவர் ராணுவத்தில் இருந்தார், அமைதிப்படையில் பணிபுரிந்தார், அவருக்கு அன்த சேவைக்காக (!!!) ஒறாண்டிற்கு முன்பு இந்திய விருது வழங்க விரும்பியது, ஆனால் அவர் ஏற்று கொள்ள்வில்லை. ஏனெனில் அவர் மனசட்சி உறுத்தியது. இந்திய அமைதிப்படை மீது தான் தப்பு கொடுமை இருந்தது என்று தெரிந்தது, என்னர் ஏற்று கொள்ளவில்லை, அதற்கு மேலும் ஒன்று சொன்னார், இந்த விருதை நான் வாங்கி இருந்தால், அவர் தாத்தனை (பகத்சிங்) அவமதித்து கேவப்படுத்தியதாக ஆகிவிடும், அதாவது இந்தியாவிற்கு உயிரை துறன்த பகத்சிங்கிற்கு கேவலம் என்று சொன்னாரே, அத்ற்கு அர்த்தம் என்ன. நீங்கள் இந்தியம் பேச மட்டுமே பற்று கொண்டு பேசமட்டுமே செய்கிறீர்கள், ஆனால் இந்தியத்திற்காக உயிர்துறந்த தாத்தா, அவர் வழி வன்Tஹு இந்திய தேச நலனுக்காக ராணுவ பணியாற்றிய வீரர், இந்த விடயத்தில் இந்திய விருதை ஏற்றுகொள்ளாமல், அது தனக்கும் தன் தாத்தனும் இழுக்கு என்று மனம் வருந்தி கூறிகிறார் என்றால்.....
சிநேகிதன்
0

#51 User is offline   சிம்மகர்ஜனை 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 257
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Male
  • Location:I LOVE INDIA
  • Interests:விதிக்கப் பட்ட விதியை ஓட ஓட விரட்டுவது

Posted 27 ஜூலை 2010 - 10:58 காலை

ஏதோ நான் தேடியது கிடைத்து விட்டதாக உணர்கிறேன் ..

நான் தேடியதில் கிடைத்த பதில்கள் ..

1. I'm anti-nationalism and if that was a law I would be spending the rest of my life in prison. Civil religion is over-rated, start thinking for yourself instead of priding stupid things in your country, such as your national Anthem.

2. What a ridiculous thing to be fighting about! There are more pressing concerns in our country that should be addressed before mundane traditions.

3. see, everyone should respect his nation from the deeper consious of his heart. That's why , he should understand the value of the characteristics (like.. national flag , Anthem,etc) of his nation and also should respect other nation as well. If you will respect others, then only respect comes to you. For that there should be love and peace everywhere. There should not be any hate in person's heart. We can not make others love by threat. But , it willcome from the bottom level of the heart.

4. Its not that serious buddy..

ஆனால் என்னைப் போலவும் இருக்காங்கப்பா.

people have scarified their lives for their MOTHERLAND listen to the stories of the freedom fighters the hardship they had to suffer and the respect they had towards THE NATIONAL ANTHEM we should also love and respect our NATION disrespect cannot be tolerated.

குறிப்பாக அய்யா ஹரிஹரன், வெக்கப், அருணாசலம் அவர்களுக்கு எனது நன்றி.. அய்யா கரிகரன் அவர்களின் Treatment தான் கொஞ்சம் heavy யா போச்சி.. நல்ல வேளையாக என் பேரை போடவில்லை.. பேரு நாரி போயிருக்கும்.. சிங்கத்த நெனச்சா தான் பாவமா இருக்கு..

ஒவ்வொரு மனிதனும் எதையோ தேடிக் கொண்டு தான் இருக்கிறான்.. அதில் நான் பார்வையாளனாக இருப்பதற்கே விரும்புகிறேன்..

தமிழ் ஒருவனை சாந்தப் படுத்தவும் செய்யும்..
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#52 User is offline   ஹரிஹரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,659
  • Joined: 10-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Chennai

Posted 27 ஜூலை 2010 - 05:43 மாலை

Posted Image

இந்த படத்தில் இருப்பவர்கள் ஒருவர் முன்னாள் முதல்வர் ஒரு மாநிலத்திற்கு, மற்றொருவரும் முதல்வர், முன்னாள் அமைச்சர் ஏன் இந்த படம் எடுக்கப்பட்ட பொழுது மத்திய அமைச்சர்.

Posted Image

இவர் மாதா நிர்மலாதேவி, தன்னை கடவுள் என்று கூறிக்கொள்ளும் கூத்தாடிகளில் ஒருவர். இவரின் பின்னால் அமர்ந்து இருப்பவர் அவரின் கணவர், அவர் ஒரு IAS அதிகாரி. இவர் SCI அதாவது சிப்பிங்க் கார்பேரேசன் அப் இந்தியாவின் தலமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.
தமிழிழம் தடுக்க முடியாத ஒரு பிரசவம், இன்று நமக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி
0

Share this topic:


  • (3 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users