TamilnaduTalk.com: பிரபஞ்ச சுற்றுலா - TamilnaduTalk.com

Jump to content

Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

பிரபஞ்ச சுற்றுலா Press Y or N Rate Topic: -----

Poll: பிரபஞ்ச சுற்றுலாவுக்குச் செல்வீர்களா? (4 member(s) have cast votes)

பிரபஞ்ச சுற்றுலாவுக்குச் செல்வீர்களா?

  1. ஆம் (3 votes [75.00%] - View)

    Percentage of vote: 75.00%

  2. இல்லை (1 votes [25.00%] - View)

    Percentage of vote: 25.00%

  3. தெரியாது (0 votes [0.00%])

    Percentage of vote: 0.00%

Vote Guests cannot vote

#1 User is offline   M130 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 219
  • Joined: 27-ஜூலை 10
  • Gender:Male
  • Interests:கெட்ட வார்த்தைகளும் அவற்றைப் பிரயோகித்தலும்

Posted 29 ஜூலை 2010 - 01:42 மாலை

வேற்றுக் கிரகத்திலிருந்து நம்மை விட அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய சக பிரபஞ்சவாசிகள்- நமது புவிக்கு வருகிறார்கள், நம்முடன் நட்பாகப் பழகுகிறார்கள் என வைத்துக் கொள்வோம் - அவர்கள் நம்மிடமிருந்து விடை பெறும் நாள் வருகிறது- அப்போது,உங்கள் வாழ்நாள் இளமையுடன் 250 வருடங்கள் நீட்டிகப்படும்- பிரபஞ்ச சுற்றுலாவிற்கு வரும்படி அவர்கள் உங்களை அழைத்தால்- -நீங்கள் செல்வீர்களா?. ஒரே நிபந்தனை, இந்த பிரபஞ்சத்தை சுற்றி முடித்தபின் - மீண்டும் அவர்கள் உங்களை இந்தப் புவிக்கு அழைத்து வர மாட்டார்கள்? அவர்களது வசிப்பிடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

This post has been edited by M130: 02 ஆகஸ்ட் 2010 - 07:05 மாலை

யானுமிட்ட தீ - மூள்க மூள்கவே !
0

#2 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 16,398
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 30 ஜூலை 2010 - 06:53 காலை

நிச்சயமாக நான் அவர்களுடன் செல்ல விரும்புவேன் ...
செம்மொழி=தமிழ்!
0

#3 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,110
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 30 ஜூலை 2010 - 08:37 காலை

அந்த கிரகங்களில் சூப்பர் பிகர்கள் இருக்குமாயின் நான் சென்றுவிடுவேன். :மகிழ்ச்சி:
தமிழா இன உணர்வு கொள்!
0

#4 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 16,398
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 30 ஜூலை 2010 - 08:51 காலை

View Postசேகுவேரா, on 30 ஜூலை 2010 - 08:07 காலை, said:

அந்த கிரகங்களில் சூப்பர் பிகர்கள் இருக்குமாயின் நான் சென்றுவிடுவேன். :மகிழ்ச்சி:


Posted Image

Posted Image
செம்மொழி=தமிழ்!
0

#5 User is offline   ஹரிஹரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,659
  • Joined: 10-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Chennai

Posted 30 ஜூலை 2010 - 11:39 காலை

View Postசராஜ், on 30 ஜூலை 2010 - 08:51 காலை, said:

Posted Image

Posted Image

யோவ் சராஜ் ஏன் மாமனை கிண்டல் பண்ணின பிச்சுபுடுவே பிச்சு
தமிழிழம் தடுக்க முடியாத ஒரு பிரசவம், இன்று நமக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி
0

#6 User is offline   தமிழ்ப்போக்கிரி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,858
  • Joined: 08-ஜூன் 07

Posted 30 ஜூலை 2010 - 12:10 மாலை

View PostM130, on 29 July 2010 - 01:42 PM, said:

வேற்றுக் கிரகத்திலிருந்து நம்மை விட அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேறிய சக பிரபஞ்சவாசிகள்- நமது புவிக்கு வருகிறார்கள், நம்முடன் நட்பாகப் பழகுகிறார்கள் என வைத்துக் கொள்வோம் - அவர்கள் நம்மிடமிருந்து விடை பெறும் நாள் வருகிறது- அப்போது,உங்கள் வாழ்நாள் இளமையுடன் 250 வருடங்கள் நீட்டிகப்படும்- பிரபஞ்ச சுற்றுலாவிற்கு வரும்படி அவர்கள் உங்களை அழைத்தால்- -நீங்கள் செல்வீர்களா?. ஒரே நிபந்தனை, இந்த பிரபஞ்சத்தை சுற்றி முடித்தபின் - மீண்டும் அவர்கள் உங்களை இந்தப் புவிக்கு அழைத்து வர மாட்டார்கள்? அவர்களது வசிப்பிடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.


வேற யாரு யாரு நம்ம கூட வர்றாங்கன்னுங்கறத பொறுத்து இருக்கு
தில்லுதொற பொட்டிய கட்டுனாருன்னா
பின்னாடியே போயி அவரு விண்கலத்துல நொழஞ்சதும்
டபால்னு கதவை சாத்திட்டு கைய ஒதறி தூசி தட்டிட்டு வந்துருவேன்

பொடனிக்குறிப்பு:
தில்லுதொற காரணத்தோடதான் பொட்டிய கட்டுவாரு :பெப்பெப்பே:
தாகம் அடங்கிடத் தமிழீழம் கேட்டீர்!
0

#7 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,110
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 31 ஜூலை 2010 - 12:05 மாலை

சராஜுக்கு பிடித்த படங்களை அவர் இணைத்துள்ளார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அங்கு பிகர்கள் சரியில்லை என்பதால் கூடவே அழைத்துச் செல்ல வேண்டியது தான். வேறு வழியில்லை. :000202ED:
தமிழா இன உணர்வு கொள்!
0

#8 User is offline   M130 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 219
  • Joined: 27-ஜூலை 10
  • Gender:Male
  • Interests:கெட்ட வார்த்தைகளும் அவற்றைப் பிரயோகித்தலும்

Posted 02 ஆகஸ்ட் 2010 - 07:07 மாலை

உறுப்பினர்களின் கருத்துகள் குறைவாக உள்ளதால்- கருத்துக் கணிப்பை இணைத்துள்ளேன் - வாக்களிக்கவும்-மற்ற விவரங்கள் இத் திரியின் முதல் பதிவில்-
யானுமிட்ட தீ - மூள்க மூள்கவே !
0

#9 User is offline   ஹரிஹரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,659
  • Joined: 10-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Chennai

Posted 02 ஆகஸ்ட் 2010 - 07:15 மாலை

சுற்றி பார்க்க ஆசை இருந்தாலும், எதற்கு தேவையில்லாத விளையாட்டு வெந்ததை திண்றோம் விதிவந்தால் செத்தோம் என்று இருந்து விடுவோம்.
தமிழிழம் தடுக்க முடியாத ஒரு பிரசவம், இன்று நமக்கு ஏற்பட்டிருப்பது பிரசவ வலி
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users