பேனர் போர்

Rate this topic:

25 posts in this topic

Posted (edited) · Report post

தமிழகம் என்றால் பேனர், பேனர் என்றால் தமிக்ழகம். சமீபத்தில் பார்த்தது கொயா அம்மையார் ஒபமா மற்றும் உலக தலைவர்களுடன் ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். அது இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

3616467692_9a78d84a48_o.jpg

3616469564_de52fc775f.jpg

3615651133_a6be714086.jpg

Edited by ஹரிஹரன்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

PondyCM.jpg

இங்கேயும் ஒரு அனுமன்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

தமிழகம் என்றால் பேனர், பேனர் என்றால் தமிக்ழகம். சமீபத்தில் பார்த்தது கொயா அம்மையார் ஒபமா மற்றும் உலக தலைவர்களுடன் ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். அது இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

68992_141784305867568_100001079972732_21

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

இந்தியா என்றாலே ஒரு புது உலகம். வெள்ளையன் அப்படித்தான் இங்க சொல்கிறான்.

அங்க எதுவும் நடக்கலாம்.

இப்படி ஒருநாட்டை பார்க்கவே முடியாது.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

இந்தியா என்றாலே ஒரு புது உலகம். வெள்ளையன் அப்படித்தான் இங்க சொல்கிறான்.

அங்க எதுவும் நடக்கலாம்.

இப்படி ஒருநாட்டை பார்க்கவே முடியாது.

ஆமாங்க நேசன் ரஜினி கட் அவுட்டை பார்த்து ஒபாமா கும்பிடுவது போல் ஒரு படம் வந்தது

பின் விஜய் ஓபாமா போல் சித்தரித்து ஒரு கட் அவுட் வந்தது

என்னத்த சொல்றது

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஆமாங்க நேசன் ரஜினி கட் அவுட்டை பார்த்து ஒபாமா கும்பிடுவது போல் ஒரு படம் வந்தது

பின் விஜய் ஓபாமா போல் சித்தரித்து ஒரு கட் அவுட் வந்தது

என்னத்த சொல்றது

216325_10150164044435827_564225826_66705

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

இது எப்புடி இருக்கு...

24799910150182883856080.jpg

இப்படியெல்லாம் நான் ஐடியா கொடுக்கல... வேற யாரோ ஒரு ஐடியாமணி கொடுத்திருக்கு என்னைய சந்தேகப்படாதீங்க...

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

24424021008019569116610.jpg

:முடியல1::முடியல1: :முடியல1:

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

jayalalitha.jpg

யாரோ நம்ம கள அன்பர் என்று தான் நினைக்கிறேன் இதை சொன்னது.. மே 13 அன்று அண்ணா பல்கலை எதிரில் இந்த போஸ்டர் இருந்தது..

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

வ.உ.சியின் சிலைதிறப்பிற்காக அடிக்கப்பட்ட ஒரு பேனர்..

zzzzzzzzzzuuuuuunled.jpg

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நண்பா, ஜெயா 2001-ல் முதல்வர் ஆன போதே மம்மி ரிட்ட்ர்ன்ஸ் என்ற சொல் பிரபலமாயிற்று. அதை தான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டேன். அந்த போஸ்டர்க டிசைன்களை பத்து வருடம் ஆனாலும் மெயின்டன் செய்கிறார்கள் போல் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி

ஒரு வருடத்திற்க்கு முன்பு

"செம்மொழியான தமிழ்மொழியாம்"

தற்சமயம்

"கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்"

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

68992_141784305867568_100001079972732_21

போஸ்டரை அடித்தவர் போலிருக்கு.. சந்தடி சாக்கில வலது கீழ்மூலையில தன்னோட படத்தையும் போட்டிருக்கிறார். மம்மி கோவிக்க மாட்டாங்க? :wub:

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி

ஒரு வருடத்திற்க்கு முன்பு

"செம்மொழியான தமிழ்மொழியாம்"

தற்சமயம்

"கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்"

24971319925516079801069.jpg

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

போஸ்டரை அடித்தவர் போலிருக்கு.. சந்தடி சாக்கில வலது கீழ்மூலையில தன்னோட படத்தையும் போட்டிருக்கிறார். மம்மி கோவிக்க மாட்டாங்க? :wub:

அவர் பெயர் சுரேஷ்.. மதுரை சிறைச்சாலை அருகே கிரம்மர்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர்.. இவர் மாணவராக இருந்த பொழுது இருந்து திமுகாவில் இருந்தவர்.. இவர் ஸ்டாலின் க்ரூபை சேர்ந்தார் மதுரையில் அழகிரி ஆட ஆரம்பித்தவுடன்.. இப்பொழுது ஆதிமுகாவில் சேர்ந்திருக்கிறார்...

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

அவர் பெயர் சுரேஷ்.. மதுரை சிறைச்சாலை அருகே கிரம்மர்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர்.. இவர் மாணவராக இருந்த பொழுது இருந்து திமுகாவில் இருந்தவர்.. இவர் ஸ்டாலின் க்ரூபை சேர்ந்தார் மதுரையில் அழகிரி ஆட ஆரம்பித்தவுடன்.. இப்பொழுது ஆதிமுகாவில் சேர்ந்திருக்கிறார்...

பொதுவில் நிறைய பேர் திமுகவில் இருந்து அதன் போக்கு பிடிக்காமல் வெளிவந்தவர்கள் மிக அதிகம் என நினைக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஒரு உதவி தமிழ்நாட்டை விட்டு ஒரு வார காலம் எங்காவது ஓட வேண்டும் இன்று சென்னை மெரினாவில் காந்திசிலை அருகே இருந்த பேனரின் வாசகம்.

அம்மாவை படைத்த பிரம்மா, அம்மா எடுத்த அவதாரங்களை பார்த்து வியந்தார்.. பிராம்மாவே பார்த்து வியந்தா அம்மா.. பல்லாண்டு வாழ்க...

இது போன்று பேனர்கள் கடந்த 4 நான்கு நாட்களில் நான் பயணம் செய்த வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை என்று அனைத்து மாவட்டங்களிலும் நிறைந்து வழிகிறது தப்பி ஒட ஒரு வழி சொல்லுங்களேன்..

j_bday.jpg

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

424523_239675632790331_100002436889494_5

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

jayalalitha-copy.jpg

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

319220_2434178177366_1339044043_32849379

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

யராவது ஒருத்தர் எடுத்து சொல்லுங்கப்பு.... பேனர் வேற ... கார்ட்டூன் வேறன்னு...

கண்ணு மண்ணு தெரியாம அலையறமாதிரி இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

கார்ட்டூன்களை பேனர்களா யூஸ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கா...? அந்த கார்ட்டூனை நான் பேனரா அடிக்கிறது குற்றமான்னு யாராச்சும் சொல்லுங்கப்பு....கண்ணு மண்ணு தெரியாம அலையறமாதிரி இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

427684_3442034932543_1320674226_33387485

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

kk.jpg

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now