Jump to content


Photo
- - - - -

பேனர் போர்


  • Please log in to reply
24 replies to this topic

#1 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 14 அக்டோபர் 2010 - 07:31 மாலை

தமிழகம் என்றால் பேனர், பேனர் என்றால் தமிக்ழகம். சமீபத்தில் பார்த்தது கொயா அம்மையார் ஒபமா மற்றும் உலக தலைவர்களுடன் ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். அது இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

Posted Image

Posted Image

Posted Image

Edited by ஹரிஹரன், 14 அக்டோபர் 2010 - 07:47 மாலை.

என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#2 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 14 அக்டோபர் 2010 - 07:59 மாலை

Posted Image

இங்கேயும் ஒரு அனுமன்
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#3 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 21 ஏப்ரல் 2011 - 05:43 மாலை

தமிழகம் என்றால் பேனர், பேனர் என்றால் தமிக்ழகம். சமீபத்தில் பார்த்தது கொயா அம்மையார் ஒபமா மற்றும் உலக தலைவர்களுடன் ஒரு பேனர் வைத்து இருந்தார்கள். அது இன்னும் கிடைக்கவில்லை கிடைத்தவுடன் இணைக்கிறேன்.

Posted Image
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#4 nesan

nesan

    Junior

  • Members20
  • PipPip
  • 72 posts

Posted 21 ஏப்ரல் 2011 - 06:09 மாலை

இந்தியா என்றாலே ஒரு புது உலகம். வெள்ளையன் அப்படித்தான் இங்க சொல்கிறான்.
அங்க எதுவும் நடக்கலாம்.
இப்படி ஒருநாட்டை பார்க்கவே முடியாது.

#5 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 21 ஏப்ரல் 2011 - 06:32 மாலை

இந்தியா என்றாலே ஒரு புது உலகம். வெள்ளையன் அப்படித்தான் இங்க சொல்கிறான்.
அங்க எதுவும் நடக்கலாம்.
இப்படி ஒருநாட்டை பார்க்கவே முடியாது.


ஆமாங்க நேசன் ரஜினி கட் அவுட்டை பார்த்து ஒபாமா கும்பிடுவது போல் ஒரு படம் வந்தது

பின் விஜய் ஓபாமா போல் சித்தரித்து ஒரு கட் அவுட் வந்தது

என்னத்த சொல்றது
வாழு வாழவிடு

#6 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 22 ஏப்ரல் 2011 - 07:00 மாலை

ஆமாங்க நேசன் ரஜினி கட் அவுட்டை பார்த்து ஒபாமா கும்பிடுவது போல் ஒரு படம் வந்தது
பின் விஜய் ஓபாமா போல் சித்தரித்து ஒரு கட் அவுட் வந்தது
என்னத்த சொல்றது

Posted Image
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#7 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 21 மே 2011 - 04:46 மாலை

இது எப்புடி இருக்கு...

Posted Image

இப்படியெல்லாம் நான் ஐடியா கொடுக்கல... வேற யாரோ ஒரு ஐடியாமணி கொடுத்திருக்கு என்னைய சந்தேகப்படாதீங்க...
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#8 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 21 மே 2011 - 04:48 மாலை

Posted Image


:முடியல1: :முடியல1: :முடியல1:
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#9 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 21 மே 2011 - 08:55 மாலை

Posted Image

யாரோ நம்ம கள அன்பர் என்று தான் நினைக்கிறேன் இதை சொன்னது.. மே 13 அன்று அண்ணா பல்கலை எதிரில் இந்த போஸ்டர் இருந்தது..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#10 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 21 மே 2011 - 09:02 மாலை

வ.உ.சியின் சிலைதிறப்பிற்காக அடிக்கப்பட்ட ஒரு பேனர்..
Posted Image
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#11 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,089 posts

Posted 23 மே 2011 - 06:00 மாலை

நண்பா, ஜெயா 2001-ல் முதல்வர் ஆன போதே மம்மி ரிட்ட்ர்ன்ஸ் என்ற சொல் பிரபலமாயிற்று. அதை தான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டேன். அந்த போஸ்டர்க டிசைன்களை பத்து வருடம் ஆனாலும் மெயின்டன் செய்கிறார்கள் போல் இருக்கிறது.
தாய் சொல்லைத்தட்டாதே!

#12 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 23 மே 2011 - 07:01 மாலை

நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி

ஒரு வருடத்திற்க்கு முன்பு

"செம்மொழியான தமிழ்மொழியாம்"

தற்சமயம்

"கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்"
வாழு வாழவிடு

#13 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 116 posts

Posted 23 மே 2011 - 07:07 மாலை

Posted Image


போஸ்டரை அடித்தவர் போலிருக்கு.. சந்தடி சாக்கில வலது கீழ்மூலையில தன்னோட படத்தையும் போட்டிருக்கிறார். மம்மி கோவிக்க மாட்டாங்க? :wub:

#14 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 23 மே 2011 - 07:36 மாலை

நேற்று எனக்கு வந்த குறுஞ்செய்தி

ஒரு வருடத்திற்க்கு முன்பு

"செம்மொழியான தமிழ்மொழியாம்"

தற்சமயம்

"கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்"

Posted Image
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#15 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 23 மே 2011 - 07:39 மாலை

போஸ்டரை அடித்தவர் போலிருக்கு.. சந்தடி சாக்கில வலது கீழ்மூலையில தன்னோட படத்தையும் போட்டிருக்கிறார். மம்மி கோவிக்க மாட்டாங்க? :wub:

அவர் பெயர் சுரேஷ்.. மதுரை சிறைச்சாலை அருகே கிரம்மர்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர்.. இவர் மாணவராக இருந்த பொழுது இருந்து திமுகாவில் இருந்தவர்.. இவர் ஸ்டாலின் க்ரூபை சேர்ந்தார் மதுரையில் அழகிரி ஆட ஆரம்பித்தவுடன்.. இப்பொழுது ஆதிமுகாவில் சேர்ந்திருக்கிறார்...
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#16 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 24 மே 2011 - 12:36 மாலை

அவர் பெயர் சுரேஷ்.. மதுரை சிறைச்சாலை அருகே கிரம்மர்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர்.. இவர் மாணவராக இருந்த பொழுது இருந்து திமுகாவில் இருந்தவர்.. இவர் ஸ்டாலின் க்ரூபை சேர்ந்தார் மதுரையில் அழகிரி ஆட ஆரம்பித்தவுடன்.. இப்பொழுது ஆதிமுகாவில் சேர்ந்திருக்கிறார்...


பொதுவில் நிறைய பேர் திமுகவில் இருந்து அதன் போக்கு பிடிக்காமல் வெளிவந்தவர்கள் மிக அதிகம் என நினைக்கிறேன்
வாழு வாழவிடு

#17 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 19 பிப்ரவரி 2012 - 06:52 மாலை

ஒரு உதவி தமிழ்நாட்டை விட்டு ஒரு வார காலம் எங்காவது ஓட வேண்டும் இன்று சென்னை மெரினாவில் காந்திசிலை அருகே இருந்த பேனரின் வாசகம்.

அம்மாவை படைத்த பிரம்மா, அம்மா எடுத்த அவதாரங்களை பார்த்து வியந்தார்.. பிராம்மாவே பார்த்து வியந்தா அம்மா.. பல்லாண்டு வாழ்க...

இது போன்று பேனர்கள் கடந்த 4 நான்கு நாட்களில் நான் பயணம் செய்த வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை என்று அனைத்து மாவட்டங்களிலும் நிறைந்து வழிகிறது தப்பி ஒட ஒரு வழி சொல்லுங்களேன்..

Posted Image
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#18 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,021 posts
  • Gender:Male

Posted 23 பிப்ரவரி 2012 - 09:08 காலை

Posted Image

#19 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,021 posts
  • Gender:Male

Posted 23 பிப்ரவரி 2012 - 09:09 காலை

Posted Image

#20 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,021 posts
  • Gender:Male

Posted 23 பிப்ரவரி 2012 - 09:10 காலை

Posted Image