|
பேனர் போர்
#22
Posted 24 பிப்ரவரி 2012 - 08:52 காலை
யராவது ஒருத்தர் எடுத்து சொல்லுங்கப்பு.... பேனர் வேற ... கார்ட்டூன் வேறன்னு...
கண்ணு மண்ணு தெரியாம அலையறமாதிரி இருக்கு.
கண்ணு மண்ணு தெரியாம அலையறமாதிரி இருக்கு.
#23
Posted 24 பிப்ரவரி 2012 - 09:04 காலை
கார்ட்டூன்களை பேனர்களா யூஸ் பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருக்கா...? அந்த கார்ட்டூனை நான் பேனரா அடிக்கிறது குற்றமான்னு யாராச்சும் சொல்லுங்கப்பு....கண்ணு மண்ணு தெரியாம அலையறமாதிரி இருக்கு.
கலைஞரை எதிர்ப்பவன் எவனாயிருந்தாலும் அவன் எனது முதல் எதிரி!

Help















