பதிவர்களுக்கு பரிசு

27 posts in this topic

Posted · Report post

கள அமைப்பாளர்களுக்கும்/நிர்வாகிகளுக்கும்/சக கள பதிவர்களுக்கும் (முன்னாள்/இந்நாள்) நெஞ்சம் நிறைந்த தமிழ்ர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

நிற்க களத்தில் இருந்து ஒர் செய்தி வந்தது இன்று முதல் கள பதிவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று.

நிர்வாகி அவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் இக்களத்தில் யாரும் பரிசுக்காக பதிவிடவில்லை என்று.

ஆகையால் நீங்கள் பதிவர்களுக்கு வழங்க இருக்கும் தொகையை ஏழை மாணவர் மாணவிகளின் கல்வி செலவுக்கும்/ ஆதரவற்ற முதியோர் பராமரிப்புக்கும் வழங்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

இதற்க்கு சக பதிவர்களும் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் / பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அதுவும் தொடரும். நாம் கொடுக்கப்போகும் பணம் பெரியது அல்ல என்பது எமக்குத் தெரியும். ஆனால் இணையத்தில் ஒரு புதிய முயற்சிக்காக இதைச் செய்கிறோம். நல்ல ஆக்கங்களையும் எதிர்பார்த்துத்தான் இந்த சோதனை முயற்சியை இக்களத்தில் ஆரம்பிக்கிறோம்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஒர் மரத்தடியில் கண்டது :

புத்தாண்டு முதல் , ஹைகோர்ட்டில் , பதிவிட்டால் பணமாம்,

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

நல்லது அல்லாதது நமக்கு எதற்கு.

உலகம் பெரிசு இங்கே எல்லோருக்கும் இடம் இருக்கு.

இருப்பதோ கொஞ்ஙகாலம் இதில் யாரையும் புண் படுத்தாமல் எழுத பார்ப்போம்

---

அண்ணா சொன்னார்,

எங்கிருந்தாலும் வாழ்க

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

வேண்டும் நமக்கு இந்த மாதிரி பொன் மனம்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

பாயின்ட் முறை என்பது இந்த களத்தின் மென்பொருளிளில் எப்பவும் இருக்கு

இப்பத்தான் அடகி செயல் பட வைத்திருக்கிறார்கள்.

அதே போல ஸ்டார் அல்லது மதிப்பீடு தரும் முறையும் இருக்கு

இதே போல பல இருக்கு பயன் படுத்துவோர் இல்லை.

---

பலருக்கு விவாதத்தில் அல்லது செய்தியில் ஒன்று ரெண்டு பதிவுகள் போட்டத்தான் நேரமிருக்கு.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஆட்டமா ஆடுராங்க கெலிக்க

நிர்வாகிதான் சொல்லனும்

எப்படியும் வருடம் ஒரு முறை தான் இந்து போன்ற முடிவுக்கள் பற்றி அறிப்பார்கள்.

ஒரு விதத்தில் இது கஸ்டமர் லாயல்டி கொன்டுவர, பல கடைகள் பாய்ன்ட் கார்டுகள் வைத்திருப்பது போலத்தான் என்பது என் கணிப்பு

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

கட்டணமில்லாமல் பதிவுகளை இடவும் - மற்றவர்கள் பதிவுகளை படிக்கவும் களம் தந்த இலவச சேவையை நினைத்தால்

இது உண்மை, இது மட்டுமல்ல பல தெரியாத விசயங்களை படிக்கவும் உதவியது இந்த களம் தான்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இது போன்ற களம் தான் பலருக்கு

தன் எண்ணங்களை பிறர் படிக்கவும், அதற்கு உடனடியாக கிடைக்கும் எதிரொலியை அறியவும் தருகிறது.

இது போன்ற பொது இடத்தில் எழுதி எழுதி, தவறுகளை திருத்திகொண்ட பலர்,

வாசகர்களை கவரும் வண்ணம் அதே நேரம் அவர்களின் கொள்கைகளை சிறப்பாக

மக்களுடம் கொண்டு சேர்க்க சொந்தத்தில் "பிலாக்" ( BLOG )ஆரம்பித்து பின்னர்

தனி இனையதை ( own web site ) தளங்களே தொடங்கி

அதில் இமாலய வெற்றி கண்டு கொண்டிருகிறார்கள்.

ஆக இது போன்ற இலவச களங்கள் ஒரு நாற்றங்கால் என்று கொள்ளாலாம்.

என் தமிழ் இக்களத்தின் மூலம் மேலும் சீர்பட்டது, எனது எழுது தமிழ் முன்பு பேச்சுத்தமிழ் போல் இருக்கும் மற்றும் பிராமண கலப்பில்லாமல் எழுத வராது. தற்சமயம் என் மொழியறிவு சிறிது மேம்பட்டுள்ளது. மேலும் பல பொது விழயங்கள், வரலாற்று நிகழ்வுகள், அறியாத பல விழயங்கள் அறிய முடிந்தது. நன்றி தமிழ்நாடுபேசுங்கள்.காம்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

நிர்வாகி சார் பதிவாளர்களுக்கு பரிசுன்னு அறிவிச்சிங்க..நானும் மாங்குமாங்குன்னு பதிவைப் போட்டு முதல் இடத்துல இருக்கேன்...எனக்கு பரிசு எப்ப கொடுப்பிங்க சார்...

நக்கீரனாக மாறி கேள்வி கேட்டு பரிசு கொடுக்கமாட்டோம்ன்னு விதிய உருவாக்கி பெப்பே தானா.?

:குழந்தை:

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

யாரோ காசுகொடுத்து பதிவிட வைக்கிறார்கள் என்று லொள்ளு பேசியது நியாபகம் வருகிறது..

அஸ்ஸாஞ் நிர்வாகி தான் நல்ல ஆக்கங்களுக்காக பரிசுனு சொல்லியிருக்காரே.. அப்புறம் உங்களுக்கு எப்படி?

நீர் ஒன்னு காப்பி பேஸ்டு செய்கிறீர்.. இல்லையெனில் சக பதிவாளர்களை கண்டபடி திட்டுகிறீர்கள்..

:குழந்தை:

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இது காசுக்காக சேர்ந்த கூட்டமில்லை தமிழுக்காக அன்பால தானா சேர்ந்த கூட்டம்

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

யாரோ காசுகொடுத்து பதிவிட வைக்கிறார்கள் என்று லொள்ளு பேசியது நியாபகம் வருகிறது..

ஹரிஹரன்காரு லொள்ளு பேசியது உண்மையாகவே இருக்கட்டும்...சொன்னபடி பாயின்டுக்கு காசு கொடுக்கனுமா இல்லையா?

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

இது காசுக்காக சேர்ந்த கூட்டமில்லை தமிழுக்காக அன்பால தானா சேர்ந்த கூட்டம்

அண்ணா அப்படியே புல்லரிக்குதண்ணா....எவனாச்சும் எதுத்து பேசினா கட்டம் கட்டுறதுக்குண்ணே ஐடிய கிரியேட் பண்ணி வச்சிகிட்டு இருக்கிற இங்கே அன்பால சேர்ந்த கூட்டமா...சிலது பேசினா அசிங்கமாயிடும் சார்..

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அஸ்ஸாஞ் நிர்வாகி தான் நல்ல ஆக்கங்களுக்காக பரிசுனு சொல்லியிருக்காரே.. அப்புறம் உங்களுக்கு எப்படி?

நீர் ஒன்னு காப்பி பேஸ்டு செய்கிறீர்.. இல்லையெனில் சக பதிவாளர்களை கண்டபடி திட்டுகிறீர்கள்..

:குழந்தை:

அருணாசலம் சார் எனக்கு தினமலர் கட்டுரை மாதிரி எழுத வராது சார்...கோவம் வருது திட்டறேன்...ஆனா சொன்னபடி பர்ஸ்ட் வந்ததுக்கு காசு கொடுக்கனுமில்லையா...நியாயத்த பேசனும்...அநியாயமா பேசக்கூடாது...

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஹரிஹரன்காரு லொள்ளு பேசியது உண்மையாகவே இருக்கட்டும்...சொன்னபடி பாயின்டுக்கு காசு கொடுக்கனுமா இல்லையா?

அப்ப உங்கள் தலைவர் போல் காசுக்காகதான் தமிழ் தமிழினம் என்று பேசுகிறீர்... அருமை தொடரட்டும் காசுக்கான தமிழ் பணி...

எல்லோரும் கேட்டுக்கோங்க இவர் தமிழும் தமிழரும் வளர பாடுபடுவது போல் பேசினால் யாரும் அதை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. :செய்வியா:

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அஸ்ஸாஞ்சின் கேள்வியின் பின்னுள்ள அறசீற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அருணாசலம் சார் எனக்கு தினமலர் கட்டுரை மாதிரி எழுத வராது சார்...கோவம் வருது திட்டறேன்...ஆனா சொன்னபடி பர்ஸ்ட் வந்ததுக்கு காசு கொடுக்கனுமில்லையா...நியாயத்த பேசனும்...அநியாயமா பேசக்கூடாது...

சார் தினமலம் மாதிரி எழுதவே முடியாது சார். செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்னு செய்தி போட்டிருக்கான்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அப்ப உங்கள் தலைவர் போல் காசுக்காகதான் தமிழ் தமிழினம் என்று பேசுகிறீர்... அருமை தொடரட்டும் காசுக்கான தமிழ் பணி...

எல்லோரும் கேட்டுக்கோங்க இவர் தமிழும் தமிழரும் வளர பாடுபடுவது போல் பேசினால் யாரும் அதை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. :செய்வியா:

ஹரிஹரன் சார் வழக்கம் போலவேவா...மத்தியானமேவா...

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

அஸ்ஸாஞ்சின் கேள்வியின் பின்னுள்ள அறசீற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.

மாயன் சார் உங்களுக்கும் ஆள் அனுப்பனுமா.... :மகிழ்ச்சி:

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஏன் அஸ்ஸாஞ் சார் தினமலத்தை எதிர்ப்பது திராவிட இயக்கத்தினராகவே இருக்கிறார்கள். நேத்துப் பேஞ்ச மழையில் இன்னிக்கு முளைத்த தி சோ கால்டு தமிழ்த் தேசிய இயக்கங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பது ஏன் சார். இவாளோட தமிழ்த் தேச ஆதரவு என்பது தினமலரை ஆதரிப்பதும் பிராமனருக்குக் கொடை பிடிப்பதுமா சார். பெரியவா உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன். அப்புறம் ஸ்வீடனில் கேஸ் ஆஃப் ஆனதுக்கு வாழ்த்துகள்.

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

மாயன் சார் உங்களுக்கும் ஆள் அனுப்பனுமா.... :மகிழ்ச்சி:

ஆள் அனுப்பறாங்களா...ஒய் சார் , ஃபார் வாட்?

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஏன் அஸ்ஸாஞ் சார் தினமலத்தை எதிர்ப்பது திராவிட இயக்கத்தினராகவே இருக்கிறார்கள். நேத்துப் பேஞ்ச மழையில் இன்னிக்கு முளைத்த தி சோ கால்டு தமிழ்த் தேசிய இயக்கங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டிருப்பது ஏன் சார். இவாளோட தமிழ்த் தேச ஆதரவு என்பது தினமலரை ஆதரிப்பதும் பிராமனருக்குக் கொடை பிடிப்பதுமா சார். பெரியவா உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன். அப்புறம் ஸ்வீடனில் கேஸ் ஆஃப் ஆனதுக்கு வாழ்த்துகள்.

எதுக்கு சார் வம்பு...நான் ஏதாவது சொல்லபோக ஐயர்களுக்கு கோபம் வந்து ஆள் அனுப்பிடுவாங்க....அது என்ன ஸ்வீடனில் கேஸ் ஆப்?

Share this post

Link to post
Share on other sites

Posted · Report post

ஹரிஹரன் சார் வழக்கம் போலவேவா...மத்தியானமேவா...

புரியல சார்.. என்ன அர்த்தம் இது?

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now