TamilnaduTalk.com: பதிவர்களுக்கு பரிசு - TamilnaduTalk.com

Jump to content

பதிவர்களுக்கு பரிசு

#1 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 15 ஜனவரி 2011 - 11:26 காலை

கள அமைப்பாளர்களுக்கும்/நிர்வாகிகளுக்கும்/சக கள பதிவர்களுக்கும் (முன்னாள்/இந்நாள்) நெஞ்சம் நிறைந்த தமிழ்ர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்.

நிற்க களத்தில் இருந்து ஒர் செய்தி வந்தது இன்று முதல் கள பதிவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று.

நிர்வாகி அவர்களே உங்களுக்கு நன்றாக தெரியும் இக்களத்தில் யாரும் பரிசுக்காக பதிவிடவில்லை என்று.

ஆகையால் நீங்கள் பதிவர்களுக்கு வழங்க இருக்கும் தொகையை ஏழை மாணவர் மாணவிகளின் கல்வி செலவுக்கும்/ ஆதரவற்ற முதியோர் பராமரிப்புக்கும் வழங்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

இதற்க்கு சக பதிவர்களும் உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் / பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
வாழு வாழவிடு
0

#2 User is offline   நிர்வாகி 

 • Guide
 • PipPipPipPip
 • Group: Root Admin
 • Posts: 662
 • Joined: 11-நவம்பர் 05
 • Location:Check my website

Posted 16 ஜனவரி 2011 - 06:34 காலை

அதுவும் தொடரும். நாம் கொடுக்கப்போகும் பணம் பெரியது அல்ல என்பது எமக்குத் தெரியும். ஆனால் இணையத்தில் ஒரு புதிய முயற்சிக்காக இதைச் செய்கிறோம். நல்ல ஆக்கங்களையும் எதிர்பார்த்துத்தான் இந்த சோதனை முயற்சியை இக்களத்தில் ஆரம்பிக்கிறோம்.

#3 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 17 ஜனவரி 2011 - 06:24 மாலை

ஒர் மரத்தடியில் கண்டது :

புத்தாண்டு முதல் , ஹைகோர்ட்டில் , பதிவிட்டால் பணமாம்,
வாழு வாழவிடு
0

#4 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 17 ஜனவரி 2011 - 10:17 மாலை

நல்லது அல்லாதது நமக்கு எதற்கு.

உலகம் பெரிசு இங்கே எல்லோருக்கும் இடம் இருக்கு.

இருப்பதோ கொஞ்ஙகாலம் இதில் யாரையும் புண் படுத்தாமல் எழுத பார்ப்போம்

---

அண்ணா சொன்னார்,

எங்கிருந்தாலும் வாழ்க

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்

வேண்டும் நமக்கு இந்த மாதிரி பொன் மனம்.
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#5 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 20 ஜனவரி 2011 - 02:52 மாலை

பாயின்ட் முறை என்பது இந்த களத்தின் மென்பொருளிளில் எப்பவும் இருக்கு

இப்பத்தான் அடகி செயல் பட வைத்திருக்கிறார்கள்.

அதே போல ஸ்டார் அல்லது மதிப்பீடு தரும் முறையும் இருக்கு

இதே போல பல இருக்கு பயன் படுத்துவோர் இல்லை.

---

பலருக்கு விவாதத்தில் அல்லது செய்தியில் ஒன்று ரெண்டு பதிவுகள் போட்டத்தான் நேரமிருக்கு.
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#6 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 20 ஜனவரி 2011 - 03:05 மாலை

ஆட்டமா ஆடுராங்க கெலிக்க

நிர்வாகிதான் சொல்லனும்

எப்படியும் வருடம் ஒரு முறை தான் இந்து போன்ற முடிவுக்கள் பற்றி அறிப்பார்கள்.

ஒரு விதத்தில் இது கஸ்டமர் லாயல்டி கொன்டுவர, பல கடைகள் பாய்ன்ட் கார்டுகள் வைத்திருப்பது போலத்தான் என்பது என் கணிப்பு
மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#7 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 20 ஜனவரி 2011 - 06:38 மாலை

View Postவேக்கப், on 20 ஜனவரி 2011 - 03:16 மாலை, said:

கட்டணமில்லாமல் பதிவுகளை இடவும் - மற்றவர்கள் பதிவுகளை படிக்கவும் களம் தந்த இலவச சேவையை நினைத்தால்

இது உண்மை, இது மட்டுமல்ல பல தெரியாத விசயங்களை படிக்கவும் உதவியது இந்த களம் தான்.
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#8 User is offline   வேக்கப் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 10,955
 • Joined: 09-ஜனவரி 06
 • Gender:Male
 • Location:Dubai
 • Interests:ஓர் இன மக்கள், ஒருவருக்கொருவர் உதவினால் தான் இந்த இனம் நிலைத்திருக்கமுடியும்

Posted 21 ஜனவரி 2011 - 11:44 காலை

இது போன்ற களம் தான் பலருக்கு

தன் எண்ணங்களை பிறர் படிக்கவும், அதற்கு உடனடியாக கிடைக்கும் எதிரொலியை அறியவும் தருகிறது.

இது போன்ற பொது இடத்தில் எழுதி எழுதி, தவறுகளை திருத்திகொண்ட பலர்,

வாசகர்களை கவரும் வண்ணம் அதே நேரம் அவர்களின் கொள்கைகளை சிறப்பாக

மக்களுடம் கொண்டு சேர்க்க சொந்தத்தில் "பிலாக்" ( BLOG )ஆரம்பித்து பின்னர்

தனி இனையதை ( own web site ) தளங்களே தொடங்கி

அதில் இமாலய வெற்றி கண்டு கொண்டிருகிறார்கள்.

ஆக இது போன்ற இலவச களங்கள் ஒரு நாற்றங்கால் என்று கொள்ளாலாம்.

மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும்
0

#9 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 21 ஜனவரி 2011 - 05:19 மாலை

View Postவேக்கப், on 21 January 2011 - 11:44 AM, said:

இது போன்ற களம் தான் பலருக்கு

தன் எண்ணங்களை பிறர் படிக்கவும், அதற்கு உடனடியாக கிடைக்கும் எதிரொலியை அறியவும் தருகிறது.

இது போன்ற பொது இடத்தில் எழுதி எழுதி, தவறுகளை திருத்திகொண்ட பலர்,

வாசகர்களை கவரும் வண்ணம் அதே நேரம் அவர்களின் கொள்கைகளை சிறப்பாக

மக்களுடம் கொண்டு சேர்க்க சொந்தத்தில் "பிலாக்" ( BLOG )ஆரம்பித்து பின்னர்

தனி இனையதை ( own web site ) தளங்களே தொடங்கி

அதில் இமாலய வெற்றி கண்டு கொண்டிருகிறார்கள்.

ஆக இது போன்ற இலவச களங்கள் ஒரு நாற்றங்கால் என்று கொள்ளாலாம்.என் தமிழ் இக்களத்தின் மூலம் மேலும் சீர்பட்டது, எனது எழுது தமிழ் முன்பு பேச்சுத்தமிழ் போல் இருக்கும் மற்றும் பிராமண கலப்பில்லாமல் எழுத வராது. தற்சமயம் என் மொழியறிவு சிறிது மேம்பட்டுள்ளது. மேலும் பல பொது விழயங்கள், வரலாற்று நிகழ்வுகள், அறியாத பல விழயங்கள் அறிய முடிந்தது. நன்றி தமிழ்நாடுபேசுங்கள்.காம்
வாழு வாழவிடு
0

#10 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 08:41 காலை

நிர்வாகி சார் பதிவாளர்களுக்கு பரிசுன்னு அறிவிச்சிங்க..நானும் மாங்குமாங்குன்னு பதிவைப் போட்டு முதல் இடத்துல இருக்கேன்...எனக்கு பரிசு எப்ப கொடுப்பிங்க சார்...

நக்கீரனாக மாறி கேள்வி கேட்டு பரிசு கொடுக்கமாட்டோம்ன்னு விதிய உருவாக்கி பெப்பே தானா.?

:குழந்தை:
0

#11 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 05 செப்டம்பர் 2011 - 01:10 மாலை

யாரோ காசுகொடுத்து பதிவிட வைக்கிறார்கள் என்று லொள்ளு பேசியது நியாபகம் வருகிறது..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#12 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 01:26 மாலை

View Postஅஸ்ஸாஞ், on 05 September 2011 - 04:11 AM, said:

நிர்வாகி சார் பதிவாளர்களுக்கு பரிசுன்னு அறிவிச்சிங்க..நானும் மாங்குமாங்குன்னு பதிவைப் போட்டு முதல் இடத்துல இருக்கேன்...எனக்கு பரிசு எப்ப கொடுப்பிங்க சார்...

நக்கீரனாக மாறி கேள்வி கேட்டு பரிசு கொடுக்கமாட்டோம்ன்னு விதிய உருவாக்கி பெப்பே தானா.?அஸ்ஸாஞ் நிர்வாகி தான் நல்ல ஆக்கங்களுக்காக பரிசுனு சொல்லியிருக்காரே.. அப்புறம் உங்களுக்கு எப்படி?
நீர் ஒன்னு காப்பி பேஸ்டு செய்கிறீர்.. இல்லையெனில் சக பதிவாளர்களை கண்டபடி திட்டுகிறீர்கள்..
:குழந்தை:
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#13 User is offline   ஆரங்கன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,773
 • Joined: 31-ஜனவரி 09
 • Gender:Male
 • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 05 செப்டம்பர் 2011 - 01:27 மாலை

இது காசுக்காக சேர்ந்த கூட்டமில்லை தமிழுக்காக அன்பால தானா சேர்ந்த கூட்டம்
வாழு வாழவிடு
0

#14 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 02:20 மாலை

View Postஹரிஹரன், on 05 September 2011 - 08:40 AM, said:

யாரோ காசுகொடுத்து பதிவிட வைக்கிறார்கள் என்று லொள்ளு பேசியது நியாபகம் வருகிறது..

ஹரிஹரன்காரு லொள்ளு பேசியது உண்மையாகவே இருக்கட்டும்...சொன்னபடி பாயின்டுக்கு காசு கொடுக்கனுமா இல்லையா?
0

#15 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 02:22 மாலை

View Postஆரங்கன், on 05 September 2011 - 08:57 AM, said:

இது காசுக்காக சேர்ந்த கூட்டமில்லை தமிழுக்காக அன்பால தானா சேர்ந்த கூட்டம்

அண்ணா அப்படியே புல்லரிக்குதண்ணா....எவனாச்சும் எதுத்து பேசினா கட்டம் கட்டுறதுக்குண்ணே ஐடிய கிரியேட் பண்ணி வச்சிகிட்டு இருக்கிற இங்கே அன்பால சேர்ந்த கூட்டமா...சிலது பேசினா அசிங்கமாயிடும் சார்..
0

#16 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 02:23 மாலை

View Postஅருணாசலம், on 05 September 2011 - 08:56 AM, said:

அஸ்ஸாஞ் நிர்வாகி தான் நல்ல ஆக்கங்களுக்காக பரிசுனு சொல்லியிருக்காரே.. அப்புறம் உங்களுக்கு எப்படி?
நீர் ஒன்னு காப்பி பேஸ்டு செய்கிறீர்.. இல்லையெனில் சக பதிவாளர்களை கண்டபடி திட்டுகிறீர்கள்..
:குழந்தை:

அருணாசலம் சார் எனக்கு தினமலர் கட்டுரை மாதிரி எழுத வராது சார்...கோவம் வருது திட்டறேன்...ஆனா சொன்னபடி பர்ஸ்ட் வந்ததுக்கு காசு கொடுக்கனுமில்லையா...நியாயத்த பேசனும்...அநியாயமா பேசக்கூடாது...
0

#17 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 05 செப்டம்பர் 2011 - 03:07 மாலை

View Postஅஸ்ஸாஞ், on 05 செப்டம்பர் 2011 - 02:20 மாலை, said:

ஹரிஹரன்காரு லொள்ளு பேசியது உண்மையாகவே இருக்கட்டும்...சொன்னபடி பாயின்டுக்கு காசு கொடுக்கனுமா இல்லையா?

அப்ப உங்கள் தலைவர் போல் காசுக்காகதான் தமிழ் தமிழினம் என்று பேசுகிறீர்... அருமை தொடரட்டும் காசுக்கான தமிழ் பணி...

எல்லோரும் கேட்டுக்கோங்க இவர் தமிழும் தமிழரும் வளர பாடுபடுவது போல் பேசினால் யாரும் அதை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. :செய்வியா:
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#18 User is offline   Maayan 

 • Newbie
 • Pip
 • Group: Members20
 • Posts: 5
 • Joined: 01-ஏப்ரல் 11
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 03:10 மாலை

அஸ்ஸாஞ்சின் கேள்வியின் பின்னுள்ள அறசீற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.
நாடு கடந்த தமிழீழ அரசை நான் ஆதரிக்கிறேன்
0

#19 User is offline   Maayan 

 • Newbie
 • Pip
 • Group: Members20
 • Posts: 5
 • Joined: 01-ஏப்ரல் 11
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 03:12 மாலை

View Postஅஸ்ஸாஞ், on 05 செப்டம்பர் 2011 - 02:23 மாலை, said:

அருணாசலம் சார் எனக்கு தினமலர் கட்டுரை மாதிரி எழுத வராது சார்...கோவம் வருது திட்டறேன்...ஆனா சொன்னபடி பர்ஸ்ட் வந்ததுக்கு காசு கொடுக்கனுமில்லையா...நியாயத்த பேசனும்...அநியாயமா பேசக்கூடாது...

சார் தினமலம் மாதிரி எழுதவே முடியாது சார். செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்னு செய்தி போட்டிருக்கான்.
நாடு கடந்த தமிழீழ அரசை நான் ஆதரிக்கிறேன்
0

#20 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 05 செப்டம்பர் 2011 - 03:14 மாலை

View Postஹரிஹரன், on 05 September 2011 - 10:37 AM, said:

அப்ப உங்கள் தலைவர் போல் காசுக்காகதான் தமிழ் தமிழினம் என்று பேசுகிறீர்... அருமை தொடரட்டும் காசுக்கான தமிழ் பணி...

எல்லோரும் கேட்டுக்கோங்க இவர் தமிழும் தமிழரும் வளர பாடுபடுவது போல் பேசினால் யாரும் அதை உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. :செய்வியா:

ஹரிஹரன் சார் வழக்கம் போலவேவா...மத்தியானமேவா...
0

Share this topic:

 • (2 Pages)
 • +
 • 1
 • 2
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

4 User(s) are reading this topic
0 members, 4 guests, 0 anonymous users