Jump to content


Photo

எனக்கு பிடித்த பாடல்கள்


  • Please log in to reply
26 replies to this topic

#1 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,020 posts
  • Gender:Male

Posted 15 ஏப்ரல் 2011 - 11:25 காலை

நான் இளையராஜாவின் ரசிகன். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் சில பிடிக்கும். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா மற்றும் ரங்கீலா போல மற்ற பாடல்கள் இல்லை...அதில் இந்த பாடல் எடுக்கப்பட்ட விதம் பாடல் ஆரம்பத்தில் வரும் இசை மிக நேர்த்தியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும்...கெமிஸ்ட்ரி கெமிஸ்டிரி என பல ஷோக்களில் பேசுவார்கள். இந்த பாடலில் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு பாருங்க...



#2 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 15 ஏப்ரல் 2011 - 11:46 காலை

நான் இளையராஜாவின் ரசிகன். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் சில பிடிக்கும். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா மற்றும் ரங்கீலா போல மற்ற பாடல்கள் இல்லை...அதில் இந்த பாடல் எடுக்கப்பட்ட விதம் பாடல் ஆரம்பத்தில் வரும் இசை மிக நேர்த்தியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும்...கெமிஸ்ட்ரி கெமிஸ்டிரி என பல ஷோக்களில் பேசுவார்கள். இந்த பாடலில் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கு பாருங்க...



நல்ல பாடல் நல்ல இசை

இந்த மதுபாலா இப்பல்லாம் படத்துல நடிக்கல போல

அரவிந்த் சாமியும் ஆளைகாணேம்

நானும் இளையராசாவின் இசைக்கு ரசிகந்தான் ஆனாலும் ரஹ்மான் சூப்பர் சார்
வாழு வாழவிடு

#3 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 15 ஏப்ரல் 2011 - 01:50 மாலை

அரவிந்த் சாமியும் ஆளைகாணேம்

அரவிந்த்சாமியை இப்ப பார்க்கவேண்டும் என்றால் ஒன்றும் இல்லை தலையில் வழுக்கை விழுந்த நல்ல பருத்து பெருத்த ஒரு வெள்ளை செனைபிடித்த பன்னியை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார்.. மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தது நான் கடைசியாக பார்த்தபொழுது..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#4 வர்ஷா

வர்ஷா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 10,227 posts
  • Gender:Not Telling

Posted 15 ஏப்ரல் 2011 - 07:17 மாலை



அன்பே அன்பே கொல்லாதே


Edited by வர்ஷா, 15 ஏப்ரல் 2011 - 07:19 மாலை.


#5 விகடன்

விகடன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,089 posts

Posted 29 ஏப்ரல் 2011 - 09:25 மாலை



அன்பே அன்பே கொல்லாதே



நல்ல பாடல்,நல்ல இசை ,நல்ல படத்தொகுப்பு ,நல்ல நடன அமைப்பு,நல்ல ஒளி அமைப்பு ,நல்ல செட்டிங் எல்லாமே ரசிக்க முடிந்தது, இது போல் நல்ல ரசனை உள்ள பாடல்களை தொகுத்து பதியுங்கள்

#6 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 23 மே 2011 - 09:41 மாலை

என் பேவரேட் நயன், நடித்த பாடல். சோகமும், குதுகுலமும் கலந்த ரேரான பாடல்:-


தாய் சொல்லைத்தட்டாதே!

#7 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 28 அக்டோபர் 2011 - 12:18 காலை

another good one -


தாய் சொல்லைத்தட்டாதே!

#8 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 28 ஜனவரி 2012 - 04:06 காலை




DEDICATED TO MR.THENNAVAN
தாய் சொல்லைத்தட்டாதே!

#9 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 23 பிப்ரவரி 2012 - 05:07 மாலை

அடப்பாவி மனுசா நான் இப்பதான் இதை பார்த்தேன். இந்த பாட்டு எனக்கா ?

#10 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 23 பிப்ரவரி 2012 - 10:09 மாலை

தென்னவன், மாதவன் மாதிரி அழகாக இருப்பாரா, சங்க்ரன்?

#11 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 24 பிப்ரவரி 2012 - 02:45 காலை

தென்னவன் மாதவன் மாதிரி தடியாக இருக்க மாட்டார். சற்றே ஒல்லியான தேகம், மீசை வைத்து இருப்பார், சராசரி உயரம்.. இது என் ஊகம்.
தாய் சொல்லைத்தட்டாதே!

#12 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 24 பிப்ரவரி 2012 - 01:32 மாலை

ஒரு நாள் நாம் அனைவரும் சந்திப்போம்.

#13 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 28 மார்ச் 2012 - 02:53 காலை

எப்போது தென்னவன்?
தாய் சொல்லைத்தட்டாதே!

#14 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 30 மார்ச் 2012 - 03:34 மாலை

எப்போது தென்னவன்?

We have long time to go... So we have lot of time left to meet :)
We will meet when we are confident to meet. :)

#15 அருணாசலம்

அருணாசலம்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,126 posts
  • Gender:Male

Posted 30 மார்ச் 2012 - 04:49 மாலை

We have long time to go... So we have lot of time left to meet :)
We will meet when we are confident to meet. :)




மீட் பண்ண எதுக்குங்க கான்ஃபிடன்ஸ்? சங்கரன் சார் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா??

நாராயணா! நாராயணா!!
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#16 சங்கரன்

சங்கரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,082 posts

Posted 31 மார்ச் 2012 - 08:28 மாலை

தென்னவன் சற்று அதிகமாகவே எல்லாரையும் சந்தேகப்படுகிறார் என்று தோன்றுகிறது. நல்ல விசயம் தான்.

Edited by சங்கரன், 31 மார்ச் 2012 - 08:29 மாலை.

தாய் சொல்லைத்தட்டாதே!

#17 பாலா

பாலா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,859 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 03 ஏப்ரல் 2012 - 04:38 மாலை

தென்னவன் சற்று அதிகமாகவே எல்லாரையும் சந்தேகப்படுகிறார் என்று தோன்றுகிறது. நல்ல விசயம் தான்.


வேணும்னா...கான்ஃபிடன்ஸியலா மீட் பண்ணலாமே!
உயிர் போனால் மயிர் போச்சு!

#18 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 03 ஏப்ரல் 2012 - 10:54 மாலை

தென்னவ்,

உங்க்ள் கவலை எனக்குப்புரிகிறது. உங்களது கடந்த காலப்பதிவுகளை மனதில் வைத்துக்கொண்டு யாராவது கும்மு கும்முனு கும்மிடுவாங்கலோனு பயப்படற்ங்க்லா.

எனக்கு சிலம்பாட்டம் தெரியும், உங்களை நான் எஸ்கார்ட் பண்ணத்த்யார். என்ன ஒன்று சிலம்பு பென்சில் சைசில் இருக்கோணும்.

#19 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 04 ஏப்ரல் 2012 - 02:05 மாலை

ஹி ஹி... எஸ்கார்ட்டே கும்மிட்டா...

நான் அரசியலில் இருப்பதாலும்.. எனக்கு பிரச்சனை வரலாம். நான் இருக்கும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவன் என்று தெரிந்தால் நான் எதிர்பார்க்கும் வார்ட்டு உறுப்பினர் சீட் கிடைக்காமல் போகலாம். ஏற்கனவே என் மேல் மத விசயத்தில் சந்தேகம் இருக்கு. ஒரு பதவி வந்து விட்டால் போதும் நம் கொள்கைகளை நிலை நிறுத்தி விடலாம் என்று என் நம்பிக்கை.Some guys oppose me not because they love secularism but want to fill my place. I just try to see if the trend of winning on hindu votes alone works as my ward is medium size. Doing some R &D I feel it is a first step. Lets see. Especially people like Lucky /Tamil kural will get heart attack. So when time comes we will meet.. We have a long time to go...

தென்னவ்,

உங்க்ள் கவலை எனக்குப்புரிகிறது. உங்களது கடந்த காலப்பதிவுகளை மனதில் வைத்துக்கொண்டு யாராவது கும்மு கும்முனு கும்மிடுவாங்கலோனு பயப்படற்ங்க்லா.

எனக்கு சிலம்பாட்டம் தெரியும், உங்களை நான் எஸ்கார்ட் பண்ணத்த்யார். என்ன ஒன்று சிலம்பு பென்சில் சைசில் இருக்கோணும்.


Edited by தென்னவன், 04 ஏப்ரல் 2012 - 02:14 மாலை.


#20 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 04 ஏப்ரல் 2012 - 08:01 மாலை

உங்களுடன் சாட் செய்ய விருப்பம். தனி மடலில் தொடர்பு கொள்ளவும், விருப்பம் இருந்தால்.

ஐ ஆம் யூவர் வெல் விஷ்ஷர் - நோ வொர்ரீஸ்!