|
எனக்கு பிடித்த பாடல்கள்
#1
Posted 15 ஏப்ரல் 2011 - 11:25 காலை
#2
Posted 15 ஏப்ரல் 2011 - 11:46 காலை
அஸ்ஸாஞ், on 15 April 2011 - 11:25 AM, said:
நல்ல பாடல் நல்ல இசை
இந்த மதுபாலா இப்பல்லாம் படத்துல நடிக்கல போல
அரவிந்த் சாமியும் ஆளைகாணேம்
நானும் இளையராசாவின் இசைக்கு ரசிகந்தான் ஆனாலும் ரஹ்மான் சூப்பர் சார்
#3
Posted 15 ஏப்ரல் 2011 - 01:50 மாலை
ஆரங்கன், on 15 ஏப்ரல் 2011 - 11:46 காலை, said:
அரவிந்த்சாமியை இப்ப பார்க்கவேண்டும் என்றால் ஒன்றும் இல்லை தலையில் வழுக்கை விழுந்த நல்ல பருத்து பெருத்த ஒரு வெள்ளை செனைபிடித்த பன்னியை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறார்.. மனைவியுடன் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தது நான் கடைசியாக பார்த்தபொழுது..
ஹரிஹரன்
#4
Posted 15 ஏப்ரல் 2011 - 07:17 மாலை
அன்பே அன்பே கொல்லாதே
This post has been edited by வர்ஷா: 15 ஏப்ரல் 2011 - 07:19 மாலை
#6
Posted 23 மே 2011 - 09:41 மாலை
#9
Posted 23 பிப்ரவரி 2012 - 05:07 மாலை
#11
Posted 24 பிப்ரவரி 2012 - 02:45 காலை
#15
Posted 30 மார்ச் 2012 - 04:49 மாலை
தென்னவன், on 30 March 2012 - 11:04 AM, said:
We will meet when we are confident to meet. :)
மீட் பண்ண எதுக்குங்க கான்ஃபிடன்ஸ்? சங்கரன் சார் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா??
நாராயணா! நாராயணா!!
#16
Posted 31 மார்ச் 2012 - 08:28 மாலை
This post has been edited by சங்கரன்: 31 மார்ச் 2012 - 08:29 மாலை
#17
Posted 03 ஏப்ரல் 2012 - 04:38 மாலை
சங்கரன், on 31 March 2012 - 10:58 AM, said:
வேணும்னா...கான்ஃபிடன்ஸியலா மீட் பண்ணலாமே!
#18
Posted 03 ஏப்ரல் 2012 - 10:54 மாலை
உங்க்ள் கவலை எனக்குப்புரிகிறது. உங்களது கடந்த காலப்பதிவுகளை மனதில் வைத்துக்கொண்டு யாராவது கும்மு கும்முனு கும்மிடுவாங்கலோனு பயப்படற்ங்க்லா.
எனக்கு சிலம்பாட்டம் தெரியும், உங்களை நான் எஸ்கார்ட் பண்ணத்த்யார். என்ன ஒன்று சிலம்பு பென்சில் சைசில் இருக்கோணும்.
#19
Posted 04 ஏப்ரல் 2012 - 02:05 மாலை
நான் அரசியலில் இருப்பதாலும்.. எனக்கு பிரச்சனை வரலாம். நான் இருக்கும் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானவன் என்று தெரிந்தால் நான் எதிர்பார்க்கும் வார்ட்டு உறுப்பினர் சீட் கிடைக்காமல் போகலாம். ஏற்கனவே என் மேல் மத விசயத்தில் சந்தேகம் இருக்கு. ஒரு பதவி வந்து விட்டால் போதும் நம் கொள்கைகளை நிலை நிறுத்தி விடலாம் என்று என் நம்பிக்கை.Some guys oppose me not because they love secularism but want to fill my place. I just try to see if the trend of winning on hindu votes alone works as my ward is medium size. Doing some R &D I feel it is a first step. Lets see. Especially people like Lucky /Tamil kural will get heart attack. So when time comes we will meet.. We have a long time to go...
clinton, on 03 April 2012 - 10:54 PM, said:
உங்க்ள் கவலை எனக்குப்புரிகிறது. உங்களது கடந்த காலப்பதிவுகளை மனதில் வைத்துக்கொண்டு யாராவது கும்மு கும்முனு கும்மிடுவாங்கலோனு பயப்படற்ங்க்லா.
எனக்கு சிலம்பாட்டம் தெரியும், உங்களை நான் எஸ்கார்ட் பண்ணத்த்யார். என்ன ஒன்று சிலம்பு பென்சில் சைசில் இருக்கோணும்.
This post has been edited by தென்னவன்: 04 ஏப்ரல் 2012 - 02:14 மாலை
#20
Posted 04 ஏப்ரல் 2012 - 08:01 மாலை
ஐ ஆம் யூவர் வெல் விஷ்ஷர் - நோ வொர்ரீஸ்!

Help


















