நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல்'
ஈரோடு, மே 6: ஈரோடு மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள கோடை மழையைப் பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்தால், கூடுதல் மகசூல் பெறலாம் என வேளாண் துறை இணை இயக்குநர் அக்பர் தெரிவித்துள்ளார். அவர் கூறியது: மானாவாரி நிலங்களில், ஜூன், ஜூலை மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்ய கோடை மழை உதவியாக இருக்கும். கோடையில் உழவு செய்வதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மழை நீர் மண்ணுக்குள் நன்கு உரிஞ்சப்பட்டு, நீண்ட காலம் தங்குகிறது. இதனால், மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன், பயிர் விதைப்பதற்கு முன்னரே களைகள் அழிக்கப்படுகின்றன.
|
Page 1 of 1
வேளான்மை
#2
Posted 09 மே 2011 - 03:24 மாலை
வர்ஷா, on 09 May 2011 - 03:07 PM, said:

இதனால் கடலை எண்ணை விலை குறையுமா குறையாதா
உப்பு போட்ட வேர்கடலை கொஞ்ச காசுக்கு அதிகம் கிடைக்குமா - ஒர் நல்ல குடிமகனின் கேள்வி
வாழு வாழவிடு
#3
Posted 09 மே 2011 - 03:36 மாலை
ஆரங்கன், on 09 May 2011 - 03:24 PM, said:
இதனால் கடலை எண்ணை விலை குறையுமா குறையாதா
உப்பு போட்ட வேர்கடலை கொஞ்ச காசுக்கு அதிகம் கிடைக்குமா - ஒர் நல்ல குடிமகனின் கேள்வி
நல்ல சாகுபடி ஆகியும் அரசு குறைந்த விலைக்கே வாங்கி அதிஹ விலக்கு விற்பதால் எந்த விலையும் குறைய போவதில்லை மாறக அரசுக்கும் அரசியில் வாதிக்கும் வியபாரிகளுக்கும் தான் பாணம் குவிகிறது , இதனால் விவசாயம் செய்யும் விவசாயிக்கும் பொதுமக்களுக்கும் கஷ்டம் தான் எந்த பிரயோசனும் கிட்ட போவதில்லை
[img]http://imageshack.us/photo/my-images/31/dzh1f.gif/[/img]
Share this topic:
Page 1 of 1

Help