Posted 28 பிப்ரவரி 2012 - 07:21 காலை
மேலே பால் குடங்களுடன் இருப்பவர்கள் பாக்கிஸ்தானியர்கள் அல்லது ஆப்கானிதானியர்கள். இந்தியர்கள் இல்லையெ?
அது சரி, இப்படி உலக சம்பியனாக இருந்த இந்திய கிறிக்கட் அணி இப்படி, நாற என்ன காரணம் அஞ்சாஜ் அவர்களே? சின்னம் சிறிய நாடு இலங்கை, ஆரம்பத்தில் தோற்றிருந்தாலும் அதி உன்னதமான கிறிக்கட்டை இன்று விளையாடும் நிலையில் இந்தியா கவுண்டு விட்டதே? நான் ஒரு இந்திய கிறிக்கட் ரசிகன். ஆனால் எனக்கு இன்று என்னமோ தோனூது. எப்ப லீக் போட்டி ஆரம்பமானதோ அன்றிலிருந்து ஆட்டக்காரர்கள் எல்லாம் பெரும் பணகாரர்களாகிவிட்டார்கள். ஆகவே இவர்களுக்கு கருசனையிருக்கவில்லை, இந்தியா, இந்தியாவுக்காகவிளையாடுகிறோம் என்று. நினைக்க கவலையாக இருக்கிறது. ஆனால் சச்சின் எங்களை ஏய்க்கவில்லை அதில் ஒரு திருபதி. சக ஆட்டக்காரனின் முட்டாள் தனத்தால் அவர் அவுட்டானார். ஆனாலும் அவருக்கு எங்கள் சப்பொர்ட் என்னும் இருக்கும்.
மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.