TamilnaduTalk.com: இந்தியா - TamilnaduTalk.com

Jump to content


Page 1 of 1

இந்தியா Rate Topic: -----

#1 User is offline   அஸ்ஸாஞ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,997
  • Joined: 09-டிசம்பர் 10
  • Gender:Male

Posted 16 டிசம்பர் 2011 - 06:17 காலை

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

Posted Image
0

#2 User is offline   ஹரிஹரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,543
  • Joined: 10-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Chennai

Posted 18 டிசம்பர் 2011 - 04:55 காலை

http://reportersanka...og-post_17.html

இது தான் இந்தியா வேறு பக்கம் திருப்பதே அஸ்ஸாஞ்...
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#3 User is offline   அஸ்ஸாஞ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,997
  • Joined: 09-டிசம்பர் 10
  • Gender:Male

Posted 18 டிசம்பர் 2011 - 08:23 காலை

நீ கொடுத்த லிங்க் சம்பந்தமா ஆரங்கன் ஏற்கனவே ஒரு பதிவை போட்டிருக்காரே.ஓ நீ தான் களப்பணியில் இருந்தாயே :000202ED: ...பார்க்கலையா...அடடா..
0

#4 User is offline   kiri 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 969
  • Joined: 05-அக்டோபர் 09
  • Gender:Male
  • Location:Australia

Posted 28 பிப்ரவரி 2012 - 07:21 காலை

மேலே பால் குடங்களுடன் இருப்பவர்கள் பாக்கிஸ்தானியர்கள் அல்லது ஆப்கானிதானியர்கள். இந்தியர்கள் இல்லையெ?

அது சரி, இப்படி உலக சம்பியனாக இருந்த இந்திய கிறிக்கட் அணி இப்படி, நாற என்ன காரணம் அஞ்சாஜ் அவர்களே? சின்னம் சிறிய நாடு இலங்கை, ஆரம்பத்தில் தோற்றிருந்தாலும் அதி உன்னதமான கிறிக்கட்டை இன்று விளையாடும் நிலையில் இந்தியா கவுண்டு விட்டதே? நான் ஒரு இந்திய கிறிக்கட் ரசிகன். ஆனால் எனக்கு இன்று என்னமோ தோனூது. எப்ப லீக் போட்டி ஆரம்பமானதோ அன்றிலிருந்து ஆட்டக்காரர்கள் எல்லாம் பெரும் பணகாரர்களாகிவிட்டார்கள். ஆகவே இவர்களுக்கு கருசனையிருக்கவில்லை, இந்தியா, இந்தியாவுக்காகவிளையாடுகிறோம் என்று. நினைக்க கவலையாக இருக்கிறது. ஆனால் சச்சின் எங்களை ஏய்க்கவில்லை அதில் ஒரு திருபதி. சக ஆட்டக்காரனின் முட்டாள் தனத்தால் அவர் அவுட்டானார். ஆனாலும் அவருக்கு எங்கள் சப்பொர்ட் என்னும் இருக்கும்.
மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.
0

#5 User is offline   சிம்மகர்ஜனை 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 681
  • Joined: 11-ஜூலை 10
  • Gender:Not Telling

Posted 15 மார்ச் 2012 - 05:25 மாலை

View Postkiri, on 28 பிப்ரவரி 2012 - 07:21 காலை, said:

மேலே பால் குடங்களுடன் இருப்பவர்கள் பாக்கிஸ்தானியர்கள் அல்லது ஆப்கானிதானியர்கள். இந்தியர்கள் இல்லையெ?

அது சரி, இப்படி உலக சம்பியனாக இருந்த இந்திய கிறிக்கட் அணி இப்படி, நாற என்ன காரணம் அஞ்சாஜ் அவர்களே? சின்னம் சிறிய நாடு இலங்கை, ஆரம்பத்தில் தோற்றிருந்தாலும் அதி உன்னதமான கிறிக்கட்டை இன்று விளையாடும் நிலையில் இந்தியா கவுண்டு விட்டதே? நான் ஒரு இந்திய கிறிக்கட் ரசிகன். ஆனால் எனக்கு இன்று என்னமோ தோனூது. எப்ப லீக் போட்டி ஆரம்பமானதோ அன்றிலிருந்து ஆட்டக்காரர்கள் எல்லாம் பெரும் பணகாரர்களாகிவிட்டார்கள். ஆகவே இவர்களுக்கு கருசனையிருக்கவில்லை, இந்தியா, இந்தியாவுக்காகவிளையாடுகிறோம் என்று. நினைக்க கவலையாக இருக்கிறது. ஆனால் சச்சின் எங்களை ஏய்க்கவில்லை அதில் ஒரு திருபதி. சக ஆட்டக்காரனின் முட்டாள் தனத்தால் அவர் அவுட்டானார். ஆனாலும் அவருக்கு எங்கள் சப்பொர்ட் என்னும் இருக்கும்.



இப்ப என்ன நினைக்கிறீர்கள் கீறி பாபா.. மொத்த இலங்கை அணியினரையும் நடு மைதானத்தில் கடைசி இரண்டு ஆட்டத்தில் ஓட விட்டு அடித்தனரே.. அதைப் பற்றி சிறிதுக் கதைக்கவும்..
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

4 User(s) are reading this topic
0 members, 4 guests, 0 anonymous users