கனவு மெய்ப்படும் நேரம்!

53 posts in this topic

Posted · Report post

நடிகை நயந்தாரா மீண்டும் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்பது முதல் விசயம். அவரை நாயகியாக வைத்து, குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்கலாமா என்று யோசிக்கிறேன். சூப்பர் யுமன் கேரக்டரில் தீயவர்களை அழிக்கும் வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்பது ஐடியா. ஒரு படம் தயாரிக்க 10 கோடியாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன். யாருக்காவது பார்ட்னர் ஆவதில் இன்டிரெஸ்ட் இருந்தால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

பிகு:கண்ணியமாக திரியை எடுத்துச்செல்லவும்.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நம்மவூருல படமெடுக்க 10 கோடி போதுமா? அதுவும் நயன்மாதிரி முன்னனி நடிகையை போடணும்னா அதுக்கே 5 கோடி ஆகாது? இவங்க சம்பளமெல்லாம் எவ்வளவு?

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நயனின் புது சம்பளம் 1.5 கோடியாம். ஆன் லைனில் படித்தேன். இசையமைப்பாளர், கேமராமேன் வகையில் 3 கோடி தேவைப்படும். மற்றவர்கள் எல்லாம் சிறு நடிகர் தானே. 10 கோடி போதும் என்றே நினைக்கிறேன். நீங்களும் எம்பிஏ, உறுப்பினர் புது முகமும் எம்பிஏ. நீங்கள் இருவரும் சிறப்பாக இந்த புரொஜ்க்ட்டை மேனேஜ் செய்ய மாட்டிங்களா அருணாசலம்!

தென்னவன் எப்படியும் 4 அல்லது 5 கோடி யாவது பைனான்ஸ் செய்வார் என்று நம்புகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நயன் ஒரு கிருஸ்துவர்.. அவர் நடிக்க தென்னவனே ஒரு 5 கோடி கொடுக்கும் போது, நம்ம கிளிண்டன் சார் ஒரு 6 கோடி கொடுக்கமாட்டாரா? அப்போ உங்க பட்ஜெட் ரெடி..

நீங்க நயன் கிட்ட கால்ஷீட் வாங்குங்க... ஒரு ப்ளான் போட்டுடலாம்..

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

அவளை தான் இந்துவாய் மாற்றி விட்டார்கள், பாவி பிரபு தேவாவின் கோஷ்டி. நான் ஏன் அவளுக்காக செலவு செய்யணும். வேண்டுமென்றால் அவள் மீண்டும் மதம் மாறட்டும் - 2 கோடியை இந்த புரோஜ்க்ட்டில் முதளீடு செய்ய த்யார்.

Share this post


Link to post
Share on other sites

Posted (edited) · Report post

ஆசை...தோசை...அப்பளம்...வடை...!

பி.கு : இந்த பதில் இங்குள்ள எல்லாக் கருத்துக்களுக்கும் பொருந்தும்!

Edited by பாலா

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

கிளிண்டன் இது போல் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. குழந்தைகள் படம் எடுப்பது நல்லது. நயன் ப குழந்தைகளுக்கு நல்ல வழி காட்டியாக நடிப்பார் என்று நம்புவோம்.

படத்தின் தலைப்பில் ஆபாசம் இருக்கு. கண்ணியக்குறைவு இருக்கு. ஆக பெயரை மாற்றுங்கள் சங்கரன்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஆனால் சங்க்ரனுக்கு குசும்பு அதிகம். கனவு மெய்படவேண்டுமாம் ? நயன் மேல் நீண்ட கனவு இருந்ததா சங்கரன் ?

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

கனவு மெய்படவேண்டும்னு சொல்றதுல என்னையா கண்ணியம் குறைவு? பாரதியார் கூட கனவு மெய்பட வேண்டும்னு பாடியிருக்காரு, கலாம் சார் கனௌவ் காணுங்கள்னு சொல்றாரு... அதுலையும் ஆபாசம் இருக்கா?

தென்னவன் உங்க நினைப்புலதான் கண்ணியம் குறைஞ்சுகிட்டே வருது!!

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

என்ன கிளின்டன் சார், சாதரண ஆளுங்க மதம் மாறவே நிறைய பைசா கொடுக்குறாங்களாம், அப்படியிருக்க நயன் மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் மதம் மாற வெறும் 2 கோடிதானா, கொஞ்சம் போட்டுகொடுங்க

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

அருண் நான் சொன்னது. படத்தின் பெயரை சூப்பர் உமன் என்றால் சூப்பர் பிகர் என்று அர்த்தம் வருகிறது

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

நான் 10 கோடி தருகிறேன். 1 கோடி - 150 ரூபாய் இருக்கும் 10 கோடி 1500 ரூபாய். பணம் எப்படி சங்கரன் அனுப்பவேண்டும்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?

புதுமுகம் எதுக்கு இந்த கொலவெறி?

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி...

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...

அய்யோ!

:3517:

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

அய்யோ!

:3517:

:angry: பாட்டுக்குபாட்டு திரியில் என் திறமையை பார்த்துமா சந்தேகம்.....

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி...

ஏன் தனுஷ் ,சிம்பு எல்லாம் பாடும்போது நான் பாடக்கூடாதா...... :0002014F:

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஏன் தனுஷ் ,சிம்பு எல்லாம் பாடும்போது நான் பாடக்கூடாதா...... :0002014F:

யாரு கேக்கிறது.. நான் வரலை ஆட்டத்துக்கு..

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

:angry: பாட்டுக்குபாட்டு திரியில் என் திறமையை பார்த்துமா சந்தேகம்.....

ஏனுங்க பாட்டுக்கு பாட்டு திரியில் நான் கூட பதிவிடலாம் அதுக்காக நான் பாட ஆசைபட்டா சரியா வருமா?

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

ஏனுங்க பாட்டுக்கு பாட்டு திரியில் நான் கூட பதிவிடலாம் அதுக்காக நான் பாட ஆசைபட்டா சரியா வருமா?

ஹரிஹரன்

யாரு கேக்கிறது.. நான் வரலை ஆட்டத்துக்கு..

சே!! யாருமே என்கரேஜ் பண்ணமாட்டேங்கிறாங்களே.......எனக்கு பணம் ஏதும் வேண்டாங்க...இலவசமா பாடி என் குரல் இனிமையை எல்லாரும் கேட்டு இன்புறச்செய்கிறேனே..

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

பணம் வேணாம்னா ஒகேக்க்ங்க.. உங்களுக்கு சான்ஸ் உண்டு.. நான் தான் ப்ராஜெக்ட் மேனேஜராம்.. நான் முடிவெடுத்தா ஓகேதான்

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

படத்தில் ஆண்களுக்கென்றே பிரத்யோகமான தொப்பை டான்ஸ் ஒன்று உண்டு. ஆண்கள் மட்டுமே பங்கு பெறலாம். நான் அதில் பங்கு பெறலாம் என்று இருக்கிறேன். எனிபடி இன்டரெஸ்டட். (கிளிண்டன் அசப்பில் நடிகர் மனோபாலா மாதிரியே இருப்பார் - அவருக்கு சான்ஸ் கிடையாது). ஆரங்கன் ஸார் சேருவார் என்று நினைக்கிறேன்.

பிகு: அடியேனின் வெயிட் வெறும் 200 பவுண்ட் தான்.

Share this post


Link to post
Share on other sites

Posted · Report post

40 வயதுக்கு மேலானாலும் நான் இன்னும் தொப்பை யில்லாமல் இருப்பதால், நயனுடன் டூயட் வேண்டுமானால் பாடுவது போல் வாயசைக்கிறேன்! அல்லது அனுஸ்காவை கதாநாயகி என்று சொல்லுங்கள்...இப்போதே அனுஷ்கா ரசிகர் மன்ற தலைவர் பதவியை உதறிவிட்டு டூயட் பாட ரெடி!

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!


Register a new account

Sign in

Already have an account? Sign in here.


Sign In Now