TamilnaduTalk.com: கனவு மெய்ப்படும் நேரம்! - TamilnaduTalk.com

Jump to content


கனவு மெய்ப்படும் நேரம்!

#1 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 30 ஜனவரி 2012 - 10:15 மாலை

நடிகை நயந்தாரா மீண்டும் நடிக்கப்போவதாக செய்தி வந்துள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய செய்தி என்பது முதல் விசயம். அவரை நாயகியாக வைத்து, குழந்தைகளுக்காக ஒரு படம் எடுக்கலாமா என்று யோசிக்கிறேன். சூப்பர் யுமன் கேரக்டரில் தீயவர்களை அழிக்கும் வேடத்தில் நடிக்க வைக்கலாம் என்பது ஐடியா. ஒரு படம் தயாரிக்க 10 கோடியாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன். யாருக்காவது பார்ட்னர் ஆவதில் இன்டிரெஸ்ட் இருந்தால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

பிகு:கண்ணியமாக திரியை எடுத்துச்செல்லவும்.
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#2 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 30 ஜனவரி 2012 - 11:26 மாலை

நம்மவூருல படமெடுக்க 10 கோடி போதுமா? அதுவும் நயன்மாதிரி முன்னனி நடிகையை போடணும்னா அதுக்கே 5 கோடி ஆகாது? இவங்க சம்பளமெல்லாம் எவ்வளவு?
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#3 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 31 ஜனவரி 2012 - 01:14 காலை

நயனின் புது சம்பளம் 1.5 கோடியாம். ஆன் லைனில் படித்தேன். இசையமைப்பாளர், கேமராமேன் வகையில் 3 கோடி தேவைப்படும். மற்றவர்கள் எல்லாம் சிறு நடிகர் தானே. 10 கோடி போதும் என்றே நினைக்கிறேன். நீங்களும் எம்பிஏ, உறுப்பினர் புது முகமும் எம்பிஏ. நீங்கள் இருவரும் சிறப்பாக இந்த புரொஜ்க்ட்டை மேனேஜ் செய்ய மாட்டிங்களா அருணாசலம்!

தென்னவன் எப்படியும் 4 அல்லது 5 கோடி யாவது பைனான்ஸ் செய்வார் என்று நம்புகிறேன்.
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#4 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 31 ஜனவரி 2012 - 05:09 மாலை

நயன் ஒரு கிருஸ்துவர்.. அவர் நடிக்க தென்னவனே ஒரு 5 கோடி கொடுக்கும் போது, நம்ம கிளிண்டன் சார் ஒரு 6 கோடி கொடுக்கமாட்டாரா? அப்போ உங்க பட்ஜெட் ரெடி..

நீங்க நயன் கிட்ட கால்ஷீட் வாங்குங்க... ஒரு ப்ளான் போட்டுடலாம்..
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#5 User is offline   clinton 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,552
 • Joined: 06-மார்ச் 10

Posted 31 ஜனவரி 2012 - 10:45 மாலை

அவளை தான் இந்துவாய் மாற்றி விட்டார்கள், பாவி பிரபு தேவாவின் கோஷ்டி. நான் ஏன் அவளுக்காக செலவு செய்யணும். வேண்டுமென்றால் அவள் மீண்டும் மதம் மாறட்டும் - 2 கோடியை இந்த புரோஜ்க்ட்டில் முதளீடு செய்ய த்யார்.
0

#6 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 01 பிப்ரவரி 2012 - 03:42 காலை

ஆசை...தோசை...அப்பளம்...வடை...!


பி.கு : இந்த பதில் இங்குள்ள எல்லாக் கருத்துக்களுக்கும் பொருந்தும்!

This post has been edited by பாலா: 01 பிப்ரவரி 2012 - 03:43 காலை

உயிர் போனால் மயிர் போச்சு!
0

#7 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 01 பிப்ரவரி 2012 - 01:51 மாலை

கிளிண்டன் இது போல் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. குழந்தைகள் படம் எடுப்பது நல்லது. நயன் ப குழந்தைகளுக்கு நல்ல வழி காட்டியாக நடிப்பார் என்று நம்புவோம்.

படத்தின் தலைப்பில் ஆபாசம் இருக்கு. கண்ணியக்குறைவு இருக்கு. ஆக பெயரை மாற்றுங்கள் சங்கரன்
0

#8 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 01 பிப்ரவரி 2012 - 01:54 மாலை

ஆனால் சங்க்ரனுக்கு குசும்பு அதிகம். கனவு மெய்படவேண்டுமாம் ? நயன் மேல் நீண்ட கனவு இருந்ததா சங்கரன் ?
0

#9 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 01 பிப்ரவரி 2012 - 04:49 மாலை

கனவு மெய்படவேண்டும்னு சொல்றதுல என்னையா கண்ணியம் குறைவு? பாரதியார் கூட கனவு மெய்பட வேண்டும்னு பாடியிருக்காரு, கலாம் சார் கனௌவ் காணுங்கள்னு சொல்றாரு... அதுலையும் ஆபாசம் இருக்கா?

தென்னவன் உங்க நினைப்புலதான் கண்ணியம் குறைஞ்சுகிட்டே வருது!!
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#10 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 01 பிப்ரவரி 2012 - 05:03 மாலை

என்ன கிளின்டன் சார், சாதரண ஆளுங்க மதம் மாறவே நிறைய பைசா கொடுக்குறாங்களாம், அப்படியிருக்க நயன் மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் மதம் மாற வெறும் 2 கோடிதானா, கொஞ்சம் போட்டுகொடுங்க
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#11 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 01 பிப்ரவரி 2012 - 05:44 மாலை

அருண் நான் சொன்னது. படத்தின் பெயரை சூப்பர் உமன் என்றால் சூப்பர் பிகர் என்று அர்த்தம் வருகிறது
0

#12 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 01 பிப்ரவரி 2012 - 05:45 மாலை

நான் 10 கோடி தருகிறேன். 1 கோடி - 150 ரூபாய் இருக்கும் 10 கோடி 1500 ரூபாய். பணம் எப்படி சங்கரன் அனுப்பவேண்டும்
0

#13 User is offline   புதுமுகம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 2,358
 • Joined: 22-ஏப்ரல் 06
 • Location:United States of America
 • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 01 பிப்ரவரி 2012 - 08:27 மாலை

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?
தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#14 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 01 பிப்ரவரி 2012 - 08:34 மாலை

புதுமுகம், on 01 February 2012 - 02:57 PM, said:

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?


புதுமுகம் எதுக்கு இந்த கொலவெறி?
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#15 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 02 பிப்ரவரி 2012 - 10:33 காலை

புதுமுகம், on 01 February 2012 - 08:27 PM, said:

20,000 டாலர்கள் - அதாவது 10 லட்சம் கொடுத்தாலே போதும், நான் நயன் நடிக்கும் வேடத்தில் நடிக்க தயார். கீமிரா நீங்கள் போட்டிக்கு வர மாட்டீர்கள் தானே?

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...
0

#16 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 02 பிப்ரவரி 2012 - 06:41 மாலை

கிமீரா, on 02 February 2012 - 06:03 AM, said:

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி...
0

#17 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 02 பிப்ரவரி 2012 - 07:32 மாலை

கிமீரா, on 02 பிப்ரவரி 2012 - 10:33 காலை, said:

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லங்க புது...வேனும்னா அந்த சினிமாவில் பாட்டு பாடுகிறேன்...


அய்யோ!

:3517:
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#18 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 02 பிப்ரவரி 2012 - 09:23 மாலை

சங்கரன், on 02 February 2012 - 07:32 PM, said:

அய்யோ!

:3517:

:angry: பாட்டுக்குபாட்டு திரியில் என் திறமையை பார்த்துமா சந்தேகம்.....
0

#19 User is offline   கிமீரா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 8,954
 • Joined: 11-ஜூலை 06
 • Gender:Female

Posted 02 பிப்ரவரி 2012 - 09:26 மாலை

அஸ்ஸாஞ், on 02 February 2012 - 06:41 PM, said:

ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி கொலைவெறி...

ஏன் தனுஷ் ,சிம்பு எல்லாம் பாடும்போது நான் பாடக்கூடாதா...... :0002014F:
0

#20 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 02 பிப்ரவரி 2012 - 09:28 மாலை

கிமீரா, on 02 பிப்ரவரி 2012 - 09:26 மாலை, said:

ஏன் தனுஷ் ,சிம்பு எல்லாம் பாடும்போது நான் பாடக்கூடாதா...... :0002014F:

யாரு கேக்கிறது.. நான் வரலை ஆட்டத்துக்கு..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

Share this topic:


 • (3 Pages)
 • +
 • 1
 • 2
 • 3
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

4 User(s) are reading this topic
0 members, 4 guests, 0 anonymous users