TamilnaduTalk.com: கனவு மெய்ப்படும் நேரம்! - TamilnaduTalk.com

Jump to content


கனவு மெய்ப்படும் நேரம்!

#41 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,118
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 10:19 மாலை

ஏனுங்க அதுல காரே சரியா தெரியல, அதுல இருக்கும் ஆள் எப்படிங்க தெரியும்???
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#42 User is offline   பாலா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,857
  • Joined: 12-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:USA

Posted 03 பிப்ரவரி 2012 - 10:26 மாலை

சரி விடுங்க அது ஃபெர்ராரி கார்...என்னதில்லே...007 மாதிரி ஒர் ஆள் உள்ள இருக்குற மாதிரி ஒரு பில்டப் கொடுக்காலமின்னு பார்த்தாக்க உட மாட்டிங்களே!
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#43 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,118
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 10:42 மாலை

View Postபாலா, on 03 February 2012 - 04:56 PM, said:

சரி விடுங்க அது ஃபெர்ராரி கார்...என்னதில்லே...007 மாதிரி ஒர் ஆள் உள்ள இருக்குற மாதிரி ஒரு பில்டப் கொடுக்காலமின்னு பார்த்தாக்க உட மாட்டிங்களே!




அட அது உங்களது இல்லையா? நான் நிஜமாவே உங்களுதோனு நினைச்சேன்..
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#44 User is offline   சங்கரன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,070
  • Joined: 23-மார்ச் 08

Posted 04 பிப்ரவரி 2012 - 01:03 காலை

ஒரு நல்ல படத்தை, 4 கோடியில் படமாக எடுத்து, 3 கோடி அதிகம் வைத்து வியாபாரம் செய்யலாம் என்று தோழர் லக்கிலுக் தன்னுடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். (வேலாயுதம் படத்தின் 100 நாள் தில்லுமுல்லு போஸ்டரைப்பற்றிய பதிவில்....). எனவே, 6 கோடிக்குள் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். கீமிரா பங்கு ஏற்பதால், தெலுங்கிலும் டப் செய்து டப்பு தேத்தலாம்.
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#45 User is offline   பாலா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,857
  • Joined: 12-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:USA

Posted 04 பிப்ரவரி 2012 - 04:50 காலை

சங்கர்வாள்...என்னையே Hero-வா போடுங்க!...அனுஷ்காவுக்கு எவ்வளவோ கொடுங்க...நான் உங்களுக்கு 1 கோடி கொடுத்துடறேன்! பின்ன...அல்டிமேட் அமெரிக்க பவர் ஸ்டார்னா சும்மாவா?
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#46 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 04 பிப்ரவரி 2012 - 08:43 காலை

View Postபாலா, on 04 February 2012 - 04:50 AM, said:

சங்கர்வாள்...என்னையே Hero-வா போடுங்க!...அனுஷ்காவுக்கு எவ்வளவோ கொடுங்க...நான் உங்களுக்கு 1 கோடி கொடுத்துடறேன்! பின்ன...அல்டிமேட் அமெரிக்க பவர் ஸ்டார்னா சும்மாவா?


சூப்பரப்பூ.....

சங்கர்வாள் அனுஸ்காவுக்கு 1 கோடிதான் ரேட்டேவாம். அப்போ உங்களுக்கு 1 கோடி மிச்சம்... இனி டைரக்டர் செல்வுமட்டும் தான். அது கூட களத்தில் யாராண்டையாவது கொடுத்தேள்னா அதுவும் மிச்சம்... 5 கோடிக்குள்ள படம் முடிஞ்சுடும். படதை களத்திலே ரிளீஸ் பண்ணிடலாம்.

பாலா சார்,

படம் பார்ப்பவர்களுக்கு பவர்ஸ்டார் மாதிரி பிரியாணி பணம் எல்லாம் தருவேள் தானே...

We are expecting USD.
0

#47 User is offline   பாலா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,857
  • Joined: 12-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:USA

Posted 04 பிப்ரவரி 2012 - 06:27 மாலை

நீங்க மட்டும் படத்த ஒரு 300 நாள் ஓட்டிக் காட்டுங்க...சும்மா இடைத்தேர்தல் கணக்கா ஜமாய்ச்சுடுவோம்!
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#48 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 06 பிப்ரவரி 2012 - 12:24 மாலை

View Postபாலா, on 04 February 2012 - 06:27 PM, said:

நீங்க மட்டும் படத்த ஒரு 300 நாள் ஓட்டிக் காட்டுங்க...சும்மா இடைத்தேர்தல் கணக்கா ஜமாய்ச்சுடுவோம்!


இடைத்தேர்தல் அளவுக்கு வேண்டாம் சார். சும்மா ஒரு 1c கொடுங்க போதும். ஜமாய்சுடலாம்.

:சியேர்ஸ்:
0

#49 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 06 பிப்ரவரி 2012 - 01:47 மாலை

View Postசங்கரன், on 04 February 2012 - 01:03 AM, said:

ஒரு நல்ல படத்தை, 4 கோடியில் படமாக எடுத்து, 3 கோடி அதிகம் வைத்து வியாபாரம் செய்யலாம் என்று தோழர் லக்கிலுக் தன்னுடைய தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். (வேலாயுதம் படத்தின் 100 நாள் தில்லுமுல்லு போஸ்டரைப்பற்றிய பதிவில்....). எனவே, 6 கோடிக்குள் முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். கீமிரா பங்கு ஏற்பதால், தெலுங்கிலும் டப் செய்து டப்பு தேத்தலாம்.

டீல் ஓகே ........ தெலுங்கு ரைட்ஸ் என்னோடது.... :மகிழ்ச்சி5:
0

#50 User is offline   ஆக்னி 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,302
  • Joined: 11-நவம்பர் 08

Posted 06 பிப்ரவரி 2012 - 01:49 மாலை

View Postகிமீரா, on 06 February 2012 - 01:47 PM, said:

டீல் ஓகே ........ தெலுங்கு ரைட்ஸ் என்னோடது.... :மகிழ்ச்சி5:


பணம் எவ்வளவு கொடுப்பேள்...
0

#51 User is offline   தென்னவன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 5,053
  • Joined: 28-ஜனவரி 07
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 10 பிப்ரவரி 2012 - 09:04 காலை

பிணவாசனையை நான் ஆரம்பிக்க போகிறேன். 19-Feb- 12 முதல் கதை தொடரும்.
0

#52 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 8,954
  • Joined: 11-ஜூலை 06
  • Gender:Female

Posted 10 பிப்ரவரி 2012 - 01:00 மாலை

View Postஆக்னி, on 06 February 2012 - 01:49 PM, said:

பணம் எவ்வளவு கொடுப்பேள்...

நோ பணம் நத்திங்.........தெலுங்கில் அறிமுகபடுத்துகிறேனே......அது பணத்துக்கு சமம்...
0

#53 User is offline   clinton 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,553
  • Joined: 06-மார்ச் 10

Posted 27 பிப்ரவரி 2012 - 10:57 காலை

ஏம்ப்பா, இந்த படத்தில் ஸ்ரேயா, அன்சிகா மோத்வானி ஆகியோரும் நடிக்கிறான்களா?
0

Share this topic:


  • (3 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users