Jump to content


Photo
- - - - -

வரவேற்கிறேன்...


  • Please log in to reply
19 replies to this topic

#1 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,020 posts
  • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 08:31 காலை

Attached File  423765_379010558779692_100000122520560_1714951_632171762_n.jpg   73.54KB   19 downloads

#2 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 08:33 காலை

நானும் வரவேற்கிறேன்.

#3 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 08:44 காலை

அஸான்ஞ் சார்,

எனக்கு ஒரு சிறிய சந்தேகம். அத அப்புறமா கேக்கறேன்... அதற்கு முன்னர் ஒரு கேள்வி...

இதனால் நண்மை / தீமை என்ன என்னன்னு கொஞசம் சொல்லுங்களேன்?

#4 அஸ்ஸாஞ்

அஸ்ஸாஞ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,020 posts
  • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 08:59 காலை

சாதி ஒழிய ஒரு நடவடிக்கையாக கருதலாம்...இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போகலாம்...

#5 ஆக்னி

ஆக்னி

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,313 posts

Posted 03 பிப்ரவரி 2012 - 09:12 காலை

சாதி ஒழிய ஒரு நடவடிக்கையாக கருதலாம்...இடஒதுக்கீட்டின் பயன் கிடைக்காமல் போகலாம்...


என்னோட சந்தேகமும் இதுதான். இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை.

#6 அருணாசலம்

அருணாசலம்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,127 posts
  • Gender:Male

Posted 03 பிப்ரவரி 2012 - 07:52 மாலை

என்னோட சந்தேகமும் இதுதான். இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பில்லை.



சாதியையும் ஒழிக்கனும் இடஒதுக்கீடு வெச்சிகணும்னா, இப்போ இருக்கும் சாதிகளின் BC,MNC, SC, ST & OC status மெயிண்டெயின் பண்ணி, ஜாதிக்கு பதில் இட ஒதுக்கீடு பிரிவை மட்டும் சான்றிதழில் போட்ட ஓக்கேவா இருக்குமா? அட்லீஸ்ட், பல ஜாதிபிரிவுகள் ஒழிஞ்சு வெறும் 5 இட ஒதுக்கீடு பிரிவுகள் மட்டும் இருக்கும்...
உலகெங்கும் அமைதி பரவட்டும்

#7 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 03 பிப்ரவரி 2012 - 09:23 மாலை

இந்துகளுக்கு 98% இட ஒதுக்கீடு வேன்டும். 10% SC, 10 ST, 17% MBC 23% BC, 37% OC. 2% Minorities

Edited by தென்னவன், 03 பிப்ரவரி 2012 - 09:25 மாலை.


#8 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 10 பிப்ரவரி 2012 - 06:31 காலை

இந்த இணையத்தளத்தை ஆரம்பித்தவர், நடத்தி வருபவர் இது வரை உருப்படியாக எதுவ்ம் நடக்கவில்லையே என்று இனி வருத்தப்பட வேண்டாம்.
திருவாளர் தென்னவனார், சிறுபான்மையினருக்க்கு 2% கொடுக்கணும்னு சொல்லி இருக்கிறார். 0% என்று சொல்ல வில்லை - கவனிக்கவும். அவருடைய இந்த
evolutionக்கு இந்த களத்தில் கிமீரா முதற்கண்ட முற்ப்போக்குவாதிகளின் கருத்தே காரனம். சயந்தன் சார், மிஷன் அக்கம்பளிஷ்டு...

#9 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 10 பிப்ரவரி 2012 - 08:35 காலை

நன்றி கிளிண்டன். மோனிக்கா லெவன்ஸிகி எப்படி இருகிறார் ?

#10 ஹரிஹரன்

ஹரிஹரன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 7,543 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 13 பிப்ரவரி 2012 - 10:01 மாலை

இதனால் நண்மை / தீமை என்ன என்னன்னு கொஞசம் சொல்லுங்களேன்?

குழந்தைகளின் சாதி என்ன என்று ஆசிரியருக்கு தெரியாது, குழந்தைகள் குழந்தைகளாக வளரும்...

இடஒதுக்கீடு மேல் படிப்பிற்கு செல்லும் பொழுது தான் அப்பொழுது சாதிசான்றிதலை கொடுத்துக்கொள்ளலாம். படிப்பு என்பது அப்பொழுது சாதியை ஒரு தேவையாக கருதாது மமதையாகவும் மாறாது...
என்றும் அன்புடன்

ஹரிஹரன்

#11 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 13 பிப்ரவரி 2012 - 10:59 மாலை

மோனிக்கா லெவன்ஸிகி - ஏம்பா என்னால் ஸ்டடியாய் நடக்கவே முடியல. இப்படி எல்லாம் கேள்வி கேட்டு நொக வைக்லாமா?

#12 ஆரங்கன்

ஆரங்கன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 3,793 posts
  • Gender:Male
  • Interests:தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Posted 06 மார்ச் 2012 - 04:08 மாலை

என்னத்த ஜாதி என்னத்த மதம் நல்ல மனுஷனா இருக்கணும் அது போதும்
வாழு வாழவிடு

#13 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 06 மார்ச் 2012 - 09:38 மாலை

பின்ன அந்த காரியத்தை ஒவர பண்ணா எப்படி ஸ்டேடியா நடக்க முடியும் ?

மோனிக்கா லெவன்ஸிகி - ஏம்பா என்னால் ஸ்டடியாய் நடக்கவே முடியல. இப்படி எல்லாம் கேள்வி கேட்டு நொக வைக்லாமா?



#14 பாலா

பாலா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,859 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 06 மார்ச் 2012 - 09:50 மாலை

கிளின்டன் உட்கார்ந்தவாறே வேலைய முடிச்சதாக கேள்வி! முன்னாள் ஜனாதிபதிய சொன்னன்!
உயிர் போனால் மயிர் போச்சு!

#15 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 06 மார்ச் 2012 - 11:13 மாலை

வேகத்துல பண்ணிட்டு இப்ப நடக்க முடியலா அங்க இழுக்குது. இங்க எரியுதுனு புலம்பறார்.

#16 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 07 மார்ச் 2012 - 05:42 காலை

வேகத்துல பண்ணிட்டு இப்ப நடக்க முடியலா அங்க இழுக்குது. இங்க எரியுதுனு புலம்பறார்.



தென்னவ மகராசா, ஆர்த்ரைடீஸால் நடக்க முடியல அவ்வளவு தான். உங்களுக்கு இருக்கும் உபாதைகளை எல்லாம் ஏன் பப்ளீக்காக சொல்லித்தொலைகிறீர்?

:பெப்பெப்பே:

#17 தென்னவன்

தென்னவன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 5,072 posts
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 07 மார்ச் 2012 - 04:41 மாலை

கண்ணியம் இழக்க வேண்டாம் கிளிண்டன், :)

#18 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 08 மார்ச் 2012 - 01:07 காலை

எப்ப இந்த பக்கம் வாரீங்க? சுவி சேஷ ஜெபக்கூட்டங்கள் மே மாதத்தில் தொடக்ன்கின்றன. உங்களை ஏர்ப்போர்ட்டிலே ரிசிவ் பண்ண தயார். அதுவும், என்னை சமீபத்தில் வாரி விட்ட காரணத்தால், விழி மேல் வழி வைத்துக்காத்திருக்கிறேன்.

#19 குறிஞ்சி

குறிஞ்சி

    Pro

  • Active Members
  • PipPipPip
  • 213 posts
  • Gender:Not Telling

Posted 08 மார்ச் 2012 - 07:22 காலை

தென்னவன் என்கிற தில்லுதுரை எங்கே?

#20 clinton

clinton

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,562 posts

Posted 08 மார்ச் 2012 - 09:54 மாலை

தென்னவன் என்கிற தில்லுதுரை எங்கே?



துப்பாக்கியை
வைத்துக்கொண்டு விளையாடுகிறொ எண்ண்மோ?

:கூல்2: