1. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு, மனுஸ்யபுத்திரனை எப்படி எல்லாம் கொண்ட்டாடினார். என்னுடைய உயிர் நண்பன் என்றார். இன்று அவரை துரோகி என்கின்றார்.
2. கனிமொழியை, குஸ்புவை கூப்பிட்டு புத்தக வெளியீடு செய்தார். இன்று எஸ்.ரா வுக்கான பாராட்டு விழாவில் ரஜினி பேசியதும் எஸ்.ராவையும் மனுஸ்யபுத்திரனையும் மறைமுகமாக சாடுகின்றார்.
இருந்தாலும் இந்த அக்கபோர் படிக்க சுவராஸ்யமாகதான் இருக்கு.
|
Page 1 of 1
ஒரே அக்கபோர் சாருவும் - சிலரும்
#2
Posted 07 பிப்ரவரி 2012 - 10:05 மாலை
ஆக்னி, on 06 February 2012 - 08:18 AM, said:
1. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு, மனுஸ்யபுத்திரனை எப்படி எல்லாம் கொண்ட்டாடினார். என்னுடைய உயிர் நண்பன் என்றார். இன்று அவரை துரோகி என்கின்றார்.
2. கனிமொழியை, குஸ்புவை கூப்பிட்டு புத்தக வெளியீடு செய்தார். இன்று எஸ்.ரா வுக்கான பாராட்டு விழாவில் ரஜினி பேசியதும் எஸ்.ராவையும் மனுஸ்யபுத்திரனையும் மறைமுகமாக சாடுகின்றார்.
இருந்தாலும் இந்த அக்கபோர் படிக்க சுவராஸ்யமாகதான் இருக்கு.
2. கனிமொழியை, குஸ்புவை கூப்பிட்டு புத்தக வெளியீடு செய்தார். இன்று எஸ்.ரா வுக்கான பாராட்டு விழாவில் ரஜினி பேசியதும் எஸ்.ராவையும் மனுஸ்யபுத்திரனையும் மறைமுகமாக சாடுகின்றார்.
இருந்தாலும் இந்த அக்கபோர் படிக்க சுவராஸ்யமாகதான் இருக்கு.
இந்த ஆளு தன் புத்தகம் விற்பதில், முதல் பதி வாங்க ஏலம் விட்டவர், மத்தவங்க இலக்கியத்தை அவமானபடுத்துவதாக புலம்புவது தமாஸ்தான்...
உலகெங்கும் அமைதி பரவட்டும்
#3
Posted 08 பிப்ரவரி 2012 - 04:54 காலை
இந்த ஆளைவிட இந்த ஆளுக்கு ஜால்ரா போடும் மகானுபாவிகளை நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது! கஞ்சா குடித்தவன் கூட அந்த அளவுக்கு மயக்க நிலையில் இருப்பானா என்பது சந்தேகம்தான்!
உயிர் போனால் மயிர் போச்சு!
Share this topic:
Page 1 of 1

Help