சென்ற் வாரம் Yஉ டீயூபில் காடுவெட்டி குருவின் பேச்சைத்தற்செயலாக கேட்டேன். அது மைண்டில் நிலைத்து விட்டது என்று நினைக்கிறேன். இன்றூ காலையில் கனவு கண்டேன் - அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதை.. இது சாத்தியமா?
தென்னவன் ஸார், நீங்கள் அவர் பேச்சை கேளுங்கள் - நாங்கள் ராஜவம்சத்தைச்சேர்ந்தவர்கல் என்யெல்லாம் பேசி இருக்கிறார். you will like it.
|
Page 1 of 1
காடுவெட்டி..
#5
Posted 15 பிப்ரவரி 2012 - 08:08 மாலை
இந்த பா.ம.க கட்சியினர் மத்த ஜாதிக்காரர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள். ராஜ வம்சம் என்று சொல்லிக்கொள்வது, கடைந்து எடுத்த பொய் என்றூ நினைக்கிறேன்.
#6
Posted 20 பிப்ரவரி 2012 - 07:15 மாலை
ராஜ வம்சம் என்றால் அயோக்கியன்கள் என்று அர்த்தம்
பலரை கொன்று தானே அரசர்கள் நாட்டி ஆண்டனர்.
பலரை கொன்று தானே அரசர்கள் நாட்டி ஆண்டனர்.
Share this topic:
Page 1 of 1

Help













