TamilnaduTalk.com: நாம் தமிழர் (ஹிந்து) - TamilnaduTalk.com

Jump to content


Page 1 of 1

நாம் தமிழர் (ஹிந்து) Rate Topic: -----

#1 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 18 பிப்ரவரி 2012 - 06:30 மாலை

Attached File  seeman.jpg (110.46K)
Number of downloads: 8
0

#2 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 18 பிப்ரவரி 2012 - 06:31 மாலை

திராவிடத்தை மறுப்பவர்கள் கடைசியில் எங்குபோய் சேருவார்களோ அங்குதான் போய் சேர்ந்திருக்கிறார்.
0

#3 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,053
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 18 பிப்ரவரி 2012 - 07:49 மாலை

என்னது இது ? எந்த கட்சி அது ?
0

#4 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 19 பிப்ரவரி 2012 - 06:02 மாலை

2004ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு இதை பற்றி பேசும் யோக்கியதை இருக்கிறதாமாம்...

இன்று நாம் தமிழர் இந்து கட்சி என்றால் 2004 திமுக இந்துத்வ கட்சி அதன் தலைவர் பார்ப்பன சங்கத்தின் அடிவருடி என்று எடுத்துக்கொள்ளலாமா..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#5 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 23 பிப்ரவரி 2012 - 08:59 காலை

மும்பை வந்த தோழர் சீமான், ஏன் மாரட்டிய நவ நிர்மாண் சேனா(MNS ) கட்சியில் நின்ற தமிழரான,ராமச்சந்திரன் தங்க வேல், பிரகாஷ் அம்பேத்கர் கட்சியில் நின்ற தமிழரான,லட்சுமி சின்னகண்ணு , காங்கிரசில் சிட்டு கொடுக்கவில்லை என்று சுயட்சையாக நின்று 5 ,000 ஒட்டு அதிகம் பெற்ற தமிழரான, லலிதா அண்ணாமலை , மற்றும் பல்வேறு பகுதியில் 10 க்கு மேற்ப்பட சுயட்சைகளை ஆதரிக்கவில்லை .....

இதற்க்கு உங்கள் பதில் என்ன ??

1 .தமிழர்களை ஆதரித்தாரா?
2 . பிஜேபி - சிவசேனாவே ஆதரித்தாரா???
0

#6 User is offline   சிம்மகர்ஜனை 

 • Guide
 • PipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 681
 • Joined: 11-ஜூலை 10
 • Gender:Not Telling

Posted 23 பிப்ரவரி 2012 - 11:28 காலை

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு.. ஆமா, இவரு திராவிடர்கள்னு சொல்லிக்கிட்டு அலையரவங்கல்லாம், அண்ணா அண்ணா நீங்க தான் முன்னாடி நின்னு வழி நடத்தனும்னு கேட்ட மாறி சூளுரை உரைத்தார்..

இதுப் போன்ற ஊள உதார்களை எல்லாம் பாத்துட்டு தான் தமிழ் நாட்டுல உக்காந்துக்குட்டு இருக்காங்க.. இதுல அச்சாஞ்.. உங்கள பாத்தா சிரிப்பு போலிஸ் மாதிரி இருக்குங்க ஏட்டையான்ற டயலாக் தான் ஞாபகத்துல வருது..

தமிழர்களை ஏமாற்றி வாக்குகளை சேகரிக்கவே இல்லாத திராவிடத்தை உபயோகிக்கிறார்கள் களவாணிகள்.. ஏனெனில் இவர்களால் தமிழர்கள் என சொல்லிக் கொள்ள முடியாது.. நாங்களும் தமிழ்கள் தானென்று சொல்லிக் கொள்ளலாம்..
நாடே இதயம் எங்கள் நாடே உதிரம் நாங்கள் இந்தியா
0

#7 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,053
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 23 பிப்ரவரி 2012 - 01:22 மாலை

அஸ்ஸாஞ் நீங்கள் தெளிவாக சொல்லவும்

1. தமிழ் தமிழ் என்று பேசி, தமிழனை கொன்ற கருணாவை ஆதரிக்க வேண்டுமா ?
2. ஒரு காலத்தில் தமினனை அடித்து இன்று தமிழன் இந்து அவர்களை காக்க வேண்டும் என்று சொல்லும் சிவ சேனாவை ஆதரிக்க வேண்டுமா ?
0

#8 User is offline   தேவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,097
 • Joined: 10-ஜூன் 07
 • Gender:Male
 • Location:UK
 • Interests:வாசிப்பு மிகவும் பிடித்த பொழுது போக்கு!

Posted 23 பிப்ரவரி 2012 - 02:13 மாலை

View Postதென்னவன், on 23 February 2012 - 01:22 PM, said:

அஸ்ஸாஞ் நீங்கள் தெளிவாக சொல்லவும்

1. தமிழ் தமிழ் என்று பேசி, தமிழனை கொன்ற கருணாவை ஆதரிக்க வேண்டுமா ?
2. ஒரு காலத்தில் தமினனை அடித்து இன்று தமிழன் இந்து அவர்களை காக்க வேண்டும் என்று சொல்லும் சிவ சேனாவை ஆதரிக்க வேண்டுமா ?


திமுக விற்கு ஆட்சி கிடைக்க எது செய்தாலும் அது தமிழுக்கு உபகாரம் செய்ததாகவே கொள்ளப்படும்!
திமுக காறன் தமிழைப்பற்றிக் கதைக்க இருக்கும் போக்கியத்தை விடவா அடுத்தவரின் யோக்கியம் கேவலமானது?
தன் தாயைக் கொன்றவன் தயவில் வாழ்வை விரும்புபவன், அதை நாடச் சொல்பவன் எவனுமே மனிதன் அல்ல!
0

#9 User is offline   ஹரிஹரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,543
 • Joined: 10-அக்டோபர் 09
 • Gender:Male
 • Location:Chennai

Posted 23 பிப்ரவரி 2012 - 05:07 மாலை

View Postஅஸ்ஸாஞ், on 23 பிப்ரவரி 2012 - 08:59 காலை, said:

மும்பை வந்த தோழர் சீமான், ஏன் மாரட்டிய நவ நிர்மாண் சேனா(MNS ) கட்சியில் நின்ற தமிழரான,ராமச்சந்திரன் தங்க வேல், பிரகாஷ் அம்பேத்கர் கட்சியில் நின்ற தமிழரான,லட்சுமி சின்னகண்ணு , காங்கிரசில் சிட்டு கொடுக்கவில்லை என்று சுயட்சையாக நின்று 5 ,000 ஒட்டு அதிகம் பெற்ற தமிழரான, லலிதா அண்ணாமலை , மற்றும் பல்வேறு பகுதியில் 10 க்கு மேற்ப்பட சுயட்சைகளை ஆதரிக்கவில்லை .....

இதற்க்கு உங்கள் பதில் என்ன ??

1 .தமிழர்களை ஆதரித்தாரா?
2 . பிஜேபி - சிவசேனாவே ஆதரித்தாரா???


முதலில் நான் ஏற்கெனவே கேட்ட கேள்வியான 2004ல் பிஜேபி எனும் இந்துதுவ கட்சியுடன் கூட்டணி வைத்தது எதற்காக என்பதை சொல்லவும்.. சீமான் இப்பொழுது தான் செய்தார் ஆனால் 2004ல் செய்தது மறந்துவிட்டதா....

முதலில் அவனவன் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்துவிட்டு அடுத்தவனிடம் நொட்டை நொள்ளைகளை பார்க்கலாம்..
என்றும் அன்புடன்

ஹரிஹரன்
0

#10 User is offline   clinton 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,553
 • Joined: 06-மார்ச் 10

Posted 23 பிப்ரவரி 2012 - 10:09 மாலை

2004-ஐ பத்தி பேசிட்டு இருக்கீங்க. பா.ஜ.க ஆட்சி அமைக்கப்போகுதுனா, கருணாஸ் அங்கேயும் நூல் விடுவார். மானமாவது, மரியாதையாவது, கொள்கையாவது. ஒரு சீட் கூட வெற்றி பெற நிலையிலும் , துளீக்கூட கூச்சம் நாச்சமின்றி, குஜ்ரால் அமைச்சரவையில் மாறன் பங்கு பெறலையா? காங்கிரஸ் ஆட்சியில் , கருனாஸ் எவ்வளவு கேவலப்பட்டு போனார். அப்படியே துடைத்து விட்டுப்போகலை, அது மாதிரி, காவிக்கட்சியுடன் கூட்டு அமைப்பார், சான்ஸ் கிடைச்சா.
0

Share this topic:


Page 1 of 1
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

2 User(s) are reading this topic
0 members, 2 guests, 0 anonymous users