Posted 05 மார்ச் 2012 - 08:05 காலை
காஷ்மீர் பெண்களுக்காக துடிக்கும் உங்கள் மீசை, ஈழப்பெண்களுக்காக துடிக்க வில்லையே, ஏன்? லங்கை இந்துக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும் போது, என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். கருணாஸ் உண்னாவிரதம் இருப்பதை ரங்கநாதருடன் ஒப்பிட்டு ரசித்தீர்களே அய்யா, மனம் பதைக்க வில்லையே , ஏன்? நீங்கள் பச்சைத்தமிழனாக இருந்தால், நகைச்சுவை உணர்வு வருமா?
நான் பணம் வாங்கிக்கொண்டு மதம் மாறவில்லை - எத்தனை முறைச்சொல்வது? மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவன், பணம் என்பது எமக்கு ஒரு விஷயமே இல்லை.
காசு வாங்கிக்கொண்டு மதம் மாறிய கிறுத்துவன் கூட லங்கை த்தமிழருக்காக ஜெபம் செய்தான். உங்கள் மதத்தலைவர்கள் என்ன செய்தார்கள். சரி அவர்களை விடு. நீர் என்ன செய்தீர்? தீபாவளியைக்கொண்டாடாமல் வீட்டிங்களா? இல்லை புதுத்துணி அணியாமல் இருந்தீர்களா? நீங்கள் மனமாற வெறுக்கும் கிறிஸ்துப்பயல்கள், பிரிட்டிஷ் பயல்கள் தான், சிலோன் அரசிற்கு செருப்படி கொடுக்க்கிறான். இந்து என்பதால் உங்கள் பிஜேபி ஒரு புல்லையாவது புடுங்கிக்போட்டு இருக்கிறதா?
தங்கள் சுப்பிரமஸி காக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் ஸ்டென்ஸ் கொளுத்துதல் நடந்தது. அதை நியாயப்படுத்தும் நீங்கள் மனசாட்சி உள்ள மனிதராகவும் இருக்க முடியாது. இந்து அன்பர்கள் 98% பேர் அந்த நிக்ழ்வைக்கண்டிக்கிறார்கள். உமக்க்கு ஜ்ஸ்ட் லைக் தட். வேதம், புராணம் எதிலாவது இந்த மாதிர் செய்யுங்கல் என்று சொல்கிறதா? வெறித்தனங்களுடன் நடந்து கொள்வது தானே பிஜேபி, காவிகும்பலின் புது வேதம்.
இந்து பெண்கள் என்று அல்ல, எந்த பெண் அசிங்கப்பட்டாலும் நான் கொதித்து எழுவேன். இந்த கிழவன் உடம்பில் கடைசி தெம்பு இருக்கும் வரை , கண் எதிரே அட்டூழியம் நடந்தால் பொங்கி எழ்ய்வான்.