|
பிடித்த வசனம்!
#1
Posted 14 மார்ச் 2012 - 09:56 காலை
படம்: ஒருதலை ராகம். வசனம் எழுதியவர்: டி.ராஜேந்தர்
#2
Posted 14 மார்ச் 2012 - 02:27 மாலை
அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம், கவிழ்ந்து விட மாட்டேன்"
-தமிழர் மீதுள்ள அளப்பரிய பற்றில் பீரிட்டெழுந்த இவ்வரிகள், எம் கண்களை குளமாக்குகின்றன! என்னே நம்பிக்கை...?
#3
Posted 14 மார்ச் 2012 - 09:20 மாலை
#5
Posted 17 மார்ச் 2012 - 10:58 மாலை
--------------------------------------------------
கூலி கேட்டான் அத்தான் குண்டடி பட்டு செத்தான்
#6
Posted 18 மார்ச் 2012 - 08:27 காலை
#7
Posted 18 மார்ச் 2012 - 08:38 மாலை
#8
Posted 18 மார்ச் 2012 - 08:39 மாலை
#9
Posted 18 மார்ச் 2012 - 08:42 மாலை
1. அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
2. சமுதாய உணர்வோடு நாம் பிரச்சனைகளை அணுக வேண்டும். நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது !
3. வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டால் மட்டும் போதாது ! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை மனிதன் அடைவதற்குத் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
4. வன்முறை தான் போராட்டமுறை என்றால் தோல்வி தான் அதற்குப் பரிசாகக் கிடைக்கும் என்பது நிச்சயம்.
5. எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை, பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை, பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒரு வகை. அப்படிச் சிந்திக்க மறுப்பவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒரு வகை.
6. நமத சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும். சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
7. சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பது அவசியம்.
#10
Posted 18 மார்ச் 2012 - 08:47 மாலை
#11
Posted 20 மார்ச் 2012 - 04:40 காலை
Quote
பாலா எழுதிய இவ்வரிகளினூடு எம்.ஜி.ஆர் நடித்த ஒளிவிளக்கு பட கத்திச்சண்டை ஞாபகத்துக்கு வருகிறது. 15 வயதில் 25 தடவைகளை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் பாடசாலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு முன்வரிசையில் இருந்து போட்டிக்கு படம் பார்த்த ஞாபகம் எனக்கு இன்று வருகிறது. 10 ஆம் வகுப்பு பாஸ் பண்ணிய நேரமது.ஏழு அதி உயர் சித்திகள்.என் அம்மா எனக்கு முதல் தடவை எலெக்ரோனிக் வாட்ச் பரிசளித்த காலம். அப்போது எரெக்ரானிக் வாட்ச், வார்ட்டர் புரூவ், டியிட்டலுடன் சேர்ந்த நவீன கடிகாரம் என்றால் 2000 ரூபாய்கள். அப்போது 150 ரூபாயுக்கு டெனிம் டவுஸர் வாங்கலாம். இப்படி நிலமையிருக்க, ஒளிவிளக்கு இரண்டாம் தடவை போடப்பட்டபோது, முதல் நாள் முதல் சோ அதுவும் கலரியில்(முன்வரிசையில்)எம்.ஜி.ஆர் விசுவாசிகளான உள்ளூர் சண்டையர்களுடன் சேர்ந்து பார்க்கவெண்ட ஆர்வத்தில், டிக்கடினை கள்ள மார்க்கட்டில் 50 ரூபாய்களுக்கு இந்த வாட்சினைக்கொடுத்து வாங்கிக்கொண்டு, கியூவில் தியேட்டருக்குள் உள்நுழைந்தேன்.வாசலில் டிக்கட் கிழிப்பவன் என் டிக்கட்டினைப்பார்த்து விட்டு எனக்கு ஒரு அறையினை என் கன்னத்தில் தந்தான். அது முதல் நாள் சோ டிக்கட், அதுவும் பாவிக்கப்பட்ட டிக்கட். எவ்வளவு தூரம் எம்.ஜி.ஆர் விசுவாசியாக இருந்திருக்கிறோம் அப்போது ஒரு முட்டாள் தனமாக என்பதற்க்கு இது ஒரு சாட்சி.அது மறக்கமுடியாதது.
#12
Posted 20 மார்ச் 2012 - 04:07 மாலை
#13
Posted 22 மார்ச் 2012 - 03:47 மாலை
#14
Posted 23 மார்ச் 2012 - 08:47 காலை
#15
Posted 23 மார்ச் 2012 - 08:58 காலை
#16
Posted 24 மார்ச் 2012 - 06:57 மாலை
786 அல்லாவின் தொலைப்பேசி எண்ணா?
-தி.க. கட்சியினர் சுவற்றில் எழுதியது. அப்பப்ப வீரமணிக்கும், கருணாஸீக்குச்சண்டை வரும். அப்ப ஒரு முறை
கருண் மேற்கன்ட வரிகளை எடுத்துக்காட்டி பிரபலமாக்கியது.

Help


















