|
Page 1 of 1
வீரவணக்கம்
#1
Posted 15 மார்ச் 2012 - 09:39 காலை
தமிழீழ தேசியத்தலைவரின் புதல்வர் தம்பி பாலச்சந்திரனுக்கு வீரவணக்கம்.
கலைஞரை எதிர்ப்பவன் எவனாயிருந்தாலும் அவன் எனது முதல் எதிரி!
#4
Posted 17 மார்ச் 2012 - 09:52 காலை
எனது மகனைப்பறிகொடுத்தது போல வேதனையின் துயரத்தில் இருந்து என் வீர வணக்கத்தினை நானும் இந்த வீரத்தமிழனின் புதல்வனுக்கு செலுத்திக்கொள்ளுகிறேன்.
ஈழதமிழ்மக்களுக்கு ஒரு தனிநாடு அமைப்பேன் என்று ஓயாது போராடி, சில எட்டப்பர்களின் நயவஞ்சக செயல்களின் காரணமாக,வீரமரணம் அடைந்த எம் தலைவரின் மகனை நாம் ஈழதமிழர்கள் எல்லோரும் பாதுகாக்கவேண்டிய பொருப்பில் இருந்து மீண்டும் ஒரு முறை தவறிவிட்டோம். யார் இந்தக்கொலைக்குக்காரணமோ,இந்த மிலேச்சத்தனமான மரனத்துக்கு காரணமோ, அவர்கள் இந்த இயற்கையினால் நிச்சயமாகவே தண்டிக்கப்படுவார்கள். இது இந்த பூவிலகின் நிதர்சன் நித்திய உண்மை.

மனித உணர்ச்சிகளை அடக்கினால், உலகத்தினை உன்னால் முழுவதுமாகவே அடக்கலாம். முயன்று பார் முடியும்.
#5
Posted 17 மார்ச் 2012 - 10:53 மாலை
ஆண்டவன் தண்டனை தப்பாது
kiri, on 17 March 2012 - 09:52 AM, said:
எனது மகனைப்பறிகொடுத்தது போல வேதனையின் துயரத்தில் இருந்து என் வீர வணக்கத்தினை நானும் இந்த வீரத்தமிழனின் புதல்வனுக்கு செலுத்திக்கொள்ளுகிறேன்.
ஈழதமிழ்மக்களுக்கு ஒரு தனிநாடு அமைப்பேன் என்று ஓயாது போராடி, சில எட்டப்பர்களின் நயவஞ்சக செயல்களின் காரணமாக,வீரமரணம் அடைந்த எம் தலைவரின் மகனை நாம் ஈழதமிழர்கள் எல்லோரும் பாதுகாக்கவேண்டிய பொருப்பில் இருந்து மீண்டும் ஒரு முறை தவறிவிட்டோம். யார் இந்தக்கொலைக்குக்காரணமோ,இந்த மிலேச்சத்தனமான மரனத்துக்கு காரணமோ, அவர்கள் இந்த இயற்கையினால் நிச்சயமாகவே தண்டிக்கப்படுவார்கள். இது இந்த பூவிலகின் நிதர்சன் நித்திய உண்மை.
ஈழதமிழ்மக்களுக்கு ஒரு தனிநாடு அமைப்பேன் என்று ஓயாது போராடி, சில எட்டப்பர்களின் நயவஞ்சக செயல்களின் காரணமாக,வீரமரணம் அடைந்த எம் தலைவரின் மகனை நாம் ஈழதமிழர்கள் எல்லோரும் பாதுகாக்கவேண்டிய பொருப்பில் இருந்து மீண்டும் ஒரு முறை தவறிவிட்டோம். யார் இந்தக்கொலைக்குக்காரணமோ,இந்த மிலேச்சத்தனமான மரனத்துக்கு காரணமோ, அவர்கள் இந்த இயற்கையினால் நிச்சயமாகவே தண்டிக்கப்படுவார்கள். இது இந்த பூவிலகின் நிதர்சன் நித்திய உண்மை.
Share this topic:
Page 1 of 1

Help