TamilnaduTalk.com: விஷம் கக்கும் தினமலம்... - TamilnaduTalk.com

Jump to content


Page 1 of 1

விஷம் கக்கும் தினமலம்... Rate Topic: -----

#1 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 15 மார்ச் 2012 - 06:32 மாலை

”சேனல்- 4 அல்ல., சானல் போர்ர்., பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை”

இதுதான் தினமலத்தின் தலைப்புச் செய்தி இன்று...

இந்தத் தா*லிகளை எதால் அடிக்கலாம்! பிரபாஹரன் கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை என்று வருத்தமடைகிறான் இந்தத் தேவிடியாபயல்!

இவன்கள் தான் இதற்கு முன் ஒரு 10 முறை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று கருமாதி செய்தி போட்டான்களே! இப்போதும் ஏன் இந்த அவுசாரித்தனம்!

தமிழனுக்கு, தமிழன் என்று சொல்லிக்கொண்டு உடனிருந்தே கொல்லும் இவனைப் போன்ற நாய் ஜென்மங்கள் தான் முதல் எதிரி!

இன்னொரு அவுசாரிப் பயல் சுப்ரமணிய ச்வாமி என்ற நாதாரி இலங்கையை ஐ.நா வில் ஆதரிக்கவேண்டும் என்று ஜம்பமடிக்கறான்!

இந்தத் தேவடியா பயல்கள் முதலில் தமிழன் என்ற அடையாளத்தை துறக்க வேண்டும்! செய்வான்களா?
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#2 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 15 மார்ச் 2012 - 06:38 மாலை

இது என்னுடைய முகநூல் ஸ்டேட்டஸ் அப்டேட்:

சேனல் --4 அல்ல., சானல் போர்ர்., பிரபாகரன் ; கொல்லப்பட்ட விதம் வீடியோவில் இல்லை - தினமலர்.

# கூட்டிக்கொடுக்கிற ** தேவநாதான் வீடியோவுல அவனோட புடுக்கு தெரியலைன்னு எழுதுடா
0

#3 User is offline   அருணாசலம் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 7,117
 • Joined: 06-அக்டோபர் 07
 • Gender:Male

Posted 15 மார்ச் 2012 - 08:29 மாலை

இப்போ தான் நானும் அந்த செய்திய படிச்சேன்...

செய்திகூட ஓகே தான்.. படுகொலை பற்றி புதிதா எதுவும் அந்த வீடியோவில் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்..

ஆனால் கொஞ்சம் கூட இரக்கமில்லாத தலைப்பு... பொறுக்கிதனம்.. படுகொலை பற்றிய செய்தி போர்- ஆம்... பொறுக்கிபசங்க..
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#4 User is offline   கரிகாலன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,111
 • Joined: 27-ஜூலை 07
 • Gender:Male
 • Location:தமிழ்??? அகம்!!!

Posted 15 மார்ச் 2012 - 10:59 மாலை

இது அவர்கள் மனதில் உள்ள குரூர எண்ணத்தின் வெளிப்பாடு ...... தமிழின வெறுப்பின் வெளிப்பாடு .... இன்று அவர்கள் சிரிக்கின்றனர் .... தமிழர்களாகிய நாம் இழிவானவர்கள் ஒற்றுமையில்லாதவர்கள் என நாமும் இன்னமும் நிரூபித்துக்கொண்டுள்ளோம்..... இந்த நிலை இப்படியே நீடிக்காது....
மெய்ப் பொருள் காண்பது அறிவு
0

#5 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 15 மார்ச் 2012 - 11:17 மாலை

இப்பொழுது தலைப்பை மாற்றி விட்டான்..

"போரின் கொடுமைகளை சரியாக வெளிப்படுத்தாத சேனல் 4" ---இதுதான் இப்போதைய தலைப்பு.

ஏன் இந்த நிருபன் இலங்கை சென்று படம் பிடித்து சரியாக வெளிப்படுத்தி இருக்கலாமே...எங்கோ இருக்கும் சேனல் 4 க்கு இருக்கும் பரிதவிப்பு இந்தத்...****லிகளுக்கு இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது!
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#6 User is offline   clinton 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,552
 • Joined: 06-மார்ச் 10

Posted 16 மார்ச் 2012 - 07:15 காலை

மன்னிக்க வேண்டும் பாலா. தேவடியாளுக்கு பிறந்தவன் கூட நல்லவனாக தான் இருப்பான். அவன் தாயினால் இவனுக்கு அவமானம் ஏற்பட்டு, சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க நல்ல எண்ணத்தோடு இருப்பான். இப்படி கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு, உடல் பூரா சூடு உண்டாகும். ரத்த கொதிப்பு ஏற்பட்டு, ஸ்டிரோக் அல்லது கடுமையான மூல நோய் வந்து தான் சாவான். இப்படி தலைப்பு போட்டு பத்திரிக்கை நடத்துவதை விட, விபச்சாரம் உயர்ந்த செயல்.

திரு.உதயகுமாரை சகட்டு மேனிக்குத்திட்டி கொண்டு எழுதுகிறான். என்று செருப்படி வாங்குவான்களோ தெரியல.
0

#7 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 16 மார்ச் 2012 - 02:14 மாலை

View Postclinton, on 16 March 2012 - 07:15 AM, said:

மன்னிக்க வேண்டும் பாலா. தேவடியாளுக்கு பிறந்தவன் கூட நல்லவனாக தான் இருப்பான். அவன் தாயினால் இவனுக்கு அவமானம் ஏற்பட்டு, சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க நல்ல எண்ணத்தோடு இருப்பான். இப்படி கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்கு, உடல் பூரா சூடு உண்டாகும். ரத்த கொதிப்பு ஏற்பட்டு, ஸ்டிரோக் அல்லது கடுமையான மூல நோய் வந்து தான் சாவான். இப்படி தலைப்பு போட்டு பத்திரிக்கை நடத்துவதை விட, விபச்சாரம் உயர்ந்த செயல்.

திரு.உதயகுமாரை சகட்டு மேனிக்குத்திட்டி கொண்டு எழுதுகிறான். என்று செருப்படி வாங்குவான்களோ தெரியல.

:00020116:
0

#8 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 16 மார்ச் 2012 - 07:17 மாலை

வேறு நிகழ்வுகளில் நம்மில் பலருக்கு ஒத்துப் போகாமல் இருந்தாலும்...இந்த விசயத்தில் நம் அனைவருக்கும் ஒரே கருத்துதான் என்பது மிக்க நிறைவாக உள்ளது! :பலூன்4: :சிரிப்பு4: :மகிழ்ச்சி5:
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#9 User is offline   சங்கரன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,070
 • Joined: 23-மார்ச் 08

Posted 17 மார்ச் 2012 - 04:43 காலை

ஒரு இந்துத்துவா சார்பு உடைய நாளிதழ், ஒரு மாமனிதர் அதுவும் இந்துவின் இறப்புக்காட்சி சரியாக காட்ட ப்பட வில்லை என்று ஏக்கப்படுகிறதே ஏன்? பிரபாகரன் இந்த அயோக்கியன்களின் சோற்றில் மண்ணை போட்டு விட்டாரா? இல்லை ஜாதி வெறி.

அமரர் ஆதித்தனார் (தினத்தந்தி நிறுவனர்), தமிழர் தந்தை என்று அன்பாக அழைக்கப்படுகிறார். 20 அல்லது 22 ஆண்டுகளுக்கு முன்பு, தினமலர் 5 கோடி தமிழருக்கு ஒரு தந்தையா, கேவலம் என்று விஷமமாக எழுதியது. அன்றே ஒவ்வொரு வீட்டிருந்தும் செருப்பை எடுத்துக்கொண்டு கிளம்பியிருந்தால் இப்படி எழுதுவார்களா?
தாய் சொல்லைத்தட்டாதே!
0

#10 User is offline   தென்னவன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 5,052
 • Joined: 28-ஜனவரி 07
 • Gender:Male
 • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 17 மார்ச் 2012 - 10:36 மாலை

தினமலர் (தினமலம்).. ஒரு கேவலமான பத்திரிகை என்பதை நான் கடந்த 1 வருடமாக தான் புரிந்து கொண்டேன். ஆனால் இந்த அந்து மணிஒரு அயோக்கியன் என்ற் நான் 1988 முதல் சந்தே கப்பட்டேன். அவன் எழுதிய அந்துமணி லென்ஸ் மாமா பயணக்கட்டுரைகளில் ஒரு காம வெறி கலந்து இருக்கும். அதே போல் ஜீனியர் விகடனின் ஆந்தை மேல் மரியாதை இருந்தது ஆனால் ஒரு குடும்ப பெண்ணை "அவர் சிரித்தது சினிமா நடிகைகளே பொறாமை படும் படி இருந்தது என்று வர்ணித்தான். இவன்கள் எல்லாம் அயோக்கியன்கள் ஆனால் நான் எழுத்துகளை கொண்டு இவர்களை நம்புகிறோம் ஆனால் உண்மை முகம் எப்படியோ வெளிப்பட்டு விடுகிறது.
0

#11 User is offline   அஸ்ஸாஞ் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,997
 • Joined: 09-டிசம்பர் 10
 • Gender:Male

Posted 18 மார்ச் 2012 - 08:02 காலை

பார்ப்பனர்களை ஆதரித்து வந்த திரு.ஹரிஹரன் சார் இது குறித்து என்ன கூறுகிறார்....?
0

#12 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 18 மார்ச் 2012 - 08:41 காலை

பார்ப்பனர்கள் எல்லாருமே இப்படித்தான் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நல்ல பண்புள்ள மனிதர்கள் எல்லா ஜாதியிலும் உள்ளனர். அதே போல் கெட்ட மனம் படைத்தவர்கள் எல்லா ஜாதியிலும் உள்ளனர். ஒரு தவறைத் தெரிந்தே செய்பவன் எந்த ஜாதியாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறின் அடிப்படையில் தான் அவனை நிந்தனை செய்ய வேண்டுமே ஒழிய ஜாதியின் அடிப்படையில் அல்ல. இதைப் பின்பற்றினாலே போதும், தினமலம் போன்ற விஷ ஜந்துகளை களையெடுக்க முடியும்! தமிழ்ப் பத்திரிக்கை நடத்திக் கொண்டு தமிழனுக்கே குழி பறிப்பது என்பது மிகக் கேவலமான் காரியம் என்பதால் தினமலத்தை எதிர்ப்போம். அவன் என்ன ஜாதி என்பதை விட்டு விடலாம்!
உயிர் போனால் மயிர் போச்சு!
0

#13 User is offline   கரிகாலன் 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 3,111
 • Joined: 27-ஜூலை 07
 • Gender:Male
 • Location:தமிழ்??? அகம்!!!

Posted 27 மார்ச் 2012 - 01:49 மாலை

விஷம் கக்கினால் தான் தினமலர்.... அது அதன் இயல்பு. தினமலம் மற்றும் துக்ளக் சோமாரியை வைத்து சாதீய அடிப்படையில் மற்ற பிராமண மக்களை இழிவு படுத்துவது நியாயமா ..... விகடன் கூடத்தான் அவா பத்திரிக்கை ஆனால் ஈழப்போராட்டம் பற்றிய செய்திகளை இன்றும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சன்,கலைஞர் ஊடக கும்பலை விட சிறப்பாக செயல்படவில்லையா.
மெய்ப் பொருள் காண்பது அறிவு
0

#14 User is offline   clinton 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,552
 • Joined: 06-மார்ச் 10

Posted 27 மார்ச் 2012 - 09:22 மாலை

கூடாங்குளம் விசயத்தில் ஜீவி உதயகுமார் போராட்டத்தை ஆதரித்து தான் வருகிறது.

சொல்லப்போனால், ஆவி, 2011-இன் சிறந்த மனிதர்கல் வரிசையில் உதயகுமாரையும் சேர்த்து கவுரவப்படுத்தியது.
0

#15 User is offline   பாலா 

 • Philosopher
 • PipPipPipPipPip
 • Group: Active Members
 • Posts: 1,857
 • Joined: 12-ஏப்ரல் 06
 • Gender:Male
 • Location:USA

Posted 31 மார்ச் 2012 - 05:15 காலை

View Postclinton, on 27 March 2012 - 11:52 AM, said:

கூடாங்குளம் விசயத்தில் ஜீவி உதயகுமார் போராட்டத்தை ஆதரித்து தான் வருகிறது.

சொல்லப்போனால், ஆவி, 2011-இன் சிறந்த மனிதர்கல் வரிசையில் உதயகுமாரையும் சேர்த்து கவுரவப்படுத்தியது.


விகடன் குழுமம் இன்னும் நம் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனாலும் நான் இன்னும் ஆயுள் சந்தா கட்டவில்லை...!
உயிர் போனால் மயிர் போச்சு!
0

Share this topic:


Page 1 of 1
 • You cannot start a new topic
 • You cannot reply to this topic

2 User(s) are reading this topic
0 members, 2 guests, 0 anonymous users