கருணாநிதிக்கும் அவர் குடும்பத்துக்கும் இதை அனுப்பி வையுங்கப்பா..
|
யுகாதி சுபாஷ்யகலு
#24
Posted 22 ஏப்ரல் 2012 - 10:10 காலை
ஹரிஹரன், on 24 March 2012 - 10:49 AM, said:
கருணாநிதிக்கும் அவர் குடும்பத்துக்கும் இதை அனுப்பி வையுங்கப்பா..
உன்னோட தலை திருமுருகன் காந்திக்கும் அனுப்பி வைக்கலாமே...
கலைஞரை எதிர்ப்பவன் எவனாயிருந்தாலும் அவன் எனது முதல் எதிரி!
#25
Posted 03 மே 2012 - 05:20 மாலை
தாமதமான குடிபடுவா நல்வாழ்த்துகள் மஹாராஷ்டிரா மக்களுக்கு உகாதி நல்வாழ்த்துகள் கன்னட / தெலுங்கு மக்களுக்கு விஷுத்திருநாள் நல்வாழ்த்துகள் மலையாள கரையோர மக்களுக்கு சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள் தமிழ் மக்களுக்கு.
நவி வருஷ்கோ ஹர்தீக் ஸுபிக்ஷா (மராட்டி பாஷையில்)
நவி வருஷ்கோ ஹர்தீக் ஸுபிக்ஷா (மராட்டி பாஷையில்)
வாழு வாழவிடு

Help