TamilnaduTalk.com: திருமண மந்திரங்கள் சரியானவையா? - TamilnaduTalk.com

Jump to content

  • (12 Pages)
  • +
  • « First
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

திருமண மந்திரங்கள் சரியானவையா? Rate Topic: ***** 1 Votes

#121 User is offline   lumbini 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 782
  • Joined: 10-ஜனவரி 06

Posted 25 நவம்பர் 2006 - 02:46 காலை

View Postwakeupcall, on Nov 24 2006, 11:35 PM, said:

I agree with you partly.

To take care of mother is important ( why only mother why not written as parents ????)

As mother every woman is divine ( father is a pavam man -- hi hi )

As mother-in-law the very same woman is a devil ( beaten flatened poor soul )

So for a family to survive in good shape and prosper particularly in the modern times where

daugher-in-law as well knows her power (No good angel any way) the role of husband is hard to balance.

Son-in-laws are particular pain to all the father-in-laws ( this is the only place man faces a man as ememy in the home front)

May be that is the reasons few are optingout of marriage bond.

The life without marriage is easy now a days with every thing (!!!) available at afordable levels (!!!!!)

I am still unable to define a wife, Even after living a married life 35 years !!!!
( looks like friend/enemy/godly/evil natured- by god how could they hold so may split personalities in one small weak body )


Very very good posting. Its very humourous as well as very thoughtful especially the last para!!!The only line i disagree is son-in-laws are painful to all father in laws. I think it is the other way round!!

This post has been edited by lumbini: 25 நவம்பர் 2006 - 02:47 காலை

Mera Bharath Mahan!!
0

#122 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,490
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 25 நவம்பர் 2006 - 03:41 காலை

இந்தத் திரியில் உள்ள நகைச்சுவை என்னவென்றால்.
நேற்று தொடங்கிய திரிக்கு இதுவரை 121 போஸ்ட்கள் இடப்பட்டுள்ளன.
ஆனால் இருவரைத் தவிர இத்திரியில் கேட்கப்பட்டது சம்மந்தமாக யாரும் மறுமொழியிடவில்லை.

எனவே கள நண்பர்களே!
தயவு செய்து மீண்டும் ஆரம்பத்தைப் படித்து எனது கேள்விக்கு பதில் தாருங்கள்.
நன்றி.

This post has been edited by Leenaroy: 25 நவம்பர் 2006 - 09:40 காலை

சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#123 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 8,479
  • Joined: 11-ஜூலை 06

Posted 25 நவம்பர் 2006 - 10:06 காலை

View PostLeenaroy, on Nov 25 2006, 03:41 AM, said:

இந்தத் திரியில் உள்ள நகைச்சுவை என்னவென்றால்.
நேற்று தொடங்கிய திரிக்கு இதுவரை 121 போஸ்ட்கள் இடப்பட்டுள்ளன.
ஆனால் இருவரைத் தவிர இத்திரியில் கேட்கப்பட்டது சம்மந்தமாக யாரும் மறுமொழியிடவில்லை.

எனவே கள நண்பர்களே!
தயவு செய்து மீண்டும் ஆரம்பத்தைப் படித்து எனது கேள்விக்கு பதில் தாருங்கள்.
நன்றி.


என்னை பொறுத்தவரை நான் நாத்திகம் கிடையாது.கடவுளை நம்புகிறேன்.வழிபடுகிறேன் வணங்குகிறேன்.

ஒலிக்கு சக்தி உண்டு என்பதையும் நம்புகிறேன்.ஏனெனில் மெல்லிய ஒலியில் செடிகள் வளமாக வளர்ந்து அதிகப்பூக்கள் பூப்பதாக ஆராய்ச்சியில் நிருப்பித்திருக்கிறார்கள். அதேபோல் எங்கோ தூரத்தில் இடி இடிக்கும் போது என் வீட்டு ஷோ கேஸ் கண்ணாடி அதிர்வதை பார்த்திருக்கிறேன்.ஒரே sound frequency இருந்தால் அவ்வாறு நடக்கும் என்பதையும் படித்திருக்கிறேன்.

ஒலி என்பது உலகில் உள்ள எல்லா மொழிக்கும் பொதுவானது.அந்த ஒலியை எந்த மொழியில் ஒலித்தாலும் அதற்க்கு சக்தி இருக்கும்.

நான் சொல்ல வந்தது இதுதான்.இது என் நம்பிக்கை மட்டுமே....

இனி ஆளைவிடுங்கப்பா...... :)
0

#124 User is offline   புதுமுகம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 2,298
  • Joined: 22-ஏப்ரல் 06
  • Location:United States of America
  • Interests:Listening to Songs<br />Browsing the net

Posted 25 நவம்பர் 2006 - 11:30 காலை

To take care of mother is important ( why only mother why not written as parents ????)

As mother every woman is divine ( father is a pavam man -- hi hi )

As mother-in-law the very same woman is a devil ( beaten flatened poor soul )

--Excellent words Mr.Wakeupcall....The sacrifice of the father is not widely appreciated. I was really moved when I saw Cheran's Thavamai Thavamiriundhu! I watched this movie few months after my dad's demise....

I think recital of mantras in Tamil should be encouraged. Everyone can understand what the priest is talking about. I am seeing priests in U.S translating the mantras/slogas to the kids of the Indian origin, in English!
If someone says that sanskrit is THE effective language or Sanskrit is the compatible language for speech recognition by God, then he is the #1 enemy for the Hindu religion

தாய், தந்தையர் தான் முதற் கடவுள்!
0

#125 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 14,056
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 25 நவம்பர் 2006 - 11:50 காலை

நான் நாத்திகன்..! சாமி எல்லாம் சும்மா மருந்துக்கூட நம்புவதில்லை..! ஆனால் கும்பிடுவர்களை ஏதும் சொல்லி திருத்த முனைவதில்லை..! காரணம் அதற்கான நேரமும் மனதும் என்னிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை..! அவரவர்கள் அவர்க்ளின் கொள்கையில் மிகவும் விடாகொண்டார்களாவே இருகிறார்கள் என்பது கண்கூடு..! நாத்திகர்கள் தங்கள் கொள்கையில் எப்படி விடாகண்டர்களோ அப்படியே ஆத்திர்களும்... :)

ஆனால் ஒரே ஒரு கருத்து.. : இல்லாத அல்லது நிரூபிக்க முடியாத அல்லது யாருமே பார்க்காத ஒன்றை நம்பத்தான் வேண்டுமா..? அதற்காக பூஜை, மந்திரம், மண்ணாங்கட்டி எல்லாம் வேண்டுமா..?

அப்படி கடவுளை நம்பி காரியத்தில் இறங்கும் விஷயங்கள் எல்லாம் வெற்றி அடைகின்றவா..?

கடவுளை காண திருப்பதி, பழநி போன்ற இடங்களுக்கு செல்லும் வண்டிகள் விபத்துள்ளாகி பலர் இறக்கிறார்களே..? அந்த பக்தர்களை காக்க கடவுள் ஏன் வருவதில்லை..ஒரு வேளை அவர்தான் ரத்த காட்டேறியோ....

அட போங்கப்பா..நீங்களும் உங்க கடவுள் வெங்காயமும்..வேலையை ஒழுங்கா பார்த்தா சோறுன்னா கிடைக்கும்..கடவுளை பாக்கிறேன்ன்னு வெட்டியா ..! :rolleyes: :rolleyes:

கடவுளை வச்சி பெரிய பிஸினஸ் வேற.. நான் சொல்றது ஏதோ இந்து கட்வுளுக்கு மட்டுமல்ல..! முஸ்லிம், கிருத்துவ கடவுளுக்கும்தான்..!

Quote

இனி ஆளைவிடுங்கப்பா......

உட்டாச்சி...ஓடிப்போய் பொழச்சீங்க... :lol: :lol:

This post has been edited by பூக்குட்டி: 25 நவம்பர் 2006 - 11:54 காலை

0

#126 User is offline   maheshbala 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 632
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Interests:music, books reading

Posted 25 நவம்பர் 2006 - 11:58 காலை

தலைவரே தப்பிச்சுட்ட :lol: :D



கடவுளை வச்சி பெரிய பிஸினஸ் வேற.. நான் சொல்றது ஏதோ இந்து கட்வுளுக்கு மட்டுமல்ல..! முஸ்லிம், கிருத்துவ கடவுளுக்கும்தான்..!
அறியாமையின் நிறம் கருப்பு
0

#127 User is offline   லெனின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 14,056
  • Joined: 14-நவம்பர் 05
  • Gender:Male
  • Location:Chennai

Posted 25 நவம்பர் 2006 - 12:02 மாலை

View Postmaheshbala, on Nov 25 2006, 11:58 AM, said:

தலைவரே தப்பிச்சுட்ட :lol: :D

இல்லன்னா சுண்ணாம்பு தடவ ஒரு கோஷ்டி காத்துட்டு இருக்குன்னு எனக்கு தெரியும்..! ஆனாலும் நான் சொல்றது உண்மைதான்..! என் கருத்தில் எந்த பொய்யுமில்லை..!
0

#128 User is offline   maheshbala 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 632
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Interests:music, books reading

Posted 25 நவம்பர் 2006 - 12:20 மாலை

புரிகிறது. கடவுள் மறுப்பு (Eventhough I am believer) என்ற நிலை பாட்டையும் நான் மதிக்கிறேன்.

This post has been edited by maheshbala: 25 நவம்பர் 2006 - 12:22 மாலை

அறியாமையின் நிறம் கருப்பு
0

#129 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 549
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 12:21 மாலை

எனக்கு தெரிந்து நாத்திகன் என்பவரெல்லாம் வெளிவேஷமே.

அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை குடும்பத்தை நடத்தி செல்லும்போது வரும் சோதனைகளில் சிக்கி அல்லாடும்போது, எந்தவித வழியே தென்படாதபோது ஒருகணமேனும் "கடவுளே" என மனதளவேனும் நினைக்கவில்லையென கூறச்சொல்லுங்கள் பார்ப்போம்?

வசதியான வாழ்க்கை வாழ்பவனுக்கு கடவுள் தேவை இல்லை, அவர்கள் நாத்திகனாக தற்போதைக்கு நடிப்பவர்கள், அவ்வளவே!
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#130 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 12:30 மாலை

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 12:21 PM, said:

எனக்கு தெரிந்து நாத்திகன் என்பவரெல்லாம் வெளிவேஷமே.

அவர்களின் தனிப்பட்ட வாழ்கையை குடும்பத்தை நடத்தி செல்லும்போது வரும் சோதனைகளில் சிக்கி அல்லாடும்போது, எந்தவித வழியே தென்படாதபோது ஒருகணமேனும் "கடவுளே" என மனதளவேனும் நினைக்கவில்லையென கூறச்சொல்லுங்கள் பார்ப்போம்?

வசதியான வாழ்க்கை வாழ்பவனுக்கு கடவுள் தேவை இல்லை, அவர்கள் நாத்திகனாக தற்போதைக்கு நடிப்பவர்கள், அவ்வளவே!

nego yaroda fake id

This post has been edited by POOJA: 25 நவம்பர் 2006 - 12:31 மாலை

AS YOU SOW, SO YOU REAP
0

#131 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 549
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 12:46 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 01:30 PM, said:

nego yaroda fake id


என்ன வாய்க் கொழுப்பா? நீங்க யாரொட F*** ID?
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#132 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 12:51 மாலை

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 12:46 PM, said:

என்ன வாய்க் கொழுப்பா? நீங்க யாரொட F*** ID?

first learn to how to speak with others
every one in this forum know who's fake id am i
AS YOU SOW, SO YOU REAP
0

#133 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 549
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 01:05 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 01:51 PM, said:

first learn to how to speak with others
every one in this forum know who's fake id am i

Those manners you have to follow first.

Do you have any authority to verify my identity? If you have any doubt about my ID, you have to ask moderator by PM. Not in the public forum. Your question about my ID is unwarranted and mischief in nature.

I don’t have any need to verify your background. You are also a member like me. That’s all!
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#134 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 01:16 மாலை

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 01:05 PM, said:

Those manners you have to follow first.

Do you have any authority to verify my identity? If you have any doubt about my ID, you have to ask moderator by PM. Not in the public forum. Your question about my ID is unwarranted and mischief in nature.

I don’t have any need to verify your background. You are also a member like me. That’s all!

for your kind information
for fun i use ask the new comer
who's fake id there are?
if u have taken serious thats not my mistake


more over if you are not a fake ideyor
y u are bodering

[quote name='ஷோபன்பாபு' date='Nov 25 2006, 01:05 PM' post='74287']
Those manners you have to follow first.

i know the mannerism you don't teach me
AS YOU SOW, SO YOU REAP
0

#135 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 549
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 01:24 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 01:51 PM, said:

first learn to how to speak with others
every one in this forum know who's fake id am i


Hey cool down dear! Who tried to preach manners here? Can you refer your previous post please? :lol: :D
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#136 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 01:27 மாலை

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 01:24 PM, said:

Hey cool down dear! Who tried to preach manners here? Can you refer your previous post please? :lol: :D

என்ன வாய்க் கொழுப்பா? நீங்க யாரொட F*** ID?

then what is this?
is the way of asking??????????/
AS YOU SOW, SO YOU REAP
0

#137 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 549
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 01:36 மாலை

The very first Question, Why did you asked me as fake?

You don't have the right to call me as fake at all. Any genuine person will get irritation in the first place. Isn't better to verify my posts or with moderator before ask that question?
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#138 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 01:42 மாலை

hello i just ask for fun!
if u have taken serious tht's not my problem.
AS YOU SOW, SO YOU REAP
0

#139 User is offline   கிச்சா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 1,106
  • Joined: 12-மே 06
  • Gender:Male
  • Location:சென்னை
  • Interests:GMail id: kicha1978

Posted 25 நவம்பர் 2006 - 01:43 மாலை

Inga enna sanda nadakkuthu?
பெரியோரை வியத்தலும் இலமே - புறநானூறு
0

#140 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 8,479
  • Joined: 11-ஜூலை 06

Posted 25 நவம்பர் 2006 - 01:45 மாலை

View Postகிச்சா, on Nov 25 2006, 01:43 PM, said:

Inga enna sanda nadakkuthu?


பொழுது போகலையாம் . சும்மா சண்ட போட்டுக்கறாங்க..... :D
0

Share this topic:


  • (12 Pages)
  • +
  • « First
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users