Jump to content


Photo

உப்புமா செய்வது எப்படி?


  • Please log in to reply
4 replies to this topic

#1 ராஜன்

ராஜன்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 4,004 posts
  • Gender:Male
  • Location:Bangalore
  • Interests:Computer is my Friend....<br />Reading (Magazine)<br />Chatting<br />Listening to Music..(Film music)

Posted 24 நவம்பர் 2006 - 02:01 மாலை

உப்புமா செய்வது எப்படி?

ரவை 500 கிராம்
பெரிய வெங்காயம் 2 அல்லது 3
பச்சை மிளகாய் 4 அல்லது 5
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிது
உப்பு தேவையான அளவு

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ரவையை வெறும் வாணலியில் இட்டு வறுத்து, வாசனை வந்தவுடன் தனியே ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவந்து வரும்போது பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன், ரவையின் அளவில் இருமடங்கு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நீர் கொதிக்கையில் சிறிது சிறிதாக ரவையினை விட்டு நன்கு கிளறியபடி இருக்கவும். மிதமான தீயில் உப்புமாவை மூடி வேகவைத்து இறக்கவும்.
உப்புமா வெண்மை நிறத்தில் இருக்க நீர் கொதிக்கையில், சிறிது எலுமிச்சை பழச்சாறும் சேர்க்கலாம்.



Note: போண்டா செய்வது எப்படின்னு, லக்கி போஸ்டிங்க் போடுவார்.... :P
Posted Image

#2 சராஜ்

சராஜ்

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 16,906 posts
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 24 நவம்பர் 2006 - 02:59 மாலை

சாப்பாட்டிலேயே எனக்கு பிடிக்காத ஒரே மேட்டர்.... இந்த உப்புமாதான்.,.... அதுவும் ரவா உப்புமா..... உவ்வேஎ.... :o :(
செம்மொழி=தமிழ்!

#3 சாரா

சாரா

    Philosopher

  • Active Members
  • PipPipPipPipPip
  • 1,990 posts

Posted 27 நவம்பர் 2006 - 04:30 மாலை

உப்புமா,
அப்புறம் மைதா மாவில் கொழ கொழ என்று தோசை சுடுவார்கள்
இது இரண்டும் எனக்கும் பிடிக்காத ஐட்டம்....

#4 லெனின்

லெனின்

    Philosopher

  • Members
  • PipPipPipPipPip
  • 14,367 posts
  • Gender:Male
  • Location:Chennai

Posted 27 நவம்பர் 2006 - 05:14 மாலை

உப்புமா...தப்புமா...

#5 POOJA

POOJA

    Guide

  • Active Members
  • PipPipPipPip
  • 827 posts
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 28 நவம்பர் 2006 - 09:43 காலை

உப்புமா...தப்புமா...

:P :D
AS YOU SOW, SO YOU REAP