TamilnaduTalk.com: மோடி நடத்திய இனப்படுகொலை! - TamilnaduTalk.com

Jump to content


மோடி நடத்திய இனப்படுகொலை! Rate Topic: -----

#1 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 09:10 காலை

டெகல்கா இணையதளம் மோடி குஜராத்தில் இனப்படுகொலை செய்ததை ஆதரப்பூர்வமாக நிருபித்துள்ளது. அதன் மூலம்

http://www.tehelka.com/story_main35.asp?fi...7gujrat_sec.asp

தமிழில் அதன் செய்திகளை பதிவு செய்வோம்.
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#2 User is offline   ஈழவன்85 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,959
  • Joined: 15-மே 07
  • Gender:Male
  • Location:மெல்பேர்ன்

Posted 26 அக்டோபர் 2007 - 09:13 காலை

ஏற்கனவே இணைத்திருந்தேன் சேகு

http://www.tamilnadu...?showtopic=9439
[img]http://i163.photobucket.com/albums/t300/yarl2007/nhhh.jpg[/img]
0

#3 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 09:46 காலை

வெடிகுண்டுகள் செய்தவர்கள் வரலாறு:

HARESH BHATT, who was the Bajrang Dal rashtriya sah sanyojak in 2002 and is now the BJP MLA from Godhra, till the riots a Congress stronghold, made a never-before admission that bombs were made at a firecracker factory he owned. He describes how they assembled country-made explosives, including rocket launchers. These were then distributed to murderous mobs in Ahmedabad

IN 2002, despite curfew in Ahmedabad, swords were brought in from Punjab and country pistols from UP, Bihar and MP. Bhatt boasts that none of these states were under BJP rule then. The consignment of arms crossed the borders not once but many times. “There were tens and tens of them,” Bhatt reveals

IN AN UNRELATED but crucial disclosure, Bhatt says that he trained 40 young men who then went on to demolish the Babri Masjid in December 1992. He trained them like the army does, and ran obstacle courses for them and taught them how to climb a 30-ft rope. The camp still exists in Ahmedabad

DHAWAL JAYANTI PATEL of the VHP used dynamite in his quarries in Sabarkantha. With the help of an old RSS hand, Amrudh Patel, who was an expert in handling explosives, bombs were made in the quarries using dynamite and RDX-based powder

ANIL PATEL, the VHP Vibhag pramukh, talks of how explosives were made in Sabarkantha and then supplied to Ahmedabad

THE VISHWA Hindu Parishad (VHP) and its so-called youth wing, the Bajrang Dal, were the major groups involved in the massacre of Muslims in Gujarat in 2002. Though civil society groups and human rights activists have been vocal about the role of these outfits all through the genocide, only a few of their members have been implicated on charges of murder and rioting. Babu Bajrangi, a Bajrang Dal zealot, is among the few facing trial for their role in the massacre. By and large, most rioters from the VHP and Bajrang Dal, particularly its top leadership, walked away with blood on their hands.

It’s not difficult to see why. The Bajrang Dal and the VHP are nothing but extensions of the BJP, which was in power in the state at the time and also led the coalition government at the Centre. During the investigation, TEHELKA found out how leaders of the VHP and the Bajrang Dal had planned the pogrom. To execute their plan “effectively”, they required military hardware, they required weapons more sophisticated and lethal than swords, knives and tridents, arms better suited to hand-to-hand combat. They needed an arsenal that could kill in large numbers.

The TEHELKA investigation found that the VHP and the Bajrang Dal had transformed themselves into terror outfits that manufactured and distributed bombs, rocket launchers and firearms in large quantities after the Godhra incident. This weaponry was then handed over to murderous mobs across Gujarat.

[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#4 User is offline   தென்னவன் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 5,053
  • Joined: 28-ஜனவரி 07
  • Gender:Male
  • Location:விஜயநகர பேரரசு - Chennai

Posted 26 அக்டோபர் 2007 - 10:05 காலை

நவீன முறையில் ஊழள் செய்தவர் பற்றி பேசுங்கள்
0

#5 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 10:08 காலை

View Postதென்னவன், on Oct 26 2007, 10:05 AM, said:

நவீன முறையில் ஊழள் செய்தவர் பற்றி பேசுங்கள்


ஓய் நீர் எப்படி வந்து தூக்கிபிடித்தாலும் மோடியின் முகமுடி கிழிந்து தொங்குவதை மறைக்கமுடியாது. ஏற்கனவே பங்காரு பணம் வாங்கி மாட்டி துரத்தப்பட்டதைப் போல இங்கே என்ன நடக்குது என பார்ப்போம். மோடிக்கு ஆப்படிக்க காத்திருக்கும் பாஜகவினர் இதை அவ்வளவு லேசில் விடமாட்டார்கள் :lol:
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#6 User is offline   ஈழவன்85 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,959
  • Joined: 15-மே 07
  • Gender:Male
  • Location:மெல்பேர்ன்

Posted 26 அக்டோபர் 2007 - 10:08 காலை

View Postதென்னவன், on Oct 26 2007, 10:05 AM, said:

நவீன முறையில் ஊழள் செய்தவர் பற்றி பேசுங்கள்

தென்னவன் நீங்கள் ஏன் தலைப்பை திசை திருப்பும் விதமாக கதைகிறீங்கள் உங்கள் பேச்சானது மோடி செய்ததை வரவேற்பது போல இருக்குது
[img]http://i163.photobucket.com/albums/t300/yarl2007/nhhh.jpg[/img]
0

#7 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 10:13 காலை

View Postஈழவன்85, on Oct 26 2007, 10:08 AM, said:

தென்னவன் நீங்கள் ஏன் தலைப்பை திசை திருப்பும் விதமாக கதைகிறீங்கள் உங்கள் பேச்சானது மோடி செய்ததை வரவேற்பது போல இருக்குது


இந்துத்வா வெறியனகளால் எதிர்த்தா பேசமுடியும். வாக்குமூலம் குரங்குகூட்டத்தினரிடமிருந்
ு டெகல்கா பெற்று வெளியிட்டுவிட்டது. இதை மறுக்க எப்படி முடியும் நாராயணன்களாலும் சோக்களாலும். முக்காடு போட்டுக்கொண்டு இன்னும் ஒரு வாரம் அலைவார்கள்.
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#8 User is offline   ஸ்டாலின் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Banned
  • Posts: 1,730
  • Joined: 19-செப்டம்பர் 07
  • Gender:Male
  • Location:Coimbatore
  • Interests:பொதுவுடைமை உலகை படைப்பதே எம் இலட்சியம்!

Posted 26 அக்டோபர் 2007 - 11:17 காலை

சோ ராமசாமி நாலு நாளைக்கு ஊட்டை விட்டு வெளியே வரமாட்டார். அப்புறம் எல்லாத்தையும் தொடைச்சுப் போட்டுட்டு துக்ளக்கில் கருணாநிதியையும் இடதுசாரிகளையும் நையாண்டி பண்ணி கார்ட்டூன் போடுவார். சூடு, சொரணையற்ற ஜென்மங்கள்..
[color="#FF0000"]போதும். நிறுத்திக்குவோம்![/color]

#9 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 11:37 காலை

குஜராத் வீடியோ-''கர்ப்பிணியின் வயிற்றை வெட்டி சிசுவை வெளியே வீசினேன்!''

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடும், உதவியோடும் தான் மதக் கலவரத்தை நல்லபடியாக நடத்தினோம் என பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.

குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.

கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.

அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களிடம் படம் பிடித்தது.

ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் 'பெரிய சாதனையாக' இவர்கள் பேசியுள்ளனர்.

தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.

இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.

வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..

கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினனரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.

மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் ெகாலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.

போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...

விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்தள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.

மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.

நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.

இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.

இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#10 User is offline   ஈழவன்85 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 3,959
  • Joined: 15-மே 07
  • Gender:Male
  • Location:மெல்பேர்ன்

Posted 26 அக்டோபர் 2007 - 11:43 காலை

இப்படி கேவல்ம் கெட்டவர்களா தெல்கா குழுவுக்கு வாழ்த்துகள் துணிகர செயல் செய்ததற்கு
[img]http://i163.photobucket.com/albums/t300/yarl2007/nhhh.jpg[/img]
0

#11 User is offline   ஜெய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 4,526
  • Joined: 10-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:chennai

Posted 26 அக்டோபர் 2007 - 01:31 மாலை

டெஹல்கா மறுபடியும் ஆப்பு வச்சாங்கள.. வச்சாங்கள.. வச்சாங்கள....
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#12 User is offline   சராஜ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 16,881
  • Joined: 19-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:சீனா
  • Interests:பிடித்தவை எல்லாமே...

Posted 26 அக்டோபர் 2007 - 01:35 மாலை

இது முன்பே தெரிந்த செய்தி தான்... ஆனால் தற்போதும் கையும் களவுமாக பிடிப்ட்டிருக்கிறது...

இந்த மோடி பதிவி ஏற்கும்போதும் கூட சென்று விளக்கு பிடித்த... ஸோரி.. விளக்கு ஏற்றிய செயா அம்மணி எங்கே முக்காடு போட்டுக் கொண்டு கிடப்பாரோ.... :o
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
0

#13 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,117
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 26 அக்டோபர் 2007 - 01:49 மாலை

View Postசராஜ், on Oct 26 2007, 09:05 AM, said:

இது முன்பே தெரிந்த செய்தி தான்... ஆனால் தற்போதும் கையும் களவுமாக பிடிப்ட்டிருக்கிறது...

இந்த மோடி பதிவி ஏற்கும்போதும் கூட சென்று விளக்கு பிடித்த... ஸோரி.. விளக்கு ஏற்றிய செயா அம்மணி எங்கே முக்காடு போட்டுக் கொண்டு கிடப்பாரோ.... :o


why criticise jaya now? you people burnt and killed innocent employees of a newspaper just for publishing an opinion poll, so what moral grounds do you have to condemn anyone.

I can only think of three words... pot, kettle and black...
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#14 User is offline   ஜெய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 4,526
  • Joined: 10-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:chennai

Posted 26 அக்டோபர் 2007 - 01:54 மாலை

View Postகோர்பசேவ், on Oct 26 2007, 01:49 PM, said:

why criticise jaya now? you people burnt and killed innocent employees of a newspaper just for publishing an opinion poll, so what moral grounds do you have to condemn anyone.

I can only think of three words... pot, kettle and black...

நீரென்ன ஜெயாவின் கேடயமா???
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#15 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,117
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 26 அக்டோபர் 2007 - 01:56 மாலை

View Postஜெய், on Oct 26 2007, 09:24 AM, said:

நீரென்ன ஜெயாவின் கேடயமா???


நீரென்ன karuna-vin கேடயமா???
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#16 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 01:56 மாலை

தினமலரின் எந்த பக்கத்தில் மோடி பற்றிய செய்தி வந்திருக்கிறது என அன்பர்கள் யாருக்காவது தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும். தேடிப்பார்த்தேன் கண்ணில் சிக்கவில்லை.
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#17 User is offline   ஜெய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 4,526
  • Joined: 10-ஏப்ரல் 06
  • Gender:Male
  • Location:chennai

Posted 26 அக்டோபர் 2007 - 01:58 மாலை

View Postகோர்பசேவ், on Oct 26 2007, 01:56 PM, said:

நீரென்ன karuna-vin கேடயமா???

நான் தான் கருணாநிதியை திட்டாதீர்கள் என அழுகிறேனா.. நீர் ஜெயாவை ஏன் விமர்சிக்கிறீர்கள் என அழுவது போல்????
[size=3][color="#800080"]My Name Is BillAAAAAAA[/color][/size]
0

#18 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 02:05 மாலை

இந்த மோடி நடத்திய இனப்படுகொலைக்காக அமெரிக்க நிர்வாகம் விசா கொடுக்க மறுத்தது அனைவருக்கும் நினைவிருக்கும். கேடுகெட்ட விஎச்பி, பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்றவை மதச்சார்ப்பற்ற நாட்டிற்கு தேவை இல்லை. இருக்கும் பட்சத்தில் இந்து நாடாக அறிவிக்க வேண்டும். சிறுபான்மையினரை கொன்றுகுவிக்கும் இந்த கூட்டம் ஏன் சிங்களவனை ஆதரிக்கிறது என இப்போது சுலபமாக அறிய முடியும்.
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

#19 User is offline   அருணாசலம் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 7,117
  • Joined: 06-அக்டோபர் 07
  • Gender:Male

Posted 26 அக்டோபர் 2007 - 02:07 மாலை

[ஃஉஒடெ நமெ='ஜெய்' டடெ='ஓcட் 26 2007, 09:28 ஆM' பொச்ட்='175420']
நான் தான் கருணாநிதியை திட்டாதீர்கள் என அழுகிறேனா.. நீர் ஜெயாவை ஏன் விமர்சிக்கிறீர்கள் என அழுவது போல்????
[/ஃஉஒடெ]

you are jumping up and down for making an indirect reference to Karuna and you saying I am crying. We all know which group is crying on this messageboard for sometime now.
உலகெங்கும் அமைதி பரவட்டும்
0

#20 User is offline   சேகுவேரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 10,410
  • Joined: 25-ஆகஸ்ட் 07
  • Gender:Male
  • Interests:இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?

Posted 26 அக்டோபர் 2007 - 02:10 மாலை

View Postகோர்பசேவ், on Oct 26 2007, 02:07 PM, said:

you are jumping up and down for making an indirect reference to Karuna and you saying I am crying. We all know which group is crying on this messageboard for sometime now.


அரே பாய், நல்லா கண்ணை துறந்து பாரும். இங்கே மோடிக்கு வக்காலத்து வாங்க ஒரு கூட்டமும் இல்லை. உம்மைத்தவிர. அதுவும் நீர் நீதிமன்றத்தை நம்புகிறவர் எனக்கூறி மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர். சோ இங்கே யாரும் குதிக்கவில்லை உம்மைத்தவிர. உண்மை சுடுகிறது. குதிக்கிறீர்
[b]தமிழா இன உணர்வு கொள்![/b]
0

Share this topic:


  • (3 Pages)
  • +
  • 1
  • 2
  • 3
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users