|
கண்ணே இமைக்க மற
எதிர் வீட்டில்
புதிய பெண்
***********
மீனுக்குப் பசி
எதிரில் புழு
தூண்டிலின் முனையில்
***************
அவனுக்கு பசி
அவள் தீர்த்தாள்
அவள் வயிரு நிரம்பியது
********************
எதிர் வீட்டில்
புதிய பெண்
***********
மீனுக்குப் பசி
எதிரில் புழு
தூண்டிலின் முனையில்
***************
அவனுக்கு பசி
அவள் தீர்த்தாள்
அவள் வயிரு நிரம்பியது
********************
Help

Leave Comment







