TamilnaduTalk.com: திருமண மந்திரங்கள் சரியானவையா? - TamilnaduTalk.com

Jump to content

  • (12 Pages)
  • +
  • « First
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

திருமண மந்திரங்கள் சரியானவையா? Rate Topic: ***** 1 Votes

#141 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 01:46 மாலை

View Postkimeera, on Nov 25 2006, 01:45 PM, said:

பொழுது போகலையாம் . சும்மா சண்ட போட்டுக்கறாங்க..... :D

ama kimeerakka :D :P
AS YOU SOW, SO YOU REAP
0

#142 User is offline   கிச்சா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 1,106
  • Joined: 12-மே 06
  • Gender:Male
  • Location:சென்னை
  • Interests:GMail id: kicha1978

Posted 25 நவம்பர் 2006 - 01:47 மாலை

View Postkimeera, on Nov 25 2006, 02:45 PM, said:

பொழுது போகலையாம் . சும்மா சண்ட போட்டுக்கறாங்க..... :D

போன வாரம் நான் ஆரம்பிச்சு வச்ச சண்ட போதாதா :lol: :lol: :lol:
பெரியோரை வியத்தலும் இலமே - புறநானூறு
0

#143 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 8,479
  • Joined: 11-ஜூலை 06

Posted 25 நவம்பர் 2006 - 01:48 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 01:46 PM, said:

ama kimeerakka :D :P

ஆமாம்.. எனக்கும் தான்.....சண்டை போட்டுக்கோங்க எனக்கு நல்ல டைம் பாஸ்........ :lol:
0

#144 User is offline   ஷோபன்பாபு 

  • Guide
  • PipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 546
  • Joined: 24-நவம்பர் 06
  • Gender:Male

Posted 25 நவம்பர் 2006 - 01:51 மாலை

அது சரி, எல்லாம் சொல்லவேண்டியது, கேட்டால் அப்புறம் தமாசு, தமாசு..! எப்படியோ போங்க.
தமிழ் ஒளிர, எம் தமிழ்நாடு..அதுவே நம் நாடு!
0

#145 User is offline   POOJA 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 827
  • Joined: 25-மே 06
  • Gender:Female
  • Location:BANGALORE

Posted 25 நவம்பர் 2006 - 01:58 மாலை

View Postkimeera, on Nov 25 2006, 01:48 PM, said:

ஆமாம்.. எனக்கும் தான்.....சண்டை போட்டுக்கோங்க எனக்கு நல்ல டைம் பாஸ்........ :lol:

akkaku loolu adigam :P
AS YOU SOW, SO YOU REAP
0

#146 User is offline   கிமீரா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View gallery
  • Group: Active Members
  • Posts: 8,479
  • Joined: 11-ஜூலை 06

Posted 25 நவம்பர் 2006 - 02:01 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 01:58 PM, said:

akkaku loolu adigam

:) :D :lol:
0

#147 User is offline   maheshbala 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 632
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Interests:music, books reading

Posted 25 நவம்பர் 2006 - 02:18 மாலை

:angry: சண்டை போட்டுமுடிந்ததா. நான் உள்ளே வரலாமா :angry: :D :lol:
அறியாமையின் நிறம் கருப்பு
0

#148 User is offline   ஐரீன்பிரகாஷ் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 1,474
  • Joined: 11-ஜனவரி 06
  • Location:Chennai
  • Interests:Politics, movie, music

Posted 25 நவம்பர் 2006 - 04:20 மாலை

View PostPOOJA, on Nov 25 2006, 12:00 PM, said:

neengo yaroda fake id

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 12:16 PM, said:

என்ன வாய்க் கொழுப்பா? நீங்க யாரொட F*** ID?

View PostPOOJA, on Nov 25 2006, 12:21 PM, said:

first learn to how to speak with others

View Postஷோபன்பாபு, on Nov 25 2006, 12:35 PM, said:

Those manners you have to follow first.
Do you have any authority to verify my identity? You are also a member like me[/b]. That’s all!

நீதிபதி ஐரீன்:

"பூஜா, ஷோபன் பாபு ஆகிய இருதரப்பு விவாதங்களையும் தீர விசாரித்ததில், இருவர் மீதும் தவறு இருப்பதால் இ.பி.கோ. 101 முதல் 999 வரையிலான அத்தனை பிரிவுகளிலும் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தணடனை விதித்து.... அய்யய்யோ ரெண்டு பேரும் அடிக்க வராங்க... யாராவது காப்பாத்துங்க...."
0

#149 User is offline   சபேசன் 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 145
  • Joined: 08-ஜூன் 06

Posted 01 டிசம்பர் 2006 - 11:28 மாலை

திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.
0

#150 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,402
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 02 டிசம்பர் 2006 - 12:46 காலை

சபேசன் எனது பாயிண்டுக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். நன்றி.
நான் இதைத்தான் எதிர்பார்த்து இந்தத் திரியை ஆரம்பித்தேன்.
மெலும் உங்களுக்குத் தெரிந்ததை விளக்கமாக அறியத் தரவும்
சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#151 User is offline   lumbini 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 782
  • Joined: 10-ஜனவரி 06

Posted 02 டிசம்பர் 2006 - 01:14 காலை

View Postசபேசன், on Dec 1 2006, 10:58 PM, said:

திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

கஸ்மாலம் இதுவா அர்த்தம். S.J. சூர்யாவே மேல்.

This post has been edited by lumbini: 02 டிசம்பர் 2006 - 01:14 காலை

Mera Bharath Mahan!!
0

#152 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 02 டிசம்பர் 2006 - 02:35 காலை

If the reality hurt it is not the fault of reality but the fault of people who went along with these manthras without knowling the contents, that in the first place and those who spelledout these mantras without knowing/telling to the concerned people..

Those who are really busy finding lines, that are against E.V.R, should spend thier time, to disprove these filths or just accept that they were really telling these mantras in all non-brahmins to insult them to the possible extent.
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#153 User is offline   லீனாரோய் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 14,402
  • Joined: 18-செப்டம்பர் 06
  • Gender:Male
  • Location:யேர்மனி
  • Interests:சமையல் தவிர்ந்த அனைத்து விடயங்களிலும் சாப்பிடுவது உட்பட

Posted 02 டிசம்பர் 2006 - 04:49 காலை

காயத்திரி மந்திரத்தை யாராவது தமிழில் மொழி பெயர்த்துப் படித்துள்ளீர்களா?
இல்லையாயின் தயவு செய்து வலுக்கட்டாயமாக கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
என்னால் சபேசனைப் போன்று பல விடயங்களை வெளிப்படையாக தரமுடியவில்லை.

சபேசன் இதற்கும் உதவுவாரா?
சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......!
0

#154 User is offline   அறிவானந்தா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 5,384
  • Joined: 12-ஜனவரி 06
  • Gender:Male

Posted 02 டிசம்பர் 2006 - 09:52 காலை

அரசன் மனைவி மட்டுமல்ல, எல்லாப் பெண்டிரையும் பூப்புக் காலத்தில் பஞ்சபூதங்கள் அனுபவித்து விடுகின்றன என்று வேதம் சொல்கிறது. அப்படி பார்த்தால் ராணியும் (எந்தப் பெண்ணுமே) பத்தினி இல்லைதான்.”

பெண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேதத்தின்படி அவர்கள் பத்தினிகள் இல்லையென்பதால் வேதத்தை நம்புகிறவர்கள் மத்தியில் “பத்தினி”ச் சண்டை ஏற்படுவதில்லை. இந்து மதத்திற்கு வேத மதம் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆகவே வேத மதத்தைச் சேர்ந்த பெண்களை அவர்களின் பூப்புக்காலத்தில் பஞ்ச பூதங்கள் அனுபவித்துவிட்டு போய்விடுகின்றன. அவர்களும் அப்போதே தங்கள் பத்தினித் தன்மையை இழந்து விடுகிறார்களாம். இதுதான் வேதம் கூறுவதாம்.

விளக்கமாக எடுத்துக்கூறியதற்கு நன்றி சபேசன். பார்வையளராக மட்டும் இல்லாமல் உங்கள் கருத்துகளை எடுத்துவைக்க முன்வாருங்கள்.

View Postசபேசன், on Dec 1 2006, 11:28 PM, said:

திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்.

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''
இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.

நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம்.

அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு....) வேறு இருக்கிறது.

இதை பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இது அவர்கள் தந்த விளக்கம்தான். ஆனால் சில பார்ப்பனர்கள் மட்டும் "அவள் மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்லி தப்பிக்க முனைவார்கள்

இது இருக்கட்டும். வேறு மந்திரங்களை பார்ப்போம். (18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை படிக்க வேண்டாம்)

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளை நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )

உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

தமிழா இன உணர்வுகொள்!
0

#155 User is offline   தீனா 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 411
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Chennai

Posted 02 டிசம்பர் 2006 - 09:59 காலை

'கண்ணகி என்று கூறப்பட்டிருக்கிற பெண்ணுக்குச் சிறிதாவது அறிவு,

மனித உணர்ச்சி, தன்மானம் இருந்தது என்று யாராவது ஒப்புக்

கொள்ளமுடியுமா ? ' என்று கம்பீரமாகக் கேள்வி கேட்டு வந்தார் ஈவேரா.

முதலில் தந்தையாக உறவு கொண்டு பிறகு அவரையே கணவராகக்

காதலிக்கும் பெண் அறிவுக்குப் புறம்பானவள்தான். உணர்ச்சிக்காக

அல்லாமல், உடைமைக்காக முதுமையைக் காதலிக்கும் பெண் மனித

உணர்ச்சி அற்றவள்தான். ஊரார் பழிக்கும் நிலைமையிலும், உணர்ச்சி

அற்ற கட்டையாக கிழத்தோடு பவனி வரும் பெண் தன்மானம் அற்றவள்தான்.

இந்தக் குறைபாடுகள் அனைத்தும் கொண்ட ஒரு பெண்ணை ஈவேரா

சந்தித்து விட்டார் போலும். அவளை நினைவில் வைத்துக் கொண்டு

கண்ணகியைச் சாடுகிறார். '

(நன்றி: தமிழ்முரசு - ஏப்ரல் 1951)

இதுதான் பொருந்தாத் திருமணத்தை எதிர்த்துப் போராடிய பகுத்தறிவுப் பகலவனின் லட்சணம்

இது கதை இல்லை உண்மை.

This post has been edited by தீனா: 02 டிசம்பர் 2006 - 09:59 காலை

Long live Dr.M.K.,Long live Jayendrar
0

#156 User is offline   அறிவானந்தா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 5,384
  • Joined: 12-ஜனவரி 06
  • Gender:Male

Posted 02 டிசம்பர் 2006 - 10:31 காலை

ஏன் பதறுகிறீர்கள். ஒரே பதிப்பை பதித்து கொண்டிருக்கிறீர்கள். :D :P
தமிழா இன உணர்வுகொள்!
0

#157 User is offline   lumbini 

  • Guide
  • PipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 782
  • Joined: 10-ஜனவரி 06

Posted 02 டிசம்பர் 2006 - 06:45 மாலை

View Postwakeupcall, on Dec 2 2006, 02:05 AM, said:

If the reality hurt it is not the fault of reality but the fault of people who went along with these manthras without knowling the contents, that in the first place and those who spelledout these mantras without knowing/telling to the concerned people..

Those who are really busy finding lines, that are against E.V.R, should spend thier time, to disprove these filths or just accept that they were really telling these mantras in all non-brahmins to insult them to the possible extent.

I agree even though the mantras are primitive, useless ,unnecessary and filthy there is no need to proclaim that they were to insult non brahmins. These mantras are used in brahmin marriages also.

If you take EVR's blabberings and action they would also be as filthy as these mantras. A wrong does not correct another wrong.
Mera Bharath Mahan!!
0

#158 User is offline   தீனா 

  • Pro
  • PipPipPip
  • Group: Active Members
  • Posts: 411
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Chennai

Posted 02 டிசம்பர் 2006 - 07:41 மாலை

ஐயா,

நான் பதரவில்லை.

தாங்கள் தான் தவறாக மந்திரத்தை புரிந்து கொண்டு எதோ
உளருகிரீர்.

பெரியாரை போல தாங்களும் 'கைத்தடி' வைத்து கொள்ளலாமே.

:lol:

இங்கே நான் போட்ட பதிவுகள் எல்லாம் உங்கள் இனத்தை சேர்ந்தவர்கள்
எழுதியது தான்.

அதனால் தவறாக இருக்க வாய்ப்பு இல்லை.
Long live Dr.M.K.,Long live Jayendrar
0

#159 User is offline   வேக்கப் 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • Group: Active Members
  • Posts: 9,254
  • Joined: 09-ஜனவரி 06
  • Gender:Male
  • Location:Dubai
  • Interests:Change for Any, should come from within.

Posted 02 டிசம்பர் 2006 - 07:43 மாலை

View Postlumbini, on Dec 2 2006, 05:15 PM, said:

I agree even though the mantras are primitive, useless ,unnecessary and filthy there is no need to proclaim that they were to insult non brahmins. These mantras are used in brahmin marriages also.

If you take EVR's blabberings and action they would also be as filthy as these mantras. A wrong does not correct another wrong.

If you take EVR's blabberings and action they would also be as filthy as these mantras.

Even is it 101% of the talks of EVR are filthy ones, let them be so.
Those who goes and attends their meeting may be hearing, not pushed onto some one even without their knowledge.
No body is using those, in some ones life personal functions, like the mantras !!!

So comparing EVR's all the life time accumulated filthy speeches with the mantras in not right one.

they were to insult non brahmins. These mantras are used in brahmin marriages also.

Yes you are right, no one (that includes even brahmins and non-brahmins) will agree to the meanings as given here to be used in one personal functions.

A wrong does not correct another wrong.

Hindu religion and the people who practice this religion does need to improve, so that any form of exploitation are to be stopped only then the religion they practice gets better, so will be those who practice that religion. That means some one has to come out and expose these faults of mantras.

It is important, to improve the quality of mantras, if in case the very bad meanings of these mantras could not be removed, those concerned who are using, should stop further using, instead getting back to who first/last identified the flaws of the mantras is not a good approach.

In the end how many will be willing to continue with the use of these mantras even after knowing this is what the mantras are telling. May be there are many takers for these mantras as such in its current form. God bliss them the best.
தமிழ் பிராமனர் திராவிடர்களுக்கு நல்ல வழிகாட்டி
0

#160 User is offline   அறிவானந்தா 

  • Philosopher
  • PipPipPipPipPip
  • View blog
  • Group: Active Members
  • Posts: 5,384
  • Joined: 12-ஜனவரி 06
  • Gender:Male

Posted 03 டிசம்பர் 2006 - 09:23 காலை

என்ன ஓய் பார்ப்பான்2.. மந்திரத்திற்கு உம்முடைய பதிலுரை காணவில்லையே. காலையில் ஆவலுடன் திறந்தால் ஒன்றும் இல்லை. பொன்குடம் என்று போற்றி பாதுகாத்ததை இல்லை இது வெறும் மண் குடம் என்று போட்டு உடைத்துவிட்டாரே என்று ஒரே கலக்கமா? கலங்காதீர் ஓய்? ஏதாவது மந்திரம் இருந்தால் எடுத்து விடும். எல்லாம் சரியாகிவிடும்.

மந்திரம் கூறினால் தான் எல்லாமே தானக நடந்து விடும் என்று கூறியுள்ளதாமே..! அப்படியா?
தமிழா இன உணர்வுகொள்!
0

Share this topic:

  • (12 Pages)
  • +
  • « First
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • Last »
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

1 User(s) are reading this topic
0 members, 1 guests, 0 anonymous users