சாப்பாடே மருந்து
தலைவலியா? இஞ்சி சாப்பிடுங்கள்
காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்கள
மாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள்
கொழுப்பு இதயத்தின் சுவர்களில் தேங்காமல் தடுக்கும். குறிப்பாக க்ரீன் டீ மிக நல்லது
தூக்கம் வர வில்லையா? தேன் குடித்தால் தானாக வரும் தூக்கம
ஆஸ்த்துமாவால் கஸ்டப்படுகிறீர்களா? வெங்காயம் சாப்பிடுங்கள்
ஆர்த்த்ரிடிஸ்- ஆல் கஸ்டப்படுகிறீர்களா? மீன் சாப்பிடுங்கள்
வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள்
எலும்பு சம்பந்த்தப் பட்ட கோளாறா? அன்னாசி பழம் சாப்பிடுங்கள்
மாதவிலக்கு பிரச்சனையா? Cornflakes சாப்பிடுங்கள்
மறதி பிரச்சனையா? Oyster fish சாப்பிடுங்கள்
சளி தொல்லையா? பூண்டு சாப்பிடுங்கள்
மார்பக புற்றுநோயா? கோதுமை, முட்டைகோஸ் சாப்பிடுங்கள்
நுரையீரல் புற்றுநோயா? கரும் பச்சை மற்றும் ஆரன்சு நிறம் காய்கறிகளை சாப்பிடுங்கள்
வயிற்று புண்ணா? முட்டைகோஸ் சாப்பிடுங்கள்
வயிற்று போக்கா? ஆப்பிளை சுட்டு சாப்பிடவும்
இரத்த கொதிப்பா? ஆலிவ் எண்ணை சாப்பிடுங்கள்
இரத்த சர்க்கரை ஏற்ற இற்க்கமா? BROCCOLI AND வேர்க்கடலை சாப்பிடுங்கள்
ம*னநிம்ம*தி தேவையா உழைத்துச் சாப்பிடுங்க*ள்
பழங்களின் நன்மைகள்:
------------------------------
கிவி: ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது.
ஆப்பிள்: மாரடைப்பு, புற்றுநோய் வருவதை தடுக்கின்ற*து.
ஸ்டாபெரி: இளமையாக வைத்து இருக்க உதவுகிறது.
ஆரஞ்ச்: சளி தொல்லை, கொழுப்பை குறைக்க மற்றும் கிட்னி கல்லை கரைக்க உதவும்.
தர்பூசணி: புற்று நோய் தடுக்க, தோல் வியாதியில் இருந்து தடுக்க*
கொய்யா பழம்: மல சிக்கலை தடுக்
பப்பாளி பழம்: கண்களுக்கு நல்லது. உணவு செரிக்க நல்லது.
தக்காளி பழம்: ஆண்களுக்கு prostate cancer வருவதை தடுக்கிறது.
|
Page 1 of 1
சாப்பாடே மருந்து!
#2
Posted 22 ஆகஸ்ட் 2007 - 07:09 மாலை
பயனுள்ள பதிவு..நன்றி சராஜ்
Life is what happens to you while you're busy making other plans
#3
Posted 22 ஆகஸ்ட் 2007 - 07:33 மாலை
தங்களின் ஊக்கத்திற்க்கு மிக்க நன்றிங்க மேடம்
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
#4
Posted 22 ஆகஸ்ட் 2007 - 08:10 மாலை
சராஜ் இதுவெல்லாம் இந்த வருத்தங்கள் வந்த பின்பா. அல்லது இவை வருவதைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாமா?
[color="#0000FF"]சொந்த வீடுன்னை வாவென அழைக்குதடா தமிழா......![/color]
#5
Posted 22 ஆகஸ்ட் 2007 - 08:14 மாலை
அண்ணா... இது இணையத்தில் சுட்டது தான்... ஹிஹி!
வருமுன் காக்க... எனவும் எடுத்துக் கொள்ளலாம்... சரியாகத்தான் வருகிறது.... ஏனெனில் இவை எதுவும் அறிவியல் வழியில் நிரூபணம் செய்யப்பட வில்லை என்றே நினைக்கிறேன்...
வருமுன் காக்க... எனவும் எடுத்துக் கொள்ளலாம்... சரியாகத்தான் வருகிறது.... ஏனெனில் இவை எதுவும் அறிவியல் வழியில் நிரூபணம் செய்யப்பட வில்லை என்றே நினைக்கிறேன்...
[color="#333399"][size=1]செம்மொழி=தமிழ்![/size][/color]
Share this topic:
Page 1 of 1

Help














