லெனின்

Active Members
  • Content count

    13,071
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About லெனின்

  • Rank
    Philosopher
  • Birthday 10/02/1991

Contact Methods

  • Website URL http://
  • ICQ 0

Profile Information

  • Gender Male
  • Location Chennai

Recent Profile Visitors

6,735 profile views
  1. இன்னொரு களத்துல பங்கேற்று இருந்தேன் மாம்ஸ்..
  2. ஓசில டிவி, ஒரு ரூபாய்க்கு அரிசி, ஓட்டுபோட காசு - வாங்கிட்டு ஓட்டுபோட்டவங்க ஸ்பெக்ட்ரம் பத்தி பேசகூடாது. ஓகே?
  3. இதெல்லாம் ஒரு பாய்ண்டுன்னு வேற பேசறீங்க.. என்ன சொல்ல? பெரியாரை அசிங்கமாக திட்டி ஒரு பதிவாம். அதுக்கு பரிகாரமா ஒரு நல்ல பதிவாம். என்ன பல்டிதனம் இது? இதுமாதிரி போலிதனங்களை அடியோடு நான் வெறுக்கிறேன். மேலும் அங்கே தோழர் தமிழ்குரல், சேகுவாரா பதில்களை பாருங்க (வெட்டாம உட்டது ஆச்சர்யம். இன்னிக்கு வெட்டிடுவாங்களா?)
  4. ஆட்கள் வரவேண்டுவென்டும் என்பதற்காக பெரியாரை அசிங்கமாக திட்டினேன் என்று கூறியவர்தானே நீங்கள்? அநாகரிக்கத்தை பற்றி பேச உங்களுக்கு நயாபைசா அளவுகூட இடம் கிடையாது. அதுசரி. திராவிடர்களின் எதிரிகள் களத்தில் பெரியாரை திட்டுவதைவிட வேறென்ன எதிர்பார்க்க முடியும்? வாழ்க்க நிர்வாகி அன்ட் குழுவினர்.
  5. 1. லீனா, வேக்கப், தேவன் - என்ன கொடும அருணாசலம் இது? லீனா அய்யராகி ஆறுமாசம் ஆகுது. வேக்கப்கால் அவருக்கவரே போறார் வரார்.. சோ கணக்கில் இல்லை. தேவன் - எத்தனை பதிவு போட்றார் தெனமும்? சொல்றது கொஞ்சம் பாத்து சொல்லுங்க. ***க**ன் கூட சேராதீங்கன்னு சொன்னா கேட்டாதானே.. 2. நான் எங்கு கருத்து சொல்றேன். ஒன்லி கும்மிதான். 3. புலேந்திரன், துரோனர், எம் 130, சபா, தமிழ்குரல், சேகுவாரா - எங்கே திராவிட முன்னேற கழகம்னு சொன்ன லிங்க் ஒன்னு காட்டுங்க. உங்களுக்கு பார்பணியம் பத்தி எழுதினா உடனே திமுக என்ற சட்டியில் போட்டு பிளாக் பண்ணிட்றீங்க. நிர்வாகி வாழ்க!
  6. இந்து முன்ணனி, ஆர் எஸ் எஸ் ஆளுங்ககிட்ட இருந்து இப்படிதான் பதில் வரும்னு அப்பவே எனக்கு சொன்னாங்க..
  7. ஆங்.. இன்னொருவர் : துரோணர். //இவர்கள் யாரையாவது களத்திற்கு வரக்கூடாது என்று அடித்து துரத்தினார்களா மாப்பு.. // போட்றதை எல்லாம் வெட்டிட்டே இருந்தா என்ன பேரு அதுக்கு? பெரியாரை கேவலாமா திட்டிட்டு சும்மா சொன்னேன்னு சொன்ன உங்களுக்கு இது எல்லாம் புரியறது கஷ்டம் மாம்ஸ்..ப்ரியா விடுங்க..
  8. எல்லாத்தையும் அடிச்சி துரத்திட்டு கூப்பிட்டா எப்படி வருவாங்க.. 1. லக்கி 2. சேகுவாரா 3. செந்தில் 4. புலேந்திரன் 5. எம்130 6. சபா இன்னும் விடுப்பட்டவை எவ்வளவோ இருக்கு. வாழ்க்க உங்க கொற்றமும் குதூகலமும். இது ஒரு திராவிட எதிர்ப்பு களம்.
  9. லீனாஜி ஜோக்ஸ் - பாகம் 2

    நன்றி கிமீராக்க!
  10. யார் இவர்?

    Ajith
  11. லீனாஜி ஜோக்ஸ் - பாகம் 2

    வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா? லீனா : ஆகிவிட்டது. வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? லீனா : ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? லீனா : ஆம் என் அக்கா செய்து கொண்டிருக்கிறாளே!!!..
  12. அ வரிசையில் இருந்து தொடங்கட்டுமா?