கரிகாலன்

Active Members
 • Content count

  2,606
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

4 Followers

About கரிகாலன்

 • Rank
  Philosopher
 • Birthday 12/24/1976

Contact Methods

 • Website URL http://
 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Location தமிழ்??? அகம்!!!
 1. Why is DMK still in the government if you are opposed to the UPA's Sri Lanka policy ? The TMC quit the government when we had differences ---Saugata Roy, Trinamool Congress MP, Lok Sabha. ஹஹஹஹாஹ் நீங்க காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி விட்டதால் மட்டும் ரயில் கட்டணம் குறைந்தா விட்டது முட்டாள்களே உங்களை யாரு மானஸ்தன் மாதிரி கூட்டணியை விட்டு வெளியே போகச்சொன்னது ..... இப்படிக்கு அப்ரசன்டி டி.எம்.கே
 2. மானம் கெட்டவன்கள் கூட்டணியில் இருந்து கொண்டு அவர்களோடு தமிழன் கறி தின்றாலும் தப்பில்லை தான்... போராட்டம் நடத்தினால் தேசிய பாதுகாப்புச்சட்டம் பாயும் என்று தலைமைச்செயலாளரை வைத்து அனைத்துக்கட்சிகளுக்கும் மிரட்டல் விட்ட கும்பல் தானே !
 3. அஸ்ஸாஞ் தனது ஐ.க்யூ வை பரிசோதித்துக்கொள்வது நல்லது ....
 4. ஜெயா வுக்கு தமிழர்கள் மீது உண்மையான பாசம் கிடையாது ,பாசாங்கு மட்டும் தான் உண்டு என்பது ஓரளவு அறிவுள்ள மக்களுக்கு நன்றாகத்தெரியும்... ஆனால் கருணாநிதிக்கு இனப்பாசம் உண்டு என்று நம்பினேன் .... கருணாநிதியோ ஜெயாவுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நிரூபித்தார்! நெடுமாறன் , வைகோ பேச்சை கேட்டுத்தான் பிரபாகரன் செயல்பட்டிருப்பாரா??? திமுக,அதிமுக, காங்கிரஸ் ,பாமக, என்று அல்ல எந்தக்கட்சியானாலும் கண்மூடித்தனமாக அதன் தலைமையை ஆதரிக்கும் முட்டாள்கள் உள்ளவரைக்கும் தமிழினம் இழிவில் இருந்து மீள்வது நடக்கவே நடக்காது..... ச
 5. ஒரு ஈழத்துக்கிழவியை இரவோடு இரவாக இரக்கமின்றி அனுப்பிய , தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு எழுச்சியை அடக்கிய நரிக்கூட்டத்தின் ஊளை சகிக்கவில்லை.
 6. தி.மு.க மற்றும் அதன் அப்ரசன்டிகளின் குற்ற உணர்ச்சி தான் இப்படி ஆதாரம் இல்லாத கதைகளை பிதற்றிக்கொண்டு திரிய வைக்கிறது...... போருக்குப்பின் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் அரசியல் தலைவர்களுக்கும் , பச்சிளம் பாலகனுக்கும் சிங்களம் என்ன பரிசு கொடுத்தது. சிதம்பரம் சொன்னதும் சரணடைந்தால் மட்டும் சிங்களன் ஒன்றும் செய்யமாட்டான் என்றால் ,சிதம்பரம் சொல்லி புலிகள் தவிர அப்பாவி மக்களையாவது காப்பாற்றியிருக்கலாமே .... போருக்குப்பின் அதாவது புலிகளின் அழிவுக்குப்பின் தமிழ் யுவதிகளுக்கும் இளைஞர்களுக்கும் நடந்தது என்ன??? சிதம்பரம் ஒன்றும் யோக்கியனும் இல்லை முத்துக்குமரன் செத்துக்கிடந்த போது 55 கிலோ கேக் வெட்டித்தின்ன கயவர்களும் அப்ரசன்டிகளும் ஒன்றும் அறியாதவர்களும் இல்லை!
 7. கலைஞர் அழைக்கிறார்... வாரீர்!

  இனப்படுகொலை நடந்த போது ஆட்சியில் இருந்தது யார்? போராடிய வழக்கறிஞர்களை வெறித்தனமாக தாக்கி , தமிழகத்தில் நடந்த அனைத்து ப்போராட்டங்களையும் சிதைத்த நரி இப்போது அழைக்கிறது!
 8. துரித உணவுகளில் குறிப்பாவ‌க ப‌ஃப்ஸ் போன்ற வகைகளில் ட்ரான்ஸ் வகை கொழுப்பு அமிலங்கள் சேர்க்கப்படுகின்றன அதனால் தான் அவை விரைவில் கெடுவதில்லை.... இந்த ட்ரான்ஸ் வகை கொழுப்பு அமிலங்கள் ,ரத்தக்குழாய்களில் எளிதில் ஒட்டிக்கொண்டு அடைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை... மாரடைப்பு, மற்றும் மூளையில் அடைப்பு இதனால் அதிகம் ஏற்படும். ஐஸ்க்ரீம் மற்றும் பானங்களில் எச்.எஃப்.சி. எஸ் எனப்படும் ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் .... இனிப்புக்க்காக பயன்படுத்தப்படுகிறது.... இது க்ளூகோஸ் போல் அல்லாமல் ..... க்ளைக்கோலைசிஸ் பாதையில் ,கட்டுப்பாட்டு அமைப்பை மீறி மாற்றுப்பாதையில் போய் தேவை இல்லாத கொழுப்பாக மாறி நம் வயிற்றுப்பகுதியில் தொந்தியாக மாறி விடும். இது முக்கியமாக தென்னிந்தியர்களுக்கு மிகவும் கெடுதல் அளிக்கும் ,காரணம் நாம் தான் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுப்பழக்கம் உள்ளவர்கள்... ஆனால் உடல் உழைப்பைத்தொலைத்து விட்டதால் , எளிதாக சர்க்கரை நோய் த்தாக்குதலுக்கு உட்படுபவர்கள்!!! இதுவும் கூட அமெரிக்க ,ஐரோப்பிய மருந்து கம்பெனிகளுக்கு நல்லதே ... அவர்கள் உணவை உண்டு பணம் கொடுக்கிறோம்....பின்னர் நோயை வருத்திக்கொண்டு மருந்துகளுக்கும் அவர்களுக்கு பணம் கொடுக்கிறோம்! இன்சுலின் கம்பெனிகளும் இனி செழிக்கும் வாழிய நற்றமிழர்! வாழிய தமிழ்த்திரு நாடு!
 9. அப்போ அச்சாஞ்???
 10. உணவுக்காக,அல்லது தற்காப்புக்காக மட்டுமே பிற உயிர்களைக்கொல்லும் உரிமை மனிதனுக்கு உண்டு.... மரணதண்டனை காட்டுமிராண்டித்தனம் ... குற்றவாளிகளின், குற்றத்தின் தன்மையைப்பொறுத்து அவர்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை அளிக்கலாம்!!!
 11. அப்படியும் அவர்களால் கொண்டையை மறைக்க இயலவில்லை... 122 உரிமங்களை 9000 கோடிகளுக்கு முதலில் விற்றார்கள் இப்போது 22 உரிமங்கள் மட்டுமே சுமார் 9000 கோடிகளுக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளன இல்லையா???
 12. பாரதிராஜா பேட்டி

  என்ன மத ஒற்றுமை ? ஈழத்தமிழர்களில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தால் , ஒசாமாக்கள் உதவியிருப்பார்கள் ,கடல் கடந்து வந்து அவர்களோடு ஆயுதம் ஏந்தியிருப்பார்கள்!சிங்களம் துண்டைக்காணாமல் துணியைக்காணாமல் ஓடி ஒளிந்திருக்கும்! ஈழத்தமிழர்கள் கிறிஸ்தவர்களாக இருந்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட ஐரோப்பிய நாடுகள் அனுமதித்திருக்குமா ??? பாவம் அவர்கள் இந்துக்களாக இருந்து தொலைத்ததால், இந்திய இந்துக்களோ , இந்துக்களின் பாதுகாவலர்களான இந்து முன்னணி ராமகோபால அய்யரோ, பி.ஜே.பி யோ அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை , மாறாக இந்து மதத்தை ஈழத்தில் அழித்து ஒழிக்கும் ராஜபக்சேவை அழைத்து புத்த பல்கலைக்கழகம் திறந்து மகிழ்ந்தது தான் மிச்சம்! போங்கய்யா ......... நீங்களும் உங்க மதமும்!
 13. ராஜீவ்காந்தியை விமர்சித்து 87 ல் கார்ட்டூன் போட்டவா தான் பின்னர் சென்னை அரசுப்பொது மருத்துவமனைக்கு ராஜீவ்காந்தி பெயரை வச்சா! கலைஞரால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு ரொட்டித்துண்டு வாங்கிக்கொடுக்க முடியும்.... கலைஞர் தன் எஜமானி சோனியாத்தா கிட்ட வேண்டுகோள் வைத்து ஈழத்தமிழர்களுக்கு விடுதலையும் பெற்றுத்தருவார்! உ.பி க்கள் எல்லாம் நாலே நாளில் ஈழத்தமிழனுக்கு விடுதலை பெற்றுத்தந்த கட்டுமரமே! என்று போஸ்டர் அடித்து மிச்ச காசில் சரக்கடித்து மகிழ்வர்!
 14. கருணாநிதியால் ஈழத்துக்கு ஒரு பயனும் இல்லை தான்! தமிழகத்தில் மக்கள் எழுச்சியை அடக்கியது ...வக்கீல்கள் போராட்டத்தை வன்முறையால் அடக்கியது. தனது ஊடகத்தில் ஈழமக்கள் அவலங்களை, இருட்டடித்தது ... உண்ணாவிரத நாடகம் நடத்தி போர்நிறுத்தம் ஏற்பட்டதாக மக்களை ஏமாற்றியது... ஈழமக்களின் விரோதியான காங்கிரஸ் கட்சியின் அடிமையாக இருப்பது ...................... இதெல்லாம் தான் துரோகம்! இனி எத்தனை டெசோ நாடகங்கள் ,கருப்பு ச்சட்டை நாடகங்கள் நடத்தினாலும் .... ஈனத்தலைவனை மக்கள் நம்ப மாட்டார்கள்! ஈனத்தலைவனும் , ஈனத்தலைவியும் தமிழகத்தின் சாபக்கேடுகளாக வரலாற்றில் பதிக்கப்படுவார்கள்! அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும் ... என்பது கருணாநிதிக்கு இனி புரியும்!
 15. மூளை நிரம்பிய பிறவிகள் தமிழ்நாடு முழுக்க கூட்டம் போட்டு டெசோ மாநாட்ட பத்தி விளக்குவோம்னு சொன்னானுங்களே இது தானா அது!