சேகுவேரா

Active Members
 • Content count

  8,087
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About சேகுவேரா

 • Rank
  Philosopher
 • Birthday 01/09/1973

Contact Methods

 • Website URL http://
 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Interests இங்கு என் விருப்பங்களை பற்றி சொல்வதால் என்ன நடக்கப்போகிறது?
 1. களத்தின் சார்பாக நானும், தமிழ்குரலும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தோம். இரு புத்தகங்கள் வழங்கினோம். பெருங்களத்தூரில் ஒரு மணி நேர வாகன நெரிசலில் சிக்கி சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் போனது. நல்ல சிற்றுண்டி :) வாழ்த்துகள் ஜெய்.
 2. லீனாரோய், லக்கிலுக், தமிழ்புலி, செந்தில், லெனின், அருணாசலம், துரோணாச்சாரியார், ஜெய், கரிகாலன், நான் என குழுவில் 10 பேர் இணைந்துள்ளோம்.
 3. என்ன ஆச்சு தமிழர்களுக்கு?

  ஊடகங்கள் எந்த அளவிற்கு பாரபட்சம் காட்டுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த வழக்கின் தீர்ப்பு. 18 வருடத்திற்கு முன் போட்ட வழக்கு இப்பொழுது தண்டனையா? யார் குற்றம் செய்யவில்லை என எழுதுவதை எல்லாம் பார்த்தால் அட மடக்xxx திட்டத் தோன்றுகிறது. நீதியரசர் ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பில் எப்படி எல்லாம் திட்டமிட்டு போலி ரசீது , கம்பெனிகள் தயார் செய்தனர், எப்படி மிரட்டி சொத்தை பிடுங்கினர் என விலாவாரியாக விளக்கியுள்ளார். தீர்ப்பை படித்துவிட்டு வழக்கு பதிவு செய்தவர்களை திட்டலாம். செவ்வாய் அன்றும் பிணை கிடைக்காது என்பது தான் தற்போதைய நிலை. அதை நீதியரசர் சந்திரசேகரா வழங்கிய தீர்ப்பை படித்தால் தெரியவரும்.
 4. சராஜ் உங்கள் தொடர்பு எண்ணை தனிமடலில் தெரிவிக்கவும்
 5. குழு உருவாக்கியுள்ளோம். விருப்பம் உள்ள அன்பர்கள் தெரிவிக்கவும். நோக்கம் - வெட்டி
 6. வீடு கட்டி அடித்தல்

  கிரிபாபா புபா போல இல்லை.
 7. கஞ்சி

  ஆபாசமாக பேசுவது இக்களத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
 8. ஆடிப்பண்டிகை

  எனக்கு பிரியாணி செய்யத் தெரியாது. சாப்பிட மட்டும் தான் தெரியும்.
 9. வாழை இலையில் கக்கா போனால் ஆயுள் கூடுமா அல்லது குறையுமா? காஞ்சி பெரியவா வாழையில் தான் கக்கா போவார். அதை சுமப்பவர் ஒரு பார்ப்பனர் என்பதும் கூடுதல் தகவல்.
 10. முந்திரிபழம்!

  கொட்டை ஐ மீன் முந்திரிகொட்டை ஏன் வெளியில் தெரிகிறது? ஹிஹிஹி
 11. சராஜ் அவர்களே அந்த ஐடி உங்களுடையது என ரகசிய தகவல் கிடைத்தது. அது உண்மையா?