அருணாசலம்

Active Members
 • Content count

  5,972
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

7 Followers

About அருணாசலம்

 • Rank
  Philosopher
 • Birthday 02/11/1976

Contact Methods

 • Website URL http://
 • ICQ 0

Profile Information

 • Gender Male
 1. கள உறுப்பினர் மற்றும் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிஹரன்
 3. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிஹரன்
 4. என்ன ஆச்சு தமிழர்களுக்கு?

  சராஜ் சார் எப்பவும் போல் சந்தடி சாக்குல ஜெ ஆதரவாளர்கள் தமிழன் இல்லைனு அடிச்சிவிடுறாரு.
 5. என்ன ஆச்சு தமிழர்களுக்கு?

  சராஜ் சார் எப்பவும் போல் சந்தடி சாக்குல ஜெ ஆதரவாளர்கள் தமிழன் இல்லைனு அடிச்சிவிடுறாரு.
 6. சேகு வந்தாலே உடனே பேக் ஐடி பத்தி பேச்சு வருதே!!!
 7. முதல் அறை!

  சார் ஒரு நாளைக்கு இரண்டு பாராவாவது எழுதுங்க. எப்பட அடுத்த பதிவு வரும்னு காக்க வைக்கிறிங்க
 8. முதல் அறை!

  நல்லா இருக்கு சங்கரன் தொடர்ந்து எழுதுங்க
 9. சார் நான் களம் வந்தும் பல நாட்கள் ஆகிவிட்டது.. களத்தில் இப்பொழுது யாருமே இல்லை.. அனைவரும் அவர் அவர் வாழ்க்கையில் பிசியாக இருக்கிறார்கள் போல.. எனக்கும் அப்படிதான்.. இருந்தாலும் களத்தைவிட்டு முழுவதுமாக விலக முடியவில்லை.. நேரம் இருக்கும்பொது வந்து எதாவது பதிவிருக்கிறதா என பார்க்கிறேன்.. நீங்களும் ஒரேடியாக விலகாமல் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்..
 10. பேராபத்து

  இன்றைக்கு நேரு இருந்திருந்தால், தன் குடும்பம் தான் இந்தியாவிற்கு பெரிய ஆபத்து என புரிந்துகொண்டு மோடியை வரவேற்றிருப்பார்!
 11. போராட்டத்தில் உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலிகள். P.S - நினைவு தினத்தை சபா அர‌சியல் செய்வது கண்டிக்க தக்கது...
 12. இன்னொரு சந்தோஷம் அம்மா 37 சீட்டு வெற்றி பெற்றும் டம்மியாகிட்டாங்க... யோசிச்சு பாருங்க, பிஜேபி மட்டும் மெஜாரிடி இல்லாம இருந்திருந்தா, அம்மா பிரதமராக பிரகாசமான வாய்ப்பு இருந்தது.. இந்தியா தப்பிச்சுது!
 13. சார் சங்கரனை விட்டுடிங்களே.. அவர் தான் மோடி வருனும்னு சொல்லிகொண்டிருந்தாரு... இந்தியாவில் மாற்றம் தேவை... அது மக்களுக்கு புரிந்திருக்கிறது.... மோடி சொன்னது போல் இந்தியர்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள்.. பார்ப்போம் என்ன செய்கிறார் என்று!
 14. வெல்வது யார் ?

  மீட்டிங்க்கு ஆள் கூட்டி வருவோர் சங்கம் மீட்டிங்குல பிரியானி விநிகிப்போர் சங்கம்
 15. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துககள்