natarajprakash

Members
  • Content count

    7
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About natarajprakash

  • Rank
    Newbie

Contact Methods

  • ICQ 0
  1. தசாவதாரம் - திரை விமர்சனம் ( http://www.adhikaalai.com/index.php?option...9&Itemid=71 )
  2. காதல் என்றால் என்ன? : பட விமர்சனம் ( http://www.adhikaalai.com/index.php?option...7&Itemid=71 ) பாண்டி : பட விமர்சனம் ( http://www.adhikaalai.com/index.php?option...9&Itemid=71 )
  3. குருவி விமர்சனம் http://www.adhikaalai.com/index.php?/en/%E...%AE%AE%E0%AF%8D
  4. சாருநிவேதிதா-வுக்கு எச்சரிக்கை : அமிர்தம் சூர்யா க்ட்ட்ப்://ந்ந்ந்.அதிகாலை.cஒம்/இன்டெ௯.ப்க்ப்?/என்/இலக்கியம்/கட்டுரை/வேடிக்கை-பார்க்கும்-சாளரம்-அமிர்தம்-சூர்யா
  5. http://www.Adhikaalai.com is am awesome ,great,fantastic site. Apart from daily news,cinema etc they have some very nice katturaikal. Tamilpiriyarkal will surely like that . Nataraj
  6. அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், திருக்கடிகை(சோளிங்கர்) பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்). http://vaaramorualayam.blogspot.com http://www.adhikaalai.com சோளிங்கர் அரக்கோணத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. போரூர்,காஞ்சிபுரம் வழியாகவும் செல்லலாம். மூலவர் : யோக நரசிம்மர் அக்காரக்கனி ,வீற்றிருந்த திருக்கோலம் தாயார் : அம்ருதவல்லி உற்சவர் : தக்கான் தீர்த்தம் : அம்ருத தீர்த்தம் விமானம் : சிம்ஹ விமானம் தற்போதைய பெயர் : வெள்ளியங்குடி அஹோபில மலை தான் மஹாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்த இடம்.மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக இந்த அவதாரம் மேற்கொண்டார்.ஒரு கடிகை(24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர் வந்தது. கடிகை-நாழிகை அசலம் - மலை ,எனவே கடிகாசலமானது. சுமார் 500 அடி உயரமுள்ள கடிகாசல மலை மீது மூலவரும், அதனருகில் உள்ள சின்ன மலையில் சங்கு சக்கரங்களுடன் இலங்கும்,ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். தொட்டாச்சாரியார் ,எறும்பியப்பா வாழ்ந்த புனித தலமிது.பேயழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாச்னம் செய்த ஸ்தலம். மேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க : ஆடியோ கேட்கும் நேரம் : 4 நிமி 56 விநாடி எம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும் http://podbazaar.castmetrix.net/download/1...aiSholingar.mp3 அன்புடன் நடராஜ் http://www.adhikaalai.com