ஆக்னி

Active Members
  • Content count

    6,642
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About ஆக்னி

  • Rank
    Philosopher

Contact Methods

  • Website URL http://
  • ICQ 0

Recent Profile Visitors

5,260 profile views
  1. ரஜினி/கமல் அரசியல்

    ரஜினி இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வரமாட்டார். கமல் தனி கட்சி தொடங்குவேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்
  2. ரிக் வேதம்.......

    லீனா இதனை ஏன் நீங்கள் தொடரவில்லை?
  3. மிக்க மகிழ்ச்சி. அடுத்த முறை அனைவரையும் சந்திக்கலாம் தமிழ்குரல் சார். நன்றி செயந்தன். நலம் நலமறிய ஆவல்.
  4. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனக்கு மகனாக பிறந்தது தாம் செய்த தவ புண்ணியம் என திமுக தலைவர் கருணாநிதி புகழ்ந்துள்ளார். சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது: கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் இன்று மேடைக்கு வரவில்லை. ஊரெல்லாம் சென்று உதய சூரியனுக்கும், கை சின்னத்திற்கும் வாக்கு கேட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதால் மு.க.ஸ்டாலின் இங்கே இல்லை, அவர் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலாக நான் இங்கே இருக்கிறேன்.Read more at:http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-hails-mk-stalin-s-party-work-253187.html
  5. தேமுதிக தேர்தல் அறிக்கை 2016

    என்ன நிர்வாகிகாரு... தனியா போஸ்ட் போட்டுட்டு இருக்கீங்க‌
  6. என்ன ஓய்! மீதி எழுதுவேலா? மாட்டேலா? தொடர்கதைன்னுறது வாரத்துக்கு ஒருதடைவையாவது எழுதனும். வருசத்துக்கு ஒரு தபா எழுத கூடாது.
  7. தமிழர் வைத்திய முறை. மற்ற மாநிலங்களில் எல்லாம் ஆயுர்வேதம் தான்.
  8. வேக்கப் ஜீ வாங்க வாங்க. நீங்கள் எல்லாம் தொடர்ந்து வரவேண்டும். அறிய பல தகவல்களை பதியவேன்டும்.
  9. என் புலம்பல்கள்...

    ஊடகங்களில் பெருவாரியானவை கலைஞர் குடும்ப வசமே இருக்கின்றன. நீங்கள் அவரை சொல்லவில்லையே!
  10. என் புலம்பல்கள்...

    இதே போல் காமராஜர் ஆட்சியில் ஆரம்பிக்க்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் அதற்கு பின்னர் வந்த திமுக ஆட்சியினர் தங்கள் பெயரை போட்டுக்கொண்டார்கள்.
  11. வீடு கட்டி அடித்தல்

    கிரி சார், உங்களுக்கு கூட இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் இருக்குமே. ஏதாவது எழுதலாமே?
  12. வீடு கட்டி அடித்தல்

    தகவலுக்கு மிக்க நன்றி கபாலி சார். அழுவது போல ஸ்மைலி ஏற்கெனவே இருக்கு.
  13. வெல்வது யார் ?

    பிச்சைகாரர்கள் சங்கம்
  14. வீடு கட்டி அடித்தல்

    இது உண்மையா கபாலி சார். அப்போ ஏழை பாளைங்கள்ளாம் வீடு கட்டுறதுன்னா குதிரை கொம்பா? நீங்க ஒரு நாளு செவர் வளத்து ஒரு குடிசை போட்டு கரண்டு எடுத்திருக்கலாமே! அதுக்கு உடனே கனெக்சன் குடுக்க மாட்டாங்கலா? எனக்கு தெரிந்து ஒரு போஸ்ட் கம்பு புதுசா நட்டுவதாக இருந்தால் தான் அந்த ரேட் வரும் என்று நினைக்கிறேன். சரியா என்று தெரியவில்லை? இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் கபாலிசார்.