ஆரங்கன்

Active Members
 • Content count

  3,725
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

3 Followers

About ஆரங்கன்

 • Rank
  Philosopher
 • Birthday 06/03/1963

Contact Methods

 • ICQ 0

Profile Information

 • Gender Male
 • Interests தமிழ், தமிழ் நாடு / இந்திய அரசியல்/ தமிழ் சினிமா,

Recent Profile Visitors

4,151 profile views
 1. Happy Deepavali 2018 to All Friends how to type it in Tamil in this forum
 2. சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காமல் இருந்திருந்தால் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது; பாமகவுக்கு 110 தொகுதிகள் கிடைத்திருக்கும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் சரியாக முறையில் செயல்படவில்லை. 234 சட்டசபை தொகுதிகளிலும் பணப் பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. பணம் செலவு செய்யாமல் அதிமுக, திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது, பாமக சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை. இந்த தேர்தல் பணப் பட்டுவாடா இல்லாமல் நேர்மையான முறையில் நடைபெற்றிருந்தால், சுமார் 110 தொகுதிகளில் பாமக வெற்றிபெற்றிருக்கும். அரவக்குறிச்சில் 5 ஆயிரம் கொடுத்தார்கள், 10 ஆயிரம் கொடுத்தார்கள் என தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது. இரண்டு வேட்பாளர்களும் தவறு செய்துவிட்டனர். எனவே அரவக்குறிச்சியில் அதே வேட்பாளர்ளை வைத்து தேர்தல் நடத்துவது நீதியில்லை. கடந்த சில நாட்களாக வாக்காளர்களுக்கு மீண்டும் பணம் பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. ஆகையால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிகக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும். 500 டாஸ்மாக் கடைகளை மூடியது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளதை பாமக வரவேற்கிறது. ஆனால், தமிழக அரசு எப்போது டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவோம் என்று மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 3. !தேசிய கட்சி (அது பாஜகவா கம்யுனிஸ்டா இல்லை காங்கிரசா) எதுவாக இருந்தாலும் சரி மாநில முன்னேற்றம் ஏற்ப்படும் கேரளா ஆந்திர கர்நாடக இல்லை கோவா இவற்றை பாருங்கள் நம்மையும் ஒரிசாவையும் பாருங்கள் வித்தியாசம் தெரியும் ! முன்னேற்றம் ஏற்படுமோ இல்லையோ கண்டிப்பாக மதுவை அரசே விற்கும் இழி நிலை வந்திருக்காது மத்திய அரசு கொடுக்கும் அரிசியை அம்மா தான் இலவசமாக கொடுக்கிறேன் என்கிறது அதே போல் அரசு மானியமாக கொடுத்த பேருந்தை கலைஞ்சர் தன்னுடைய படம் வைத்து அழகு பார்த்தார்
 4. தமிழக மக்கள் ஏன் கூட்டனி அரசியலுக்கு தயாராகவில்லை அதே போல் தேசிய கட்சி ஆட்சிக்கும் தயாராகவில்லை என்ன காரணம்
 5. மு க ஸ்டாலின் திமுகவுக்கு வரமா இல்லை சாபமா
 6. Yaarume illadha TeaKadaila yaarukagada Tea Kaaichura Ranga Un Kadamai Unarchikku Oru Alavu illayada
 7. Nallavar Vallavar Thamizhar melum sirupanmai inathavar adhanal thaan thamizhana thalaivar ivarai meendum janathipadhi padhavikku aadharikkavillai en endral avarukku brahmanal ana pranab mukarji thaan mukkiyam
 8. திகவினரின் தாலியறுப்பு வைபவம் ! ஐயா தாலி என்பது பெண்களுக்கு ஓர் அடிமை சின்னமாம் அதனால் அதனை அறுப்பானாம் வீரமணி அதை ஆதரிப்பானாம் கருணாநிதி ! பின் எந்த ----- திமுகவினரின் கல்யாணங்களில் இவன் தாலி எடுத்து கொடுக்கிறான் சரி ஐயா தாலி பெண்ணிற்க்கான அடிமை சின்னம் தான் ஆனால் அதை விட கோஷா/புர்கா என்ன விடுதலை சின்னமா அதனை இவன்காளால் கோஷா கிழிப்பு போராட்டம் நடத்த முடியுமா அதனை கருணாநிதி ஆதரிப்பானா நடக்கும் சம்பவங்களை பார்த்தால் வீரமணி/கருணாநிதி பொண்ட்டாட்டிகளின் தாலியறுப்பு நாள் வெகுதூரத்தில் இல்லை என தோணுது
 9. கடைசி சந்திப்பு

  ஆமாம் சங்கரன் சார் உறவுகளுக்குள் மனஸ்தாபம் ! நானும் தென்னவரின் வழியை பின்பற்ற போகிறேன் ஆரங்கன் என முகநூல் கணக்கை தொடங்குகிறேன் நாளை
 10. கடைசி சந்திப்பு

  உள்ளேன் ஐயா தங்களின் கனிவான கவனத்திற்க்கு நான் மூஞ்சிபுஸ்தகத்தை விட்டு வெளியேறி 6 மாதமாகிறது
 11. இன்னும் ஏதாவது இனிப்பு பலகார வகை பாக்கியிருக்கா இல்லையா ? ஏம்மா இப்படி பண்றீங்களேம்மா இப்பதானா எனக்கு சக்கரை வியாதி எட்டிப்பாக்கணும் கள அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் மன்மத ஆண்டு நல்வாழ்த்துகள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
 12. போகிப்பண்டிக்கைக்கான போளி படம் எங்கே? பொங்கல் பண்டிகைக்கான சர்கரை பொங்கல் படம் எங்கே? கனுப்பிடிக்கான கலந்த சாதம் படங்கள் எங்கே ? வர்ஷா எங்கிருந்தாலும் வந்து படங்கள் போடவும்
 13. என்னதான் சொன்னாலும் ராஜபக்‌ஷேவுக்கும் மைத்திரி பாலாவுக்கும் எந்த ஒரு வித்யாசமும் இல்லை இவருமே தமிழர் நலனின் அக்கறை காட்டுவார் என சொல்லமுடியாது ஏனென்றால் சிங்கள இனமே அப்படித்தான்