ஹரிஹரன்

Active Members
 • Content count

  6,565
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About ஹரிஹரன்

 • Rank
  Philosopher
 • Birthday 01/12/1974

Contact Methods

 • Website URL http://

Profile Information

 • Gender Male
 • Location Chennai
 1. மகிழ்ந்தேன் என்றே முடிச்சுக்கலாம்...
 2. காப்பி பேஸ்ட் செய்யும் பொழுது எங்கிருந்து காப்பி அடிச்சது என்பதை சேர்த்து போடுப்பா..
 3. வேக்கப் அய்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
 4. இன்னும் நிறைய இருக்கு தம்பி, சொல்லும் பொழுது கருணாநிதியின் வேட்டியும் கழண்டுவிழும்.. நான் என்னை சிதரப்படுத்தும் வேலையிலும் இறங்கியுள்ளேன்.. ஆனால் களத்தில் இருந்து இன்னும் விலகவில்லை..
 5. மேலே குறிப்பிட்டு இருக்கும் குற்றசாட்டுகளுக்கு இது பதில் இல்லையே.. செம்பியன் அம்மா அடிமையாகவே இருக்கட்டும் ஆனால் கருணாநிதி செய்த வேலைகளுக்கு ஆவணங்கள் இருக்கின்றன, காவிரி பிரச்சனையில் இங்கு குறிப்பிட்டுள்ளதில் அதற்கான பதில் என்ன என்று செம்பை தூக்கிக்கிட்டே கேட்டுட்டு வந்து சொல்லுங்களேன்..
 6. என்ன கேள்வி இது ஆக்னி சாவு வீட்டில் பிணம் கல்யாண வீட்டில் மாப்பிள்ளை என்பது போல் கழிவறையில் மலமாக இருக்கவும் ஆசை வரத்தானே செய்யும்...
 7. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி... ஆரங்கன் வயசையெல்லாம் யாரு உங்களை நியாபகப் படுத்த சொன்னது.. அருணாச்சலம் விவேகாந்தர் பிறந்தநாள் மட்டும் இல்லை “தேசிய இளைஞர் நாள்” நானும் ஸ்டாலின் மாதிரியே என்றும் இளைஞன்..
 8. சென்ற ஆட்சியில் 20ரூப்பாய்க்கு மதிய உணவு ஹோட்டல்களில் என்று சொல்லி ஒரு மூணு மாசம் மட்டும் போட்டுட்டு அப்புறம் ஊத்தி மூடன மாதிரியே மூடிருவாங்க பாஸ், நீங்க ஏன் கவலை படுகிறீர்கள்..
 9. இன்று சிறப்பு முகாம்ல் மொத்தம் 41 பேர் இருக்கின்றனர் இதில் புந்தமல்லியில் 7 பேர், செங்கல்பட்டில் 34 பேர். பூந்தமல்லியில் இருக்கும் 7 பேரும் சட்டவிரோதமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டது கடந்த திமுக ஆட்சியில், மேலும் செங்கல்பட்டில் இருக்கும் 34 பேரில் 20 பேர் கடந்த திமுக ஆட்சியில் தான் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 1. இந்த உண்ணாவிரதத்தின் போதே தமிழர் முன்னேற்ற கழகம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தது, 2. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நடைப்பயணம் செய்ய முற்பட்டு கைது செய்யப்பட்டனர், 3. மே பதினேழு இயக்கம் சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது இதை தவிர உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் இருந்தவர்களை சந்தித்த பொழுது கனிமொழியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் ஒருவர். ஆனால் இது வரை ஒரு 30 நிமிடம் கூட இவர்களுக்காக உண்ணாவிரதம் என்று திமுகவினர் ஏன் அறிவிக்கவில்லை. அவர்களின் ஆட்சியில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்கள் என்பதாலா.. இல்லை பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் என்று நாங்கள் கிண்டல் அடிப்போம் என்பதாலா..
 10. கைபுண்ணுக்கு எதற்கு விளக்கு, புத்தகம் எழுதி வெளியிட்டு 30 வருடத்துக்கும் மேல ஆயிடுச்சு இதுவரைக்கும் நான் போகலைனு உபிக்கு ஒரு கடிதம் கூட எழுதமுடியலையாமா..

 11. கலைஞர் II

  மிச்சம் மீதி சொச்சம் எல்லாம் விட்டுடீங்க, எனக்கு பிறக்கவில்லை என்று எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு இன்று தனது மகள் என்று பறைசாற்றப்படும் கனிமொழி முதற்கொண்டு எள்ளு பேரன் வரை பலர் இருக்காங்களே.
 12. வேட்டிகட்டிய தமிழனா இல்லை சகுனியா நம் அனைவருக்கும் தெரிந்த செய்தி தான் எம்.ஜி.ஆர் ஈழவிடுதலை போராட்டத்திற்கு பலவழிகளில் உதவி செய்திருக்கிறார், அந்த காலகட்டத்தில் ஒரு முறை ஆண்டன் பாலசிங்கம் அவர்களை முதல்வர் அழைக்கிறார் என்று கூப்பிட்டு இருக்கிறார்கள். முதல்வர் எம்.ஜி.ஆரை பார்க்க ஆண்டன் பாலசிங்கமும் சென்றிருக்கிறார் அப்பொழுது அங்கு முதல்வருடன் ப.சிதம்பரமும் இருந்திருக்கிறார் ஆண்டன் பாலசிங்கம் அறைக்குள் வந்தவுடன் சிதம்பரம் வேகமாக கேட்டிருக்கிறார் “உங்களுக்கு எல்லாம் நன்றி என்பது இருக்கிறதா இல்லையா, முதல்வர் எவ்வளவு உதவி செய்கிறார் உங்களுக்கு ஆனால் நீங்கள் அதற்கு விசுவாசமாக இருக்க மாட்டேன் என்கிறீர்கள்” என்று ஒரேயடியாக குதித்திருக்கிறார். ஆண்டன் அவர்களுக்கு புரியவில்லை என்ன ஏது என்று அப்பொழுது பிராபகரன் ஏன் ஈழத்துக்கு சென்றார், அதுவும் முதல்வரிடம் கூட சொல்லாமல் என்று கேட்டிருக்கிறார் சிதம்பரம். மிகவும் கடினமான அந்தகாலகட்ட்த்தில் தேசியதலைவர் பிராபகரனின் உயிருக்கு ஆபத்தான காலகட்டம் அதனால் அவரது பயணதிட்டங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கும் இதை விளக்கி கூறியதும் எம்.ஜி.ஆர் ஒத்துக்கொண்டார். ஆனால் போராட்ட்த்தின் தேவை குறித்து ஈழத்திற்கு சென்ற பிராபகரனின் பயணத்தை வைத்து எம்.ஜி.ஆரிடம் உங்களுக்கு சொல்லாமல் போய்விட்டார் என்று ஏத்திவிடும் சகுனி வேலையை பார்த்தவர் தான் இந்த ப.சிதம்பரம். இவர் தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டுமாம் சொல்கிறார் நவீன எட்டப்பன் கருணாநிதி.
 13. சிங்கிளாதான் வருமுனா ஏன்டா கண்ணதாசனோட உடலை வித்து வயிற்றை நிரப்பும் பொண்ணு வீட்டுக்கு போனீங்க..

 14. முடிஞ்சா பண்ணுவே, தன் வாரிசுகளுக்காக சோனியா பாவடையை துவைத்து போடுபவன் வந்து எங்க கழுத்தை அறுக்க போறானா.. பார்க்கலாம்...