clinton

Active Members
 • Content count

  1,503
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

2 Followers

About clinton

 • Rank
  Philosopher
 1. "நிறுவனம் வளர நாம் உரமானால் நிறுவனம் வளரும்" - very much true, Wakeup Sir!
 2. விஜய் மல்லையா ஒரு மோசடியாளர்... பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு! மும்பை:தொழிலதிபர் விஜய் மல்லையா ஒரு மோசடியாளர் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்து உள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையாவையும், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் ''வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்" என்ற பட்டியலின் கீழ் முதன்முதலாக யுனைடெட் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காகப் பெறப்பட்ட ரூ.7,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாததால் தொழிலதிபர் விஜய் மல்லையாவை ''வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்" என்ற பட்டியலின் கீழ் தற்போது பாரத ஸ்டேட் வங்கியும் (எஸ்.பி.ஐ.) அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கியின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, ''விஜய் மல்லையா, அவரது கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான யுனைடெட் ப்ரீவரீஸ் (யு.பி.) குழுமம் ஆகியவற்றை வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் இணைத்துள்ளோம்" என்றனர். யு.பி. குழுமத்தின் கீழ் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங் ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார். இதில், கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங் ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. எஸ்.பி.ஐ. - 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - 800 கோடி, ஐ.டி.பி.ஐ. வங்கி - 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா - 650 கோடி, பாங்க் ஆஃப் பரோடா - 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 410 கோடி, யுகோ வங்கி - 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி - 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் - 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 140 கோடி, ஃபெடரல் வங்கி - 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி - 60 கோடி, ஆக்சிஸ் வங்கி - 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன. ஆனாலும், தொடர்ச்சியான தொழில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி கிங் ஃபிஷர் நிறுவனம் தனது விமானச் சேவைகளை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. மேலும், வங்கிகளிடம் பெற்ற கடனையும் அந்த நிறுவனம் திருப்பிச் செலுத்தவில்லை. இதனிடையே, யு.பி. குழுமத்தின் பங்குகளைக் கையகப்படுத்தி ஏலம் விட்டதன் மூலம் ரூ.1,100 கோடி கடன் தொகையை வங்கிகள் கடந்த 2013-ம் ஆண்டில் மீட்டெடுத்தன. மேலும், மும்பை விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, ரூ.100 கோடி மதிப்புமிக்க கிங் ஃபிஷர் இல்லத்தை எஸ்.பி.ஐ. வங்கி கையகப்படுத்தி வைத்துள்ளது. இதைப்போலவே, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கார்கள், இரும்புத் தூண்கள், எடைதூக்கிகள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளை அடுத்த மாதம் இணையதளம் மூலமாக ஏலம்விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
 3. மிஸ்டர் ரங்கா, ஐ நெவெர் நியு இத்ஸ் போர்ட்டல் இஸ் ஆக்டிவ் எகேன்.
 4. சிறந்த பேச்சாற்றல் உள்ள ராஜேந்திரன், வை.கோ, சீமான் இவர்களால் வாக்கு வங்கியை உருவாக்க முடியாது. கத்தி கத்தியே ஓய்ந்து போய் விடுவார்கள். அரசியலுக்கு சாதுரியம் வேண்டும். அது இவர்கள் இடம் இல்லை.
 5. They became a laughing stock by hosting this event. They should have conducted a event called "Pengal Samurimai Naal" or something like that and conducted this event more gracefully on a day other than April 14th. They should have involved more political leaders/social reformers. They should have made the participants to take a oath that they will get never pay dowry or receive dowry, divide the wealth equally to women etc.,
 6. கடைசி சந்திப்பு

  தென்னவா, எவ்வளவு நாளாச்சு, உங்க பதிவைப்பார்த்து.. நீங்கள் எதாவது வாரியத்தலவராகி (பிஜெபி உதவியுடன்) செட்டில் ஆகி இருப்பீங்க என்று நினைத்தேன். தங்கள் எழுத்தைப்பார்த்ததும் புத்தூனர்வு ஏற்படுகிறது. சிறுவர்கள் வேக்கப், ஆரங்கன், பால் மணம் மாறா சராஜ், பொது நல சேவகர் தம்புடு உடனடியாக மேடைக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள். சங்கரன் சில பதிவுகளை இட்டு விட்டு ஓடி விட்டார். முதல் அறை கதை மீண்டும் வருமா?
 7. I was hinting the name of the journalist -comedian guy. anyways, sir. There is a gentleman named Mr.Rama. Subramaniam. Looks like he is a follower of Mr.Mottai and he is participating in TV shows. He compares the killing of 1.5 lakh people with conflicts due to love and he says he will never accept the killings as a genocide. Watch this video, Aarangan sir.
 8. புட்டுகிட்டது, நம்மூர்ல இருக்கிற மொட்டை என்று நினைத்தேன்..
 9. வரலாற்று ஆசிரியர் தென்னவர், அடிக்கடி கருத்துக்களைப்பதிப்பாரா?
 10. கள உறுப்பினர் மற்றும் குடும்பத்தாருக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! பிகு:- இந்த ஆண்டாவது களத்தில் அதிக பதிவுகளை எதிர்ப்பார்க்கலாமா? சங்கரன் முதல் அறை கதையைத்தொடர்வாரா? மிஸ்டர் பிள்ளைவாள் வேக்கப் முன்பு போல முத்தான க்ருத்துக்களைப்பதிப்பாரா? பகுத்தறிவு, தமிழ்க்குரல், கரிகாலன், அரிகரன், லீனா அம்மையார், சராஜ், ஆக்னி ஆகியோர் அடிக்கடி களத்திற்கு வருவார்களா? தம்புடு தன் சேவையைத்தொடர்வாரா?
 11. சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா| படம்: எம்.வேதன் 2016-ல் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். சென்னையில் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அதிமுக, திமுக ஆட்சியில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே, 2016-ல் தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்" என்றார். அவர் மேலும் பேசுகையில், "2016-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் பாஜகவுக்கு 60 லட்சம் தொண்டர்களை இணைப்பேன். அதன்மூலம் பாஜக தனிப்பெருங் கட்சியாக உருவெடுக்கும். அடுத்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் கூட்டணியை இறுதி செய்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் கட்சி அறிவிக்கும். பாரதிய ஜனதா தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக, கடந்த 6 மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 10 முறை குறைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் 8 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு இந்தியப் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது" என கூறினார். கிளிண்டனின் கருத்து:அந்த கட்சியின் ஒரே தகுதியான நபர் - அழகான (கரிஷ்மா), அறிவாற்றல் மிக்க இளைஞர் தென்னவராய மகராஜ் என்பதால் அவர் தான் சி.எம் வேட்பாளர்...
 12. தாங்கள் தமிழரா, தம்பூ? (விஜயநகர பேரரசில் நீங்கள் சிற்றரசராக இருந்ததாக நினைவு?)