தில்லுதுரை

Active Members
 • Content count

  992
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About தில்லுதுரை

 • Rank
  Pro

Contact Methods

 • Website URL http://www.dhilludura.com

Profile Information

 • Gender Male
 • Location கோணவாய்க்கான் பாளையம், போத்தனூர்
 • Interests கலைஞரின் படைப்புகள்
 1. முதல் அறை!

  அய்யா சங்கரன் டாக்டர் முதல்வர் கலைஞரின் னெஞ்சுக்கு னீதியை படித்தது போலவே இருக்கிறது. உங்களின் சிதறிய னெஞ்சுக்கு னீதி கிடைக்கும் இனிவருகிற எபிசோடுகளில் என்ற னம்பிக்கையுடன் படிக்கிறேம். தொடர்ந்து எழுதுங்கள்
 2. டாக்டர்-கம்-எஞ்சினியர் முதல்வர் கலைஞர் அவர்களின் ஒவ்வொரு வசனனுமே ஒரு குறும்படமாகத்தான் இருந்தது. கலைஞரைப்பார்த்து அடித்த காப்பியால் இந்த இயக்குனர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சூதுகவ்வும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கலைஞரின் தாக்கம் இருந்தது
 3. டாக்டர்-கம்-எஞ்சினியர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பிறந்திருக்காவிட்டால் தமிழகத்தின் நிலையை நினைத்து பாருங்கள். நெஞ்சம் நடுங்கிறது. இவரைப்போல இனிமேல் ஒருவர் வரவே முடியாது. எங்கள் ஊர் கோயிலில் தொண்டர்கள் அனைவரும் பிறந்த நாளுக்காக‌ அவரது பெயரில் அர்ச்சனை செய்து பல்வேறூ கோவில் காரியங்களில் ஈடுபட்டனர்
 4. இந்த பண விவகாரத்தில் அண்ணாவுக்கும் டாக்டர் முதல்வருக்கும் பெரிய கருத்து வேறுபாடு வந்ததும், கலைஞரின் நேர்மையைப்பார்த்து ஆச்சரியப்பட்ட அண்ணா அதிர்ந்துபோய் விட்டதும் வரலாறு.‌ அத்தனை பார்ப்பண எஞ்சினியர்களும் சுக்கிரியர்களும் இருந்தும் பார்ப்பரணரல்லாத கலைஞரின் கட்டிட ஆலோசனையை கேட்டதால் இன்றும் புழல் ஏரி அழியாமல் பறவைகளுக்கு வேடந்தாங்கலாக இருந்துவருகிறது. இன்றூம் கூட கழகத்தின் அடிமட்டத்தொண்டரான பொதுப்பணித்துறையில் இருக்கும்போது எல்லா கட்டிட காண்டிராக்ட் வேலைகளுக்கும் ஆலோசனைகள் சொல்லி வேடந்தாங்கலாக ஒவ்வொரு கட்டிடத்தையும் மாற்றி வந்தது நாம் அறியாததா என்ன ?
 5. கோவை மத்திய சிறையில் ஞாயிறு அன்று நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படம் பார்த்தேன். உண்மையிலேயே நடந்த கதையாம். ப்ரேம் அவர்களின் கல்யாணம் இனிதே நடைபெறுவதற்கு முழுக்காரணமும் திராவிட ஆட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு சென்ற டாக்டர் முதல்வர் கலைஞர் அவர்கள் ஆட்சிதான் என்ற எனது நம்பிக்கையை உறுதி செய்துகொண்டேன். இல்லையென்றால் ப்ரேம் நண்பர் பாலாஜி அவர்கள் அவ்வளவு தைரியமாக மந்திரம் சொல்லும் அய்யரின் பின்பக்கத்த...ில் காலை சரியாக பொருத்தி குப்புற கவிழ்த்துவிட்டிருக்க‌ முடியுமா ? அய்யர் கவிழ்ந்ததனால் அணைந்துபோன அக்னிசாட்சி இல்லாமல், ப்ரேம் தனலட்சுமி கழுத்தில் தாலிதான் கட்டியிருக்கத்தான் முடியுமா ? இதே ஆரிய ஆதிக்கமாக இருந்திருந்தால் சாமி குத்தம், அக்னிசாட்சி அணைந்த‌ அபசகுணம், அய்யர் கவிழ்ந்த தோசம் என்று திரைப்படத்தின் க்ளைமாக்சையே மாற்றிவிட்டிருக்க மாட்டார்கள் ?
 6. கழகதொண்டர்களும் கழகத்தலைவர்களும் பெரும்பாலோனோர் டாக்டர் முதல்வர் கலைஞரை தங்களது நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்டுள்ளனர்.
 7. அய்யா ஆக்னி டாக்டர் முதல்வர் கலைஞர் அவரது கடிதமே இமெயில் போன்ற வற்றிற்கு முன்னோடி என்பது தெரியாமல் நீங்கள் பேசுகிறீர்கள். வரலாறு முக்கியம். டாக்டர் முதல்வர் கலைஞர் காட்டிய கண்ணியம் அதைவிட முக்கியம்
 8. அய்யா அருணாசலம் 1. நெடுமாறன் வைகோ சீமான் எம் ஜி ஆர் ஜெயலலிதா ராஜீவ் காந்தி சோனியா காந்தி ராகுல் காந்தி இந்திரா காந்தி விஜயகாந்த இவர்கள் மற்றும் 2.சகோதர யுத்தம், 3.ஈழப்பிரச்சனை என் மூன்றும் இல்லாமல் இருந்திருந்தால் டாக்டர் முதல்வர் கலைஞர் எப்போதோ ஈழம் வாங்கி கொடுத்திருப்பார். இந்த உண்மையைதான் அய்யா சுபவீரபாண்டியன் மேற்கண்ட கட்டுரையில் சொல்ல வருகிறார். இது புரியாமல் நீங்க்ள் வீணாக விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
 9. டாக்டர் முதல்வர் கலைஞர்
 10. அய்யா அருணாசலம் எது எப்படியோ மக்களுக்கு தொண்டாற்றும் பதவிகளான கட்சி பதவிகள் மற்றும் தேர்தலில் வென்று அடையும் பதவிகளான முதல்வர் ,பிரதமர், அமைச்சு பதவிகளுக்கு இடஒதுக்கீடு முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏனென்றால் இடஒதுக்கீடு முறை இந்த பதவிகளில் இருந்திருந்தால் டாக்டர் முதல்வர் கலைஞர் 3 முறைதான் முதல்வராக வந்திருக்க முடியும். சாதனைகள் எட்டப்படாமல் தமிழகம் 10 வருடங்கள் பின்னோக்கி இருந்திருக்கும்
 11. அய்யா கண்ணியவான்களே விவசாய நிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தலையால் அடித்து டாக்டர் முதல்வர் கலைஞர் எவ்வளவு சொல்லியும் பொதுமக்கள் கேட்கவில்லை. அவரது வார்த்தைகளை கழகத்தினர் மட்டும் கேட்டு கழக ஆட்சியில் நிலஙகளை கண்ணும் கருத்துமாக நேர்மையான முறையில் மிகமுக்கிய நிலங்களை சென்னை தொடங்கி தமிழகம் எங்கும் வாங்கி ,காவிரி தென்பெண்ணை பாலாறு வையை பொய்த்து போனதால், நீரில்லா விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வியர்வை சிந்தி சிந்திய வியர்வையை நீராக பாச்சி அறுவடை செய்யப்போகும் நேரம் பார்த்து நாட்டுக்கு நல்லது செய்ததற்காக இன்று ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். இப்போது வால்மார்ட் தமிழகத்தில் குறி வைக்கலாம் என்று கருதப்படுவது கழகத்தினர் வியர்வைசிந்தி நீரில்லா விவசாயம் செய்த‌ முக்கியமான நிலங்களைத்தான். அவர்கள் ஜெயிலில் இருக்கும் நேரம் பார்த்து தற்போதைய அரசு அந்த நிலங்களை மீட்டு சல்லிசான விலைக்கு வால்மார்ட்டுக்கு விற்கும் முயற்சியில் இறங்கப்போவதை முன்கூட்டியே யூகித்த கலைஞர் வியர்வை சிந்தி நீரில்லா விவசாயத்தைக்காப்பதற்காக‌ இன்று அதை எதிர்க்கிறார். கழகம் ஆட்சியில் இருந்திருந்தால் அந்த நிலங்களை சல்லிசான விலைக்கு வாங்கமுடியாமல் கலைஞர் தடுத்திருக்கமாட்டார் என்று கழகத்தினராகிய எங்களுக்கு தெரியாதா என்ன
 12. அய்யா அருணாசலம் உங்கள் பதிவு சந்தேகமாக இருக்கிறது. யாரை வசை பாடுகிறீர்கள். நான் களத்துக்கு அடிக்கடி வராமல் போனதில் கட்சி மாறிவிடவில்லையே ?
 13. "ஊரிடத்து பகை என்றால் உறவிடத்து போயுரைப்பேன். உறவிடத்தே பகை என்றால் யாரிடத்து போயுரைப்பேன் என்ற நிலையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன்'' -டாக்டர் முதல்வர் கலைஞர் டாக்டர் முதல்வர் கலைஞரே வேதனைப்படும் அளவுக்கு கழகத்தில் குழப்பம். மனவேதனை தாங்க முடியவில்லை. நான் அப்போதே சொல்லியது போல,கழகம் நின்று நிலைக்க வேண்டுமானால், வருணாசிரமக்கொள்கையில் உள்ளதுபோல, கழகத்தில் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் தலைவர்கள் முதற்கொண்டு தொண்டர்கள் வரை அந்தந்த வாரிசுகள் மட்டுமே அந்தந்த பதவிக்கு வரவேண்டும். எவ்வாறு மூதாதையர்களின் சொத்துக்களை பிள்ளைகள் பாதுகாக்கின்றனரோ அதுபோல ஒரு தொண்டனின் மகன் தொண்டனாகவும்,வட்ட செயலரின் மகன் வட்ட செயலராக வும் அமைச்சரின் மகன் அமைச்சராகவும் இருந்தால்தான் கழகத்தை கட்டிக்காக்க முடியும். நாம் வருணாசிரமத்தின் பெயரால் நடைபெறும் அட்டூழியங்களை அனியாயங்களைத்த்தான் எதிர்க்கிறோமே தவிர அதில் இருக்கும் நல்ல சில விச்யங்களை அல்ல என்பதை தொண்டர்கள் அனைவருக்கும் முரசொலிக்கடிதத்தின் மூலம் புரிய வைத்தால் உடனே ஏற்றுக்கொள்ளாமலா போய்விடுவார்கள் ?
 14. 14 மணிநேர மின்சாரத் தடை....

  அய்யா அஸ்ஸாஞ் தற்போது நடக்கும் உங்கள் ஆட்சி மின்வெட்டால் டாக்டர் முதல்வர் கலைஞர் அவர்கள் இரவு இரண்டு மணி நேரம் வரை எழுத்துப்பணி ஸ்தபம்பித்து விட்டது. மின்வெட்டு மட்டும் இல்லாவிட்டால் பெரிய இலக்கியங்கள் படைக்கப்பட்டு இருக்கும்
 15. நான் பிரமாணன்

  அய்யா தமிழ்குரல் எப்படி இருக்கிறீர்கள். உங்களின் பேஸ்புக் அக்கவுண்ட் பார்த்தேன். தளபதி மற்றும் கனிமொழி அவர்கள் அருகிலேயே இருக்க்கும் போட்டோக்கலை பார்த்தேன். மேலும் தேர்தல் நேரத்தில் பிற கட்சிகள் செய்த அட்டூழியங்களை போலீசாரிடம் சொல்லிக்கொண்டு இருப்பதுபோலவும் போட்டோக்கள். எவ்வளவு பெரிய பாக்கியம்.வாழ்க உங்கள் தொண்டு