சிம்மகர்ஜனை

Active Members
  • Content count

    672
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

5 Followers

About சிம்மகர்ஜனை

  • Rank
    Guide

Profile Information

  • Gender Not Telling
  • Interests தாய் தமிழ் ஈழம், ஒன்று பட்ட இந்தியா, சொர்க பூமி... படைப்போம் என்பதில்...

Recent Profile Visitors

5,181 profile views
  1. என் இனிய தமிழ் மக்களுக்கு தமிழ்வேந்தனின் அன்பான வணக்கங்கள், 1500 ஆண்டிற்கு முன் தமிழர்களின்அழிக்கப்பட்ட நெறியான ஆசீவக நெறியைப்(அமணம்) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை உங்களிடம்பகிர்ந்துகொள்ளலாம் என உள்ளேன். இங்கு நான் பகிர்ந்துகொள்ளப்படும்கட்டுரைகள்,ஆசீவக நெறியைப் பற்றி பல்வேறு இணையதளங்களில் பல்வேறு இடங்களில் தேடிக் கிடைத்தத் தரவுகளை வைத்து என்ஆய்வுகளின் தரவுகளையும் சேர்த்து எல்லோருக்கும் புரியும் விதம் ஒரு கோர்வையாகத் தொகுக்கப்பட்டது. இதன்மூலம்,நம் உண்மையான வரலாறு என் மக்களுக்கு எளிதாகச் சென்றடையும் என்ற நோக்கத்துடனும் நம்பிக்கையுடன்தொடங்குகிறேன்.நன்றி. கட்டுரைகளை படிக்கத் தொடங்கும் முன்பு, மக்களிடம் இதுவரை பிறரால் பரப்பப்பட்ட தவறான கண்ணோட்டதிற்காக ஒரு தெளிவுரை: ஆசீவக நெறி(அமணம்>சமணம்) என்று கூறியவுடன், பெரும்பான்மையானோருக்கு நான் ஜைன நெறியைத்தான் விளக்கப் போகிறேன் என்று தோன்றும். இல்லை, ஆசீவக நெறி என்பது தமிழர்கள் ஆதி காலந்தொட்டு பின்பற்றி வந்த நெறியாகும். அந்நெறியை, கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சிவ நெறி, சமணர் கழுவேற்றத்தின் பொழுது அழித்தது(சிவனும் ஒரு ஆசீவகரே. அதைப் பற்றி பின்பு பார்ப்போம்). கடந்த எழுபது ஆண்டுகளில் தமிழர் தொடர்புகளுடன் ஆசீவக நெறியைப் பற்றி ஆய்வுகள் எழும் பொழுதெல்லாம் அது இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. இதன்மூலம், தமிழர்களின் உண்மையான வரலாறு அவர்களுக்கே இதுவரை தெரியாமல் வந்திருக்கிறது. தமிழ் ஆய்வுலகில் எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் ஆசீவக நெறியின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப் படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் அவை ஜைன நெறியின் அடையாளங்களாக மாற்றி காண்பிக்கப்படுகிறது. உதாரணமாக,தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் டி.வி.மகாலிங்கம் ஆவார். தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ60ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது. இங்கு நான் விளக்கப்போவது, ஆசீவக நெறி என்றால் என்ன?. அது ஏன் எப்படி உருவானது?. யாரால் எங்கே உருவாக்கப்பட்டது? ஆசீவகம் பரவி இருந்த இடங்கள் யாவை? ஆசீவகம் எப்பொழுது யாரால் அழிக்கப்பட்டது? ஆசீவகச் சித்தர்கள் எந்ததெந்தத் துறைகளில் வலிமையாயிருந்தனர்? ஆசீவகத்தின் தெய்வங்கள் யாவர்?. அவர்கள் எப்படி ஆசீவக தெய்வங்கள்? விநாயகர் ஐயனார்(கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை நிறத்தை அடைந்தவர்கள்), எழுமுனிகள்(சப்தமுனிகள்), ஏழுகன்னிகள்(சப்தகன்னிகள்) ஔவையார் தெய்வ நிலையை அடைந்த ஆசீவகச் சித்தர்கள் - சிவன், திருமால்(விஷ்ணு), இந்திரன், வருணன், முருகன், ஐயப்பன் ஏழுமுனிகளின் வடிவங்கள் - பிரம்மா ஏழுகன்னிகளின் வடிவங்கள் - சரஸ்வதி, இலட்சுமி, காளி, மாரியம்மன் அஷ்டலட்சுமி, மாதங்கி(கஜலட்சுமி) அவர்கள் எப்படி ஆசீவகத்தின் தெய்வங்கள் என்பதை பின்பு விளக்கமாகப் பாப்போம். மேலும், ஆசீவக நெறியில் உள்ள கடவுள் கோட்பாடுகள். ஆசீவக நெறி, ஜைன நெறி, புத்த நெறி இம்மூன்றிற்கும் உள்ள வேறுபாடு? ஆசீவக நெறி பற்றி உண்மைகள் வெளியே தெரிந்தால் யாருக்கு கட்டம்? ஆசீவக நெறியின் கோட்பாடுகள் ஆசீவகச் சித்தர்களின் படிநிலைகள் யாவை? ஆசீவக நெறியின் பிற கோட்பாடுகள் இக்கட்டுரைகளின் தரவுகளின் மேற்கோள்களுக்கு நன்றிகள்: 1.தமிழர் சிந்தனைப் பேரவை(தமிழர் உலகம்) ஆசீவக நெறியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, Youtube User Page -http://www.youtube.com/user/tamilsantham/videos 2.ஆதி. சங்கரர்,கோரக்கர் சித்தர் பீடம்மூலை ஆற்றங்கரை 3.முனைவர் க. நெடுஞ்செழியன் --இது வேறு ஒரு தளத்திலிருந்து எந்த அனுமதியுமின்றி சுடப்பட்டது... இது தமிழ்வேந்தன் என்பவரால் பதிய பட்டதாகும்... விவாதம் புரிய விருமபுபவர்கள் இங்கேயும் விவாதித்துக் கொள்ளலாம்... ஆசீவகம் என்ற தமிழ் நெறிக்கு தெய்வங்கள் என்ன... தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளவும்...
  2. லீனாரோய், M130போன்றஜாம்பவான்களை கண்ட களமிது... அவர்கள் உந்துதலால் களத்தை நகர்த்துவது பெரிய விடயம் கிடையாது... பின் வருவதை எஙகோ படித்ததாக ஞாபகம்... லீனாரோய் அவர்களும், அவருடைய மற்ற நண்பரும் வேறொரு களத்தில் தனி உரையாடல் நடத்திக்கொகொண்டிருப்பதாக... இப்பொழுது தமிழினத்திற்கு தேவையானது நல்ல கருத்துக்களே... அதை பார்த்து எவரேனும் செயலில் இறக்கினால் அது தமிழினத்துக்கு கிடைத்த வெற்றியே... இப்பொழுது அது காலத்தின் கட்டாயமாகவும் நிற்க்கிறது... ஐயா வேக்கப் அவர்கள் களமாடினால், பின்னோக்கி களமாட வருவார்கள் என சராஜ் அவர்கள் சொன்னார்...
  3. 19ம் தேதி நீங்கள் பதிந்த இந்த கருத்தை பார்த்துவிட்டு, அடுத்த நாள் போட்ட கருத்தை எப்படி பார்க்க தவறினேன்னு ஷாக் ஆயிட்டேன். பிறகுதான் தங்களுடையது நவம்பர் மாதத்தினுடையது என்று பார்த்தேதேன். நீங்கள்ர ஏன் இரண்டாம்அறைக்கு தயாராகக் கூடாது. ஒருவரை இங்கு இட்டுக்குனு வர.
  4. ஐயா அருணாசலத்தை மறந்து விட்டேன்...
  5. ஆத்திகம் பேசும் அடியார்கெல்லாம் சிவமே அன்பாகும்,நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும், எனும் பொருளில் ஆத்திகம் பேசும் அடியார்களான சங்கரன் ஜி, ஆரங்கன் சாB, ஐயா தென்னவன், ஆக்னி, வர்ஷா, அனுராதான, விகடன், உணர்வு ஆகியோருக்கும் ஒருமுறை நடந்த விவாதத்தில் நாலு பட்டாசு வெடிச்சோமா, புது ட்ரெஸ் போட்டு ஏரியா ஃபிகர்சுக்கு ஹாய் சொன்னோமா னு இருக்கணும் என்ற ரீதியில் தீபாவளி கொண்டாடும் முதல் ஆளாக நானாக தான் இருப்பேன் என்று தீபாவளியை ஏற்றுக்கொண்ட நம்பர் ப்ளேட்டிற்க்கும் அன்பே சிவமாகும் என்றுநாத்திகம் பேசும் ஐயா லீனாரோய், பாலா, சபா, M130 தோழர் இளந்தமிழன், தமிழ்புலி, லெனின், சேகுவேரா, இப்பொழுது ஐயா ஹரிஹரன் ஆகியோருக்கும் தமிழ்நாடுடாக் கள உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துககள்...
  6. வாங்கிய கடனை திருப்பி வங்கியில் அடைக்க முடியாத ஒரு தெரு பொறுக்கி கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தானாம்... அந்த தெருப்பொறுக்கியிடம் புலிகள் உதவி கேட்ட பொழுது கப்பல்கள் அலுவலில் உள்ளது என்றானாம்... இந்த விடயம் ஈழ அபிமானி என்று பட்டம் அளிப்பதற்க்கு பட்டம் பெற்ற கீரி பாபா வுக்கு தெரியுமா??...
  7. ரஜினி/கமல் அரசியல்

    இப்பொழுது தமிழர்களிடம் இழப்பதற்க்குவேறு என்ன இருக்கிறது...
  8. ரஜினி/கமல் அரசியல்

    இவர்களின் தகுதி என்ன? அழகாக ஒய்யாரமாக ஃபேன் சுழற்ச்சிக்கடியில் அமர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு அவர்கள் தகுதியை ஆராய எனக்கு தகுதி இல்லை... ஒரு வேளை ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் உரிமையாளருக்கு அவ்வுரிமை இருக்கலாம்... ///நாம் கருணாநிதி, ஜெயலலிதாவை விமர்சித்ததைப் போல் இவர்களை விமர்சிக்க விடமாட்டார்கள்./// அதையும் தான் பார்த்து விடுவோமே... எத்தனை வருடம் ஆடுவார்கள்... எனது வாக்கை சீமான் அல்லது தமிழருவி மணியன் அவர்களுக்கு தான் அளிக்க வேண்டும் என்று விருப்பம்... ஆனால் நிதர்சனம் என்ன... --கண்ணதாசனின் வரிகள். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே... வேறவக்கும் இல்லை நாதியற்ற ஈன தமிழனுக்கு... அழகான நீரோடையாக பாய்ந்து வந்து கொண்டிருந்த தமிழகத்தை ஒட்டு மொத்தமாக பாதையை மாற்றி அமைத்து விட்டனர் படுபாவிகள்...
  9. ரிக் வேதம்.......

    என்னாலையும் மிடில... ஒவ்வொரு பதிவும் அனுமார் வாலு போல நீழுது... ஏதோ எனக்குதெரிந்த ஒரு முப்பது நாப்பது குறளை வைத்து காலத்தை ஓட்டிக்கிறேன்...
  10. ரஜினி/கமல் அரசியல்

    வேறு நாதி இல்லை... இவர்களாவது ஏதேனும் நன்னமகள் செய்யமாட்டார்களா என்ற ஏக்கம் தான்... ரஜினி மீது ஒன்றும் பெரிய அபிப்ராயம் இல்லை... ஒருமுறை திரையுலகினர், காவிரி நதிக்காக போராட்டம் நடத்திய பொழுது, நான் நதியில் இரத்தம் வரும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர்... தமிழர்களுக்கான நியாயமான, அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதிர்க்கில்லை... தமிழர்களுக்குதேவை தமிழ் நாட்டு மக்கள் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் தலைமை தேவை இல்லை... எட்டு கோடி தமிழர்களை தாங்கி இருக்கும் தமிழகம், உலக தமிழர்களின் உரிமைகளையையும் மீட்டெடுக்கும் ஆளுமையை பெற வேண்டும்... ஏற்கனவே இருக்கும் கட்சிகள், செய்த ஊழல்கள் மூலம் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்க்கு தகுந்தார் போல் பல்லை இளித்துக் கொண்டு போடும் பிஸ்கெட் துண்டுகளை பொறுக்கிக்கொண்டு ஓடும்...
  11. ரஜினி/கமல் அரசியல்

    கமல் திமுகாவை ஆயுதமாக எடுத்திருக்கிறார்... ஆயுதமா அல்லது மடிமேல் தவழ்ந்தவன் என்ற முறையில் ஏழேழு ஜென்மம்எடுத்தாலும் தீறா கறையை, பாவம் துடைக்க முயற்சிக்கிகிறாரா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்... ஆயுதம்என்றால் கமலுக்கு பின் இவனுக ஆட்டம் தாங்க முடியாதே...
  12. மொத்தம் பிரபஞ்சத்தில் பத்து டைமென்ஷன்கள் உள்ளது... ஐன்ஸ்டெயின் எத்தனை டைமென்ஷன்களில் சிந்தித்தார் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமையால் நான் கேட்ட கேள்வி தவறானது என்று நினைக்கிறேன்... அதே நிகழ்ச்சியில் தான் அவர் இரண்டு டைமென்ஷன்களில் சிந்தித்தாலே போதுமானது என்பது போல் காட்டியிருப்பர்... இப்பொழுது கூகிளில் தேடச் சென்றதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்கலாம் என்றும் ஐன்ஸ்டெயின் சொல்லி இருப்பதாக தெரிகிறது...
  13. நேஷனல் ஜியோகிராபியில் புதன் கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஜீனியஸ் என்ற நிகழ்ச்சியில் திரு. ஆல்பர்ட் என்ஸ்டெயின் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது... அதில் அவர் ஒரு முறை தன் மகன் பொம்மை ட்ரெயினோடு விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்... ஆசையாக பக்கத்தில் சென்று அவன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்... அப்பொழுது அதற்க்கு நேராக தொங்கப் பட்டு ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தை தர் செயலாக காண்பார்... அதையும் பார்ப்பார் இதையும் பார்ப்பார்... திடீரென எதையோ கண்டு பிடித்தது போல் துள்ளி எழுந்து தன் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள செல்வார்... அவர் நண்பனிடம், வெட்ட வெளியில் மின்னல் பக்கத்தில் பக்கத்தில் ஒரே நேரத்தில் பூமியை தாக்குவதாக கற்பனை செய்துக் கொள்... அதற்க்கு அவர் நண்பர் மின்னல் ஒரே நேரத்தில் பக்கத்தில் பக்கத்தில் ஒரே நேரத்த்தில் எப்படி சாத்தியம்??... அதற்க்கு இவர் சும்மா கற்பனை செய்துக்க கொள் என்பார்... சரி என்று கற்பனை செயதுக் கொள்வார்... என்ன கண்டாய்??... மின்னல் பக்கத்தில் பக்கத்தில் பூமியை தாக்குவதாக கண்டேன்... இப்பொழுது ஒரு தொடர் வண்டியில் சென்று கொண்டிருப்பது போல் நினைத்துக் கொண்டு மறு படியும் அந்த மின்னல்களை கற்பனை செயதுக் கொள்... இப்பொழுது என்ன தெரிந்தது???... ஒரு மின்னல் இடது புறம் இருந்து வரும் பொழுதும் மற்றோரு மின்னலை அதை கடந்து சென்று வலது புறம் சென்ற பிறகு காண நேர்ந்தது... இதில் இருந்து என்ன தெரிகிறது?? என்பார்... என்ன தெரிகிறது??... நேரம் துல்லியமானது அல்ல என்பது தெரிகிறது என்பார்... அவர் நண்பரும் புரிந்து கொண்டது போல் என்ஸ்டெயினை வாரி அணைத்து கட்டிக் கொள்வார்... அவர் நண்பர் கற்பனை செய்ததிலேயே புரிந்து கொண்டார்... இங்கு படம் போட்டுக் கிராபிக்ஸோடு காட்டுகின்றனர் ஒரு எழவும் புரியலையே என்று நொந்துக் கொண்டேன்... --இந்த மண்டை குழம்பும் நேரத்தில் M130 வந்து மண்டை குழம்புவது போல் ஏதேனும் பாட்டு இட்டுக் காட்டினால் சுகமாக அமையும்... இல்லையெனில் அது ஒரு காலம் அழகிய காலம் என்று பாட்டு படிக்க கொண்டு பொய் கொண்டிருக்க வேண்டியது தான்... நம்பர் பிளேட்டை மங்குனி அமைச்சர்கள் தடை செயது விட்டதாக ஐயா ஹரிஹரன் சொன்னதாக கேள்வி, தடை நீடிக்கிறதா தளர்த்தியாகிவிட்டதா?? மேலும் ஒரு சின்ன கேள்வி?? மொத்தம் எத்தனை கோணங்கள் (Dimension) உள்ளது??... அதில் என்ஸ்டெயின் எத்தனை கோணங்களில் சிந்தித்தார் பாலா அவர்களே?? Or (L.R.... (?).....)
  14. சேகு வை வருக வருக என்று வரவேற்கிறேன்

    அப்படி எல்லோரும் நினைத்தால் நலம்... உள் குத்து இல்லாமல் சேகுவேரா என்ற பரம பொட்டையை வருக வருக என்று அழைத்தால் சரியாக இருக்குமா???
  15. சேகு என்ற பொட்டையை வருக வருக என்று வரவேற்கிறேன்...